என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, May 2, 2011

ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமா!!!


தத்துவம் : எந்த ஒரு விசயத்தையும் முட்டள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்

 

நண்பர்களே நம்மில் சிலருக்கு இன்னும் ஆங்கிலம் பேசும் திறன் குறைவாக இருக்கலாம். காரணம் நாம் தமிழ்வழி கல்வி மற்றும் அரசு பள்ளிகளில் படித்திருப்போம்.

என்னதான் நாம் ஆங்கில அறிவை வளர்த்திருந்தாலும் வார்த்தை உச்சரிப்பு கொஞ்சம் பட்லர் இங்கீலீஸ் மாதிரிதான் வரும்

ஏதோ கீழே இருக்கும் இந்த வாக்கியத்தை நன்றாக உச்சரிக்க பழகினால் கொஞ்சம் அழகாக பேசும் திறன் வளரும் உங்களுக்கு தேவையில்லையெனில் உங்கள் வீட்டில் யாருக்காவது பயன்படும்

இதை பிரிண்டவுட் எடுத்து நன்றாக பேசிப்பழகி செல்போனில் ரெக்கார்டிங் செய்து கேட்டுப்பார்க்கவும்.

Bill Badger brought the bear a bit of boiled bacon in a brown bag.
Peter Piper picked a peck of pickled peppers.
A peck of pickled peppers Peter Piper picked.
If Peter Piper picked a peck of pickled peppers,
How many pickled peppers did Peter Piper pick?
Seventeen slimy slugs in shiny sombreros sat singing short sad songs.
She sells seashells by the seashore.
The shells she sells are surely seashells.
So if she sells shells on the seashore,
I'm sure she sells seashore shells.
The sixth sick sheik's sixth sheep's sick.
Six thick thistle sticks. Six thick thistles stick.
I Slit A Sheet, A Sheet I Slit. Upon This Slitted Sheet I Sit.
Thirtythree thin Finns throw fortythree frogs into four Thracian theatres.
Which witch winds white weasel wool well?
How Much Wood Would A Woodchuck Chuck If A Woodchuck Could Chuck Wood?
A Woodchuck Would Chuck As Much Wood As A Woodchuck Could, If A Woodchuck Could Chuck Wood.டிஸ்கி 1: வர வர நான் பயனுள்ள பதிவுகளையே போடுகிறேன்னு யாரும் வராம, பின்னூட்டம் இடமால், ஓட்டு போடாமால் போயிராதீங்கோ

டிஸ்கி 2: வீட்டில் விடுமுறைகாலங்களில் தொந்தரவு பண்ணும் குழந்தைகளை அடக்கிவைக்க இது நிச்சய்ம் பயன்பெரும்
அப்பா இனி ஓட்டு போடுவாங்க!!

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்

Post Comment

You are

28 comments:

பாட்டு ரசிகன் said... Add Reply

எப்படியெல்லாம் பாடம் நடத்துராங்கப்பா...

பாட்டு ரசிகன் said... Add Reply

உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

நடத்துங்க..நடத்துங்க..

Speed Master said... Add Reply

//
பாட்டு ரசிகன் said...
எப்படியெல்லாம் பாடம் நடத்துராங்கப்பா...


ஹி ஹி

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....


இதோ வந்துட்டேன்

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நடத்துங்க..நடத்துங்க..


வாங்க வாங்க

பலே பிரபு said... Add Reply

பயனுள்ள ஒன்று நன்றி.

நம்ம பக்கம் http://www.baleprabu.blogspot.com/ அப்புடியே ஒரு எட்டு வாங்க.

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//அப்பா இனி ஓட்டு போடுவாங்க!!//

என் ஓட்டுதான் முதல் ஓட்டு...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

பயனுள்ள பதிவு....

Speed Master said... Add Reply

//
பலே பிரபு said...
பயனுள்ள ஒன்று நன்றி.

நம்ம பக்கம் http://www.baleprabu.blogspot.com/ அப்புடியே ஒரு எட்டு வாங்க.


வருகைக்கு நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//அப்பா இனி ஓட்டு போடுவாங்க!!//

என் ஓட்டுதான் முதல் ஓட்டு...


நன்றி

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
பயனுள்ள பதிவு....


நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

வாத்தியார் வாழ்க

மைந்தன் சிவா said... Add Reply

வாத்தியார் வாழ்க!!
ம்ம் நல்ல முயற்சி!

செங்கோவி said... Add Reply

உருப்படியான பதிவு!

FOOD said... Add Reply

//வீட்டில் விடுமுறைகாலங்களில் தொந்தரவு பண்ணும் குழந்தைகளை அடக்கிவைக்க இது நிச்சய்ம் பயன்பெரும்
அப்பா இனி ஓட்டு போடுவாங்க!!//
ஆமா நானும் ஓட்டை போட்டுட்டேன்.

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
வாத்தியார் வாழ்க

கரூன் அவர்கள சொன்னீங்களா

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
வாத்தியார் வாழ்க!!
ம்ம் நல்ல முயற்சி!


நன்றி

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
உருப்படியான பதிவு!மிக்க நன்றி

Speed Master said... Add Reply

//FOOD said...
//வீட்டில் விடுமுறைகாலங்களில் தொந்தரவு பண்ணும் குழந்தைகளை அடக்கிவைக்க இது நிச்சய்ம் பயன்பெரும்
அப்பா இனி ஓட்டு போடுவாங்க!!//
ஆமா நானும் ஓட்டை போட்டுட்டேன்.


ஹி ஹி தொல்ல தாங்க முடியலயா

பிரவின்குமார் said... Add Reply

பயனுள்ள தகவல். இந்த ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்கனும்னு தமிழ்ல சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருக்கும். பகிர்வுக்கு நன்றி தல.

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

தத்துவம் அருமை நண்பரே....

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

தத்துவம் அருமை நண்பரே....

Speed Master said... Add Reply

// பிரவின்குமார் said...
பயனுள்ள தகவல். இந்த ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்கனும்னு தமிழ்ல சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருக்கும். பகிர்வுக்கு நன்றி தல.


நன்றி பிரவின் சரி அப்டேட் செய்கிறேன்

Speed Master said... Add Reply

// NKS.ஹாஜா மைதீன் said...
தத்துவம் அருமை நண்பரே....


நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

அப்படியே தமிழுக்கும் போடுங்கப்பு..... !

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்படியே தமிழுக்கும் போடுங்கப்பு..... !

என்னுயிர் ஊனின்ன்றி வீச்சிருக்கும் என் தமிழுக்கும் ஏழினமா?

Jayadev Das said... Add Reply

யார் கண்டது வருங்காலத்தில் குழந்தைகளின் A B C D இந்த மாதிர் அச்சடிக்க வேண்டிய நிலை வந்தாலும் வரும். அதுசரி, நல்ல பயனுள்ள நாலஞ்சு "பயனுள்ள" பதிவுகளைப் பாத்துட்டு, இன்னைக்கும் அதே மாதிரிதான் இருக்கும்னு வந்து பாத்தா நிஜமாவே ஆங்கிலப் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டீங்களே, நியாயமா, இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்ல.