என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, January 21, 2011

புது நோக்கியா E99 15.2 மொகா பிக்ஸல் குறைந்தவிலையில் அறிமுகம்

முண்னணி நிறுவனமான நோக்கியா
குறைந்தவிலையில் 15.2 மொகா பிக்ஸல் கோமாரா வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த மொபைலை இந்திய பணக்காரர்களில் ஒருவர் வாங்கியுள்ளார்

அவரின் படம் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது

15.2 Mega Pixel Camera

6 Hour Movie Recording

Blue Tooth 3.2

Music : MP3 Player

Video : AVI support

PC to Phone FTP

Phone Memory Card ( 512 mb + 12GB )

In Box Memory card (32GB)
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Here it is...Everything is almost ready..!!! Just need to do integration & then testing!! 

இந்தியாவின் தற்போதையா பணக்காரர்

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

36 comments:

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

போட்றா முத வெட்டை

Speed Master said... Add Reply

//

சி.பி.செந்தில்குமார் said...
போட்றா

வாங்க செந்தில்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

aahaa ஆஹா வெங்காய விலை ஏற்றத்தை வெச்சு ஒரு பதிவை தேத்தீட்டீங்களே. ( இந்த ஐடியா எனக்கு ஏன் வரலை?) மனசாட்சி - தம்பி நீ இன்னும் வளரனும்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

அவரு உக்காந்திருக்கற தெனாவெட்டை பாருங்க.. (ஒரு வேளை நீங்கதானோ?)

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
aahaa ஆஹா வெங்காய விலை ஏற்றத்தை வெச்சு ஒரு பதிவை தேத்தீட்டீங்களே. ( இந்த ஐடியா எனக்கு ஏன் வரலை?) மனசாட்சி - தம்பி நீ

--> இது வெங்காய விலைக்கு மட்டுமல்ல
சோத்துக்கி சிங்கி அடிதாலும்

போன வச்சுக்கிட்டு சீன் போடும் பார்ட்டிகளுக்காவும்

மாணவன் said... Add Reply

செம்ம கலக்கல்....

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
அவரு உக்காந்திருக்கற தெனாவெட்டை பாருங்க.. (ஒரு வேளை நீங்கதானோ?)

ஹி ஹி கண்டுபிடிச்சீட்டீங்களே

Speed Master said... Add Reply

//மாணவன் said...
செம்ம கலக்கல்....

வாங்க சார்
ஒரு Mail பர்சனலா அனுப்பியிருந்தேன் பார்த்தீர்களா

Madurai pandi said... Add Reply

இது காமெடியா ? சீரியசா ? சிரிக்கவா ? சிந்திக்கவா?
சரி சரி!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

ரஹீம் கஸாலி said... Add Reply

நோக்கியா சூப்பர் மாடலா இருக்கே....இது எல்லாத்தையும் தூக்கிட்டு போக தனியா பை ஏதும் கொடுப்பாங்களா?

Speed Master said... Add Reply

//adurai pandi said...
இது காமெடியா ? சீரியசா ? சிரிக்கவா ? சிந்திக்கவா?
சரி சரி!!
--
மதுரை பாண்டி

புரிஞ்சவன் தான் பிஸ்தா

மூன்றும் சேர்த்துதான்

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
நோக்கியா சூப்பர் மாடலா இருக்கே....இது எல்லாத்தையும் தூக்கிட்டு போக தனியா பை ஏதும் கொடுப்பாங்களா?

நிச்சயம் உங்களுக்கா ஸ்பெசால தரசெல்றோம்

பாரத்... பாரதி... said... Add Reply

இரண்டு படங்களுமே பார்த்தவுடனே சிரிப்பை வரவழைத்து விட்டன..

பாரத்... பாரதி... said... Add Reply

//உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்லை பதிவு எழுதி விட்டு படத்தை தேர்வு செய்தீர்களா?//

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
இரண்டு படங்களுமே பார்த்தவுடனே சிரிப்பை வரவழைத்து விட்டன..

நன்றி

Speed Master said... Add Reply

பாரத்... பாரதி... said...
//உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்லை பதிவு எழுதி விட்டு படத்தை தேர்வு செய்தீர்களா?//

செல்போன் சமச்சாரம் மட்டும்தான் முதலில் Plan பண்னியது

அப்புறம் தான் வெங்காயத்தை பற்றி சிந்தனை வந்தது

DrPKandaswamyPhD said... Add Reply

பரவாயில்லே.

sakthistudycentre-கருன் said... Add Reply

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார். அந்த வெங்காயம் மேட்டர் சூப்பரு...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அப்பிடி போடு அருவாளை...
அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை........ஓஓஓஓஓஓஓஓஓஓ...

டக்கால்டி said... Add Reply

Kalakkal...

Speed Master said... Add Reply

@DrPKandaswamyPhD

நன்றி திரு DrPKandaswamy. தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said... Add Reply
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார். அந்த வெங்காயம் மேட்டர் சூப்பரு...

லோட்டா வாந்தாலும் தொடர்ந்து வருகைதருவதற்கு நன்றி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said... Add Reply
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அப்பிடி போடு அருவாளை...
அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை........ஓஓஓஓஓஓஓஓஓ

நன்றி திரு நாஞ்சில் மனோ. தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//
டக்கால்டி said...
Kalakkal...

நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்

Shajahan.S. said... Add Reply

புதுமாடலுக்கு அலையும் நம்மவருக்கும்,வெங்காய பதுக்கல்பேர்வழிகளுக்கும் சரியான சம்மட்டி அடி.,

Speed Master said... Add Reply

//Shajahan.S. said... Add Reply
புதுமாடலுக்கு அலையும் நம்மவருக்கும்,வெங்காய பதுக்கல்பேர்வழிகளுக்கும் சரியான சம்மட்டி அடி.,

நன்றி திரு ஷாஜகான் தொடர்ந்து வருகை தாருங்கள்

சாமக்கோடங்கி said... Add Reply

இதே மாதிரி ஒரு போன மங்குனி ப்ளாக்ல பாத்த நியாபகம்..

ஒரு வேலை ப்ளாக் போலவே அந்தக் கேமராவையும் யாரோ திருடிட்டுப் போய்ட்டாங்களோ..??

Philosophy Prabhakaran said... Add Reply

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

Speed Master said... Add Reply

//சாமக்கோடங்கி said...
இதே மாதிரி ஒரு போன மங்குனி ப்ளாக்ல பாத்த நியாபகம்..

ஒரு வேலை ப்ளாக் போலவே அந்தக் கேமராவையும் யாரோ திருடிட்டுப் போய்ட்டாங்களோ..??

தெரியவில்லை சார்
தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:

கடை வெற்றிபெற வாழ்த்துக்கள்

bala7884 said... Add Reply

nalla irukku

Speed Master said... Add Reply

//bala7884 said... Add Reply
nalla irukku

நன்றி தொடந்து வருகை தாருங்கள்

இராஜராஜேஸ்வரி said... Add Reply

வெங்காயம்... வேற என்னத்தை, எண்ணத்தைச் சொல்ல??!!

Speed Master said... Add Reply

// இராஜராஜேஸ்வரி said...
வெங்காயம்... வேற என்னத்தை, எண்ணத்தைச் சொல்ல??!!

பூண்டு கூட சொல்லலாம்

Susmitha said... Add Reply

Intha perumai ellam Nokia vukkuthan serum.

Speed Master said... Add Reply

//
Susmitha said...
Intha perumai ellam Nokia vukkuthan serum.

நன்றி