என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, February 18, 2011

சத்யம் ஓனர் மனைவி எனக்கு எழுதிய கடிதம்

சமீபத்தில் நடந்த சத்யம் நிறுவன மோசடியை வழக்கம் போல் 1 மாதம் பேசிவிட்டு அணைவரும் மறந்திருப்போம்

ராமலிங்க ரஜூ இவரின் பெயரில் உள்ள சொத்துக்குள் அணைத்தும் முடுக்கப்பட்டன ஆனால் இவர் குடும்மபத்தார் எல்லாம் குஜாலதா கீராங்க

நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால் அவரின் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார், அதில் அவர் என்னை சிறிது காலம் பினாமியாக இருக்கவும் அதற்கு பகட்டாக பணம் தருவதாகவும் கூறியுள்ளார்

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

Namaskar,

My name is Radha  Ramalinga,I am the wife of B. Suryanarayana Raju Ramalinga,the younger brother of Byrraju Ramalinga Raju,former chairman,founder and owner of Satyam Computers.

I do have a proposal for you,which would be of immense financial benefits to you and I.

My husband and his brother are currently in big trouble in India,I need your assistance to help me move some funds from Holland to India  or anywhere where it would at least be of some help to our family.

I would give you more details of this proposal if you show yourself willing to take on it,I assure you that you would most certainly be compensated but please I would kindly request you to keep this matter confidential.

I am currently here in the UK where it is a bit safe for me and my kids.

You can reach me on my personal email id which is  mailradha12@gmail.com

Yours sincerely,

R.Ramalinga

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

சரி நமக்குத்தான் வேலையும் இல்லை, அடுத்த மாசச்செலவுக்கு காசும் இல்ல, சரின்னு ஒத்துக்கிட்டேன்.

பணம் நிறைய வருதால் எவ்வாறு செலவு செய்வது என தெரியவில்லை,
யாராவது ஐடியா கொடுத்தால் அவங்களுக்கும் ஒரு பங்கு உண்டு

அவங்கள் எனக்கு கொடுக்கறதா சொன்ன அமெவுண்ட்

நான் உங்களுக்கு கொடுக்கும் பங்கு

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

40 comments:

பாரத்... பாரதி... said... Add Reply

//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்//
Agga...

sakthistudycentre-கருன் said... Add Reply

vadai poche..

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்//
Agga...

வாங்க நேற்று சொன்னது போல முதலாவதா வந்தீட்டீங்களே

நீர் தானய்யா தமிழன்

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
vadai poche..

விடுங்க கருன் நாளைக்கு பாத்துக்கலாம்

sakthistudycentre-கருன் said... Add Reply

வடை போன என்ன ஓட்டு போட்டுட்டோம்ல்ல...

Speed Master said... Add Reply

//
sakthistudycentre-கருன் said...
வடை போன என்ன ஓட்டு போட்டுட்டோம்ல்ல...

நன்றி கருன் நீர் தானய்யா உண்மையான குடிமகன்

அஞ்சா சிங்கம் said... Add Reply

எவ்ளோ பேருயா இப்படி கெளம்பி இருக்காங்க ...........

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...
எவ்ளோ பேருயா இப்படி கெளம்பி இருக்காங்க ...........

இப்போதைக்கு நான் மட்டும் தான்

பாரத்... பாரதி... said... Add Reply

//நான் உங்களுக்கு கொடுக்கும் பங்கு//
//இது ஓட்டு போடுபவர்களுக்கு//
சிறந்த அரசியல்வாதியாக வருவதற்கு உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

பாரத்... பாரதி... said... Add Reply

//பணம் நிறைய வருதால் எவ்வாறு செலவு செய்வது என தெரியவில்லை,யாராவது ஐடியா கொடுத்தால் அவங்களுக்கும் ஒரு பங்கு உண்டு//

ஒளிமயமான எதிர்காலம் திஹார் ஜெயிலிலே தெரிகிறது.

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
//நான் உங்களுக்கு கொடுக்கும் பங்கு//
//இது ஓட்டு போடுபவர்களுக்கு//
சிறந்த அரசியல்வாதியாக வருவதற்கு உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

நீங்க வேற எந்த கட்சியில சேர்றதுன்ன குழப்பமா இருக்கு

ராஜகோபால் said... Add Reply

பத்து ரூபாய் நோட்டுகள் என்னை மிகவும் பாதிக்கிறது இதை மறுபடியும் செய்யாதீர்கள்

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
//பணம் நிறைய வருதால் எவ்வாறு செலவு செய்வது என தெரியவில்லை,யாராவது ஐடியா கொடுத்தால் அவங்களுக்கும் ஒரு பங்கு உண்டு//

ஒளிமயமான எதிர்காலம் திஹார் ஜெயிலிலே தெரிகிறது.

அந்த ஜெயிலை மூடியாத சொன்னார்களே??

Speed Master said... Add Reply

//ராஜகோபால் said...
பத்து ரூபாய் நோட்டுகள் என்னை மிகவும் பாதிக்கிறது இதை மறுபடியும் செய்யாதீர்கள்

சார் அது நெட்டில் சுட்டது

மாணவன் said... Add Reply

:))

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
:))

இது என்ன ஸ்மைலியெல்லாம் போட கூடாது

Anonymous said... Add Reply

//ராஜகோபால் said...
பத்து ரூபாய் நோட்டுகள் என்னை மிகவும் பாதிக்கிறது இதை மறுபடியும் செய்யாதீர்கள்
//
//சார் அது நெட்டில் சுட்டது//

This answer is like Mr. Manmohan Singh's answer to the media. I didn't do it, Raja only did.

Since it is in your blog, you have to bear the responsibility. Insulting the Father of our Nation was unknown to many and cos of your blog, many have the opportunity to see it - just like me. PLEASE REMOVE THEM!

Speed Master said... Add Reply

//nonymous said...

மன்னிக்கவும் எடுத்துவிட்டேன்

விக்கி உலகம் said... Add Reply

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

சங்கவி said... Add Reply

Nice..

Speed Master said... Add Reply

// விக்கி உலகம் said...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ஒரு மர்மமும் இல்ல சார்

Speed Master said... Add Reply

//சங்கவி said...
Nice..

நன்றி

சி.கருணாகரசு said... Add Reply

//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்//

அப்படின்னா சுமாரான வருமானமுன்னு சொல்லுங்க.....

ரசித்தேன்.

Speed Master said... Add Reply

//சி.கருணாகரசு said... Add Reply
//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்//

அப்படின்னா சுமாரான வருமானமுன்னு சொல்லுங்க.....

ரசித்தேன்.

நீங்க வேற சுத்தமா இல்லைன்னு அர்த்தம்

செங்கோவி said... Add Reply

//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்// அதான் டெய்லி பதிவு போடும்போதே தெரியுதே பாஸ்..

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்// அதான் டெய்லி பதிவு போடும்போதே தெரியுதே பாஸ்..

உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி

நீங்கள் மிகபெரிய புத்திசாலி சார்

வைகை said... Add Reply

கட்சி ஆபீஸ்ல நோட்டு என்னும் வேலை இருக்காம் போறீகளா?

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
//நான் மிகச்சிறந்த வருமானமில்லா அதிகாரியாக இருப்பதால்// அதான் டெய்லி பதிவு போடும்போதே தெரியுதே பாஸ்..

நோட்டடிக்கும் வேலையாக இருந்தாலும் ஓகே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நான் இங்கே கிடந்து இப்பிடி கஷ்ட படுவதை காட்டிலும் பினாமியா இருக்குறேன் பிளீஸ் ஹெல்ப் மீ...

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
நான் இங்கே கிடந்து இப்பிடி கஷ்ட படுவதை காட்டிலும் பினாமியா இருக்குறேன் பிளீஸ் ஹெல்ப் மீ...

அப்ப நாங்க எதுக்கு இருக்கோம்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கலாம் பாஸ்..
அதுலதான் போட்ட பணம் 10 மடங்காகும் அப்புறம் இரண்டு பேரும் சண்டை போடாம பிரிச்சிக்கலாம்..

ஓட்டு போட்டா எவ்வளவுன்னு பார்த்து அனுப்பி வையுங்க..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கலாம் பாஸ்..
அதுலதான் போட்ட பணம் 10 மடங்காகும் அப்புறம் இரண்டு பேரும் சண்டை போடாம பிரிச்சிக்கலாம்..

ஓட்டு போட்டா எவ்வளவுன்னு பார்த்து அனுப்பி வையுங்க..

ஓ இது வல்லிய ஐடியா
நிங்க எவ்வட உண்டுன்னு சோசிச்சா நாம அவட வந்து பனிக்குன்னு

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ஹூம்.. எல்லாருக்கும் லெட்டர் வருது.. மெயில் வருது.. நமக்கு ஒரு எஸ் எம் எஸ் கூட வர்றதில்லையே...

Speed Master said... Add Reply

// சி.பி.செந்தில்குமார் said...
ஹூம்.. எல்லாருக்கும் லெட்டர் வருது.. மெயில் வருது.. நமக்கு ஒரு எஸ் எம் எஸ் கூட வர்றதில்லையே...

உங்களுக்கும் வரனுமா?

DrPKandaswamyPhD said... Add Reply

கள்ள ரூபாய் நோட்டு அடிக்கும் குற்றத்திற்காக உங்களை ஏன் கைது செய்யக்கூடாது?

Speed Master said... Add Reply

//DrPKandaswamyPhD said...
கள்ள ரூபாய் நோட்டு அடிக்கும் குற்றத்திற்காக உங்களை ஏன் கைது செய்யக்கூடாது?

ஐயா உங்கள மாறி 4 பேரு போதும் நாடுதிருந்த

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

அமௌண்ட் ரொம்பக் கம்மியா இருக்கே? மீதி எங்கே?

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அமௌண்ட் ரொம்பக் கம்மியா இருக்கே? மீதி எங்கே?

திரட்டிகள் ஓட்டு சேகரிப்பானக்ள்
வரிகள் போக அவ்வள்வுதான் சார் வந்தது

FOOD said... Add Reply

வந்துட்டங்கயா வந்துட்டாங்க!
ஒரு வோட்டுக்கு எங்களுக்கு எவ்வளோ தருவீங்க?

Speed Master said... Add Reply

/FOOD said...
வந்துட்டங்கயா வந்துட்டாங்க!
ஒரு வோட்டுக்கு எங்களுக்கு எவ்வளோ தருவீங்க?

உங்களுக்கு எவ்வள்வு வேனுமோ மானிட்டர சுரண்டி எடுத்துக்கங்க