என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, May 16, 2011

இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே


வடிவேல் :

அந்த அய்யா தான் ஜெயிப்பார்னு நம்பி

உங்கள பத்தி தப்பு தப்பா பேசிட்டேன்

என்ன மன்னிச்சுடுங்க கேப்டன் !!!

விஜய்காந்த்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,

ஏன்

C, C ++, Java,

இப்படி எந்த லாங்குவேஜ்ஜூலயும்
எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை

“மன்னிப்பு
வடிவேல்:  அம்மா வாழ்க !!! கேப்டன் வாழ்க !!!

கருணாநிதி:  தம்பி நீ நம்ம கட்சி

வடிவேல்:  அது போன மாசம், இது இந்த மாசம் !!!

சிங்கமுத்து :

நாந்தான் அப்பவே சொன்னேன்ல இதுக்கெல்லாம் நீ சரிபட்டு வருமாட்டேன்னு
கேட்டீயா !!!
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

33 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

ஹா.... ஹா.... ஹய்யோ ஹய்யோ!! பாவம் வடிவேலு! சினிமாவுலதான் அடிவாங்குறார் னு பார்த்தா...............!!

முனைவர்.இரா.குணசீலன் said... Add Reply

ஹையோ......
ஹையோ......

Speed Master said... Add Reply

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹா.... ஹா.... ஹய்யோ ஹய்யோ!! பாவம் வடிவேலு! சினிமாவுலதான் அடிவாங்குறார் னு பார்த்தா...............!!

இனி நிஜந்திலும் விழும்

Speed Master said... Add Reply

//முனைவர்.இரா.குணசீலன் said...
ஹையோ......
ஹையோ...

வாங்க வாங்க

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

அரசிலை நல்ல புரிஞ்சி வச்சிருக்கிங்க...

சபாஷ்...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

கலக்கல் பதிவு சகோ..

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

Ha. . Ha . . Ha. . Athu sari . . Vadivel na yaru?

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அரசிலை நல்ல புரிஞ்சி வச்சிருக்கிங்க...

சபாஷ்...

ஹி ஹி

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

இதோ வந்தாச்சு

Speed Master said... Add Reply

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல் பதிவு சகோ..

நன்றி வாத்தியாரே

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Ha. . Ha . . Ha. . Athu sari . . Vadivel na yaru?

அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி

ரஹீம் கஸாலி said... Add Reply

வடிவேலு முன்பு விஜயகாந்தை வாழ்த்தியதை தேடி கண்டுபிடித்து போட்டிருக்கீர்களே....அருமை

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
வடிவேலு முன்பு விஜயகாந்தை வாழ்த்தியதை தேடி கண்டுபிடித்து போட்டிருக்கீர்களே....அருமை

நன்றி சார்

அஞ்சா சிங்கம் said... Add Reply

வடிவேலு :-பிள்ள பூச்சிககெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் கனவா கண்டேன்

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said...
வடிவேலு :-பிள்ள பூச்சிககெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் கனவா கண்டேன்


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

FOOD said... Add Reply

Present sir

ஜீ... said... Add Reply

சூப்பர் பாஸ்! :-)

Speed Master said... Add Reply

//
FOOD said...
Present sir

வாங்க சார்

Speed Master said... Add Reply

//
ஜீ... said...
சூப்பர் பாஸ்! :-)


நன்றி ஜீ

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்

விக்கி உலகம் said... Add Reply

மாப்ள பின்றய்யா ஹிஹி!

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்

பார்த்துவிட்டேன் வாத்தியாரே

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
மாப்ள பின்றய்யா ஹிஹி!

உங்கள விட கம்மிதான்

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
மாப்ள பின்றய்யா ஹிஹி!

உங்கள விட கம்மிதான்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

கைப்புள்ளை உண்மையிலேயே கைப்புள்ளை ஆகிருச்சி பாவம்...

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
கைப்புள்ளை உண்மையிலேயே கைப்புள்ளை ஆகிருச்சி பாவம்...


கரக்டா சொன்னீங்க

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

ha haha...nice...

Speed Master said... Add Reply

//
NKS.ஹாஜா மைதீன் said...
ha haha...nice...


நன்றி

DrPKandaswamyPhD said... Add Reply

சொந்த செலவில சூன்யம் வச்சிகிட்ட ஒரு ஆசாமி. நேரம் சரியில்ல.

Speed Master said... Add Reply

//rPKandaswamyPhD said...
சொந்த செலவில சூன்யம் வச்சிகிட்ட ஒரு ஆசாமி. நேரம் சரியில்ல.
\

ஹி ஹி கரக்டா சொன்னீங்க

ஷர்புதீன் said... Add Reply

PAAVAM., VITTUDALAAM!

Speed Master said... Add Reply

//
ஷர்புதீன் said...
PAAVAM., VITTUDALAAM!


சரி விட்ருவோம்