என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, March 22, 2011

பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
நண்பர்களே இந்த பதிவு யாரையும் சுட்டிக்காட்டவோ காயப்படுத்தவோ அல்ல
பதிவுலகம் - இது நவினவுலகின் காயங்களை ஆற்றவேண்டிய இடமே தவற யாரையும் காயப்படுத்த கூடாது என்பதே என் விருப்பம்

செய்தி : அமெரிக்க வீர்ர் ஓட்டப்பந்தையத்தில் தங்கத்தை தவறவிட்டார்

பிரபலபதிவர் இந்த செய்தியைப்படித்து விட்டு

அறிவுகெட்டவன் ஓடும்போது எதுக்கு தங்கத்தை போட்டுகிட்டு ஓடனும்

என்ன விலைவிக்குது, பெருளாதாரம் சரிந்துள்ளது
இதற்கு மத்திய,மாநில அரசுகளே காரணம்

அவரின் ஃபலோயர்கள்

உட்டலக்கடி:
பச்சி எனக்கே
உட்டலக்கடி:
     இருங்க படிச்சுட்டு வர்றேன்
டப்பாவாயன்:
சமுதயக்கருத்து பாரட்டுகள்
உட்டலக்கடி:
     ஆமாம் தலை அறிவுகெட்டவன்
எருமை :
சரியாக சொன்னீர்கள்
கழுதை:
தொடர்ந்து எழுதுங்கள்
பொய்யன்:
வாழ்த்துக்கள்
புறம்போக்கு:
நல்ல செய்தி,பயனுள்ள பதிவு
Anonyms
தூ இதெல்லாம் ஒரு செய்தியா
பிரபல பதிவர்:
நான் எதற்கும் பயப்படதாவன்
Anonyms
உண் பெயரையும் போன் நம்பரையும் சொல்
பிரபல பதிவர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்இந்த பதிவுலகத்தில் தமிழர்களாகிய நாம் ஒருக்கிணைந்துள்ளோம் சமூக காயங்களை ஆற்றமுயற்றிசியுங்கள் இல்லையேல் யாரையும் காயப்படுத்தமாலாவது இருங்கள் தமிழன் பதிவுலகத்திலும் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருக்க விரும்புகிறேன்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment

You are

131 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

நான் இந்த விளையாட்டுக்கு வரல..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

ஆமா... உங்க வேலை என்னாச்சு..

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே...

ரஹீம் கஸாலி said... Add Reply

தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்///
தேர்தலிலும் நாங்க வாக்களிப்போம்.இங்கேயும் வாக்களிப்போம்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//பிரபல பதிவர்:
நான் எதற்கும் பயப்படதாவன்
Anonyms
உண் பெயரையும் போன் நம்பரையும் சொல்
பிரபல பதிவர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்///

நல்ல சமுதாய அக்கறை.......
ஹே ஹே ஹே ஹே ஹே எப்பூடி.....

பாரத்... பாரதி... said... Add Reply

ஒரு கலாய்ப்பு அதற்கு கீழ் ஒரு கருத்து, ம்ம்ம்ம்ம்ம்..

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

பச்சி எனக்கே.....

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் இந்த விளையாட்டுக்கு வரல..

வாங்க வாங்க

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

இருங்க படிச்சுட்டு வர்றேன்...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

சமுதயக்கருத்து பாரட்டுகள்....

THOPPITHOPPI said... Add Reply

/அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே.../

ஹிஹிஹி என்னங்க சார்?

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஆமாம் தலை அறிவுகெட்டவன்....

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆமா... உங்க வேலை என்னாச்சு.

இன்னும் தேடிகொண்டிருக்கிறேன்
சிங்கப்பூரில் என்பதால் சிட்சன் சிப் காரணங்களால் சில கைநழிவிட்டன

ஞாபகம் வைத்து விசாரித்தற்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

சரியாக சொன்னீர்கள்....

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே

உங்களுக்கு அல்வா வும் தருகிறோம்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

தொடர்ந்து எழுதுங்கள்....

THOPPITHOPPI said... Add Reply

//ஒரு கலாய்ப்பு அதற்கு கீழ் ஒரு கருத்து, ம்ம்ம்ம்ம்ம்..//

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வாழ்த்துக்கள்...

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்///
தேர்தலிலும் நாங்க வாக்களிப்போம்.இங்கேயும் வாக்களிப்போம்

ஹி ஹி நன்றி தேர்தலில் நள்ள ஓட்டும்
இங்க நாளஞ்சு கள்ள ஓட்டும் போடவும்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

பயனுள்ள பதிவு..

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

இதெல்லாம் ஒரு செய்தியா...

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//பிரபல பதிவர்:
நான் எதற்கும் பயப்படதாவன்
Anonyms
உண் பெயரையும் போன் நம்பரையும் சொல்
பிரபல பதிவர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்///

நல்ல சமுதாய அக்கறை.......
ஹே ஹே ஹே ஹே ஹே எப்பூடி.....ஹி ஹி பத்தவச்சுட்டியே பரட்டை

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நான் எதற்கும் பயப்படதாவன்...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

உண் பெயரையும் போன் நம்பரையும் சொல்...

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
ஒரு கலாய்ப்பு அதற்கு கீழ் ஒரு கருத்து, ம்ம்ம்ம்ம்ம்..

நன்றி பாரதி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

பிரபல பதிவர்:யாதும் ஊரே யாவரும் கேளிர்...
ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல போங்க....ஹா ஹா ஹா...

Speed Master said... Add Reply

// THOPPITHOPPI said...
//ஒரு கலாய்ப்பு அதற்கு கீழ் ஒரு கருத்து, ம்ம்ம்ம்ம்ம்..//

வாங்க சார்

கோமாளி செல்வா said... Add Reply

இது என்ன ?

Speed Master said... Add Reply

@மனோசார்

அல்வா வேண்டுமா சார்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//THOPPITHOPPI said...
/அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே.../

ஹிஹிஹி என்னங்க சார்?//

வடை பறி போன கடுப்புதேன் ஹா ஹா ஹா....

பாரத்... பாரதி... said... Add Reply

யாருப்பா இங்க பிர்ர்ர்பல பதிவர்?\
கூப்புடுறாங்க... சீக்கிரம் வாங்க....

THOPPITHOPPI said... Add Reply

//பிரபல பதிவர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்//

யார் அந்த பிரபல பதிவர்?

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//Speed Master said...
// MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே

உங்களுக்கு அல்வா வும் தருகிறோம்//

அடடா அல்வாவை மறந்துட்டேனே....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//Speed Master said...
//MANO நாஞ்சில் மனோ said...
//பிரபல பதிவர்:
நான் எதற்கும் பயப்படதாவன்
Anonyms
உண் பெயரையும் போன் நம்பரையும் சொல்
பிரபல பதிவர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்///

நல்ல சமுதாய அக்கறை.......
ஹே ஹே ஹே ஹே ஹே எப்பூடி.....ஹி ஹி பத்தவச்சுட்டியே பரட்டை//

அவ்வ்வ்வ்வ்வ்வ்......

பாரத்... பாரதி... said... Add Reply

நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதில் ஏதேனும் உள்குத்து?

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
பிரபல பதிவர்:யாதும் ஊரே யாவரும் கேளிர்...

ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல போங்க....ஹா ஹா ஹா...

மிக்க சந்தோசம்

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
இது என்ன ?

எது பா???

THOPPITHOPPI said... Add Reply

//வடை பறி போன கடுப்புதேன் ஹா ஹா ஹா....//

சார் இப்பத்தான் தெருக்கு தெரு ஆயா வட சுட்டு விக்கிறாங்களே வாங்கி சாப்பிட வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு வருத்தம்?

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//கோமாளி செல்வா said...
இது என்ன ?//

எலேய் நீ இங்கேயும் வந்துட்டியா லந்து பண்ண.....அப்பிடியே உன் சந்தேகத்தை மூட்டை கட்டி வச்சிட்டு ஓடிடு அண்ணன்கிட்டே மிதி வாங்கும் முன்பே....

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
யாருப்பா இங்க பிர்ர்ர்பல பதிவர்?\
கூப்புடுறாங்க... சீக்கிரம் வாங்க....

ஹி ஹி சும்மா ஒரு புரளி

Speed Master said... Add Reply

// THOPPITHOPPI said...
//பிரபல பதிவர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்//

யார் அந்த பிரபல பதிவர்?

ஹி ஹி நானே தான்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//Speed Master said...
// MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே

உங்களுக்கு அல்வா வும் தருகிறோம்//

அடடா அல்வாவை மறந்துட்டேனே....

அன்னே டீ இன்னும் வரல

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//Speed Master said...
@மனோசார்

அல்வா வேண்டுமா சார்//

இனி வடை போண்டா பஜ்ஜி கூட அல்வாவும் சேர்க்கப்படும்....

கோமாளி செல்வா said... Add Reply

/எலேய் நீ இங்கேயும் வந்துட்டியா லந்து பண்ண.....அப்பிடியே உன் சந்தேகத்தை மூட்டை கட்டி வச்சிட்டு ஓடிடு அண்ணன்கிட்டே மிதி வாங்கும் முன்பே...//

இல்ல ஒரு சந்தேகம் கேக்குறது தப்பா ? ஹி ஹி .. எனக்கு ஆணி இருக்குறதால எந்த ப்ளாக் கும் போக முடில .. அதான் என்ன பிரச்சினை ஆச்சுனு கேட்டேன் .. ஹி ஹி வடை வாங்குறதுல ஏதும் பிரச்சினையா ?

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதில் ஏதேனும் உள்குத்து?

மன்னிக்கவும் தமிழ் டைப்பிங் நமக்கு கொஞ்சம் தகராறுதான்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//பாரத்... பாரதி... said...
யாருப்பா இங்க பிர்ர்ர்பல பதிவர்?\
கூப்புடுறாங்க... சீக்கிரம் வாங்க....//

கூப்பிடீன்களா அண்ணா...

Speed Master said... Add Reply

//

THOPPITHOPPI said...
//வடை பறி போன கடுப்புதேன் ஹா ஹா ஹா....//

சார் இப்பத்தான் தெருக்கு தெரு ஆயா வட சுட்டு விக்கிறாங்களே வாங்கி சாப்பிட வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு வருத்தம்?

பொக்ரைனில் தெரு தெருவுக்கு ஆட்களை சுற்றாங்களாம்

THOPPITHOPPI said... Add Reply

//நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதில் ஏதேனும் உள்குத்து?//

பதிவுலேயே நிறையே உள்குத்து இருக்கு.

இந்த பதிவ எழுதுனவர் மட்டும் மாட்டுனா அவருக்கு வெளி குத்துதான்.

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//THOPPITHOPPI said...
//வடை பறி போன கடுப்புதேன் ஹா ஹா ஹா....//

சார் இப்பத்தான் தெருக்கு தெரு ஆயா வட சுட்டு விக்கிறாங்களே வாங்கி சாப்பிட வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு வருத்தம்?//

அந்த வடையை விட இதுலதாம்யா டேஸ்ட் இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//Speed Master said...
//கோமாளி செல்வா said...
இது என்ன ?

எது பா???//

நல்ல கேள்வி நல்ல பதில்..செல்வா மக்கா போதுமாலே உனக்கு...?

Speed Master said... Add Reply

//THOPPITHOPPI said...
//நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதில் ஏதேனும் உள்குத்து?//

பதிவுலேயே நிறையே உள்குத்து இருக்கு.

இந்த பதிவ எழுதுனவர் மட்டும் மாட்டுனா அவருக்கு வெளி குத்துதான்.

ஹி ஹி வெளியெல்லாம் குத்தவேணாம்தானே இந்த பதிவே
ஓட்டக்குத்துங்க எஜமான்

கோமாளி செல்வா said... Add Reply

50

THOPPITHOPPI said... Add Reply

//கோமாளி செல்வா said...

50

//

ஹிஹி... 52

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//கோமாளி செல்வா said...
/எலேய் நீ இங்கேயும் வந்துட்டியா லந்து பண்ண.....அப்பிடியே உன் சந்தேகத்தை மூட்டை கட்டி வச்சிட்டு ஓடிடு அண்ணன்கிட்டே மிதி வாங்கும் முன்பே...//

இல்ல ஒரு சந்தேகம் கேக்குறது தப்பா ? ஹி ஹி .. எனக்கு ஆணி இருக்குறதால எந்த ப்ளாக் கும் போக முடில .. அதான் என்ன பிரச்சினை ஆச்சுனு கேட்டேன் .. ஹி ஹி வடை வாங்குறதுல ஏதும் பிரச்சினையா ?//

ஆமாலேய் மக்கா நீதானே வடை மகராசன் வா வந்து தீர்த்து வை....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//பொக்ரைனில் தெரு தெருவுக்கு ஆட்களை சுற்றாங்களாம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

அஞ்சா சிங்கம் said... Add Reply

இருங்க படிச்சுட்டு வர்றேன்.....

Speed Master said... Add Reply

56 ???????????

அஞ்சா சிங்கம் said... Add Reply

சமுதயக்கருத்து பாரட்டுகள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//THOPPITHOPPI said...
//கோமாளி செல்வா said...

50

//

ஹிஹி... 52
//

நான் 56...

அஞ்சா சிங்கம் said... Add Reply

ஆமாம் தலை அறிவுகெட்டவன்

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said...
இருங்க படிச்சுட்டு வர்றேன்.....

வாங்க வாங்க

அஞ்சா சிங்கம் said... Add Reply

சரியாக சொன்னீர்கள்...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நான் அறுவது...

அஞ்சா சிங்கம் said... Add Reply

தொடர்ந்து எழுதுங்கள்......

அஞ்சா சிங்கம் said... Add Reply

வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said... Add Reply

நல்ல செய்தி,பயனுள்ள பதிவு.....

அஞ்சா சிங்கம் said... Add Reply

Anonyms
தூ இதெல்லாம் ஒரு செய்தியா?

அஞ்சா சிங்கம் said... Add Reply

நான் எதற்கும் பயப்படதாவன்

அஞ்சா சிங்கம் said... Add Reply

Anonyms
உண் பெயரையும் போன் நம்பரையும் சொல்

அஞ்சா சிங்கம் said... Add Reply

யாதும் ஊரே யாவரும் கேளிர்.....

அஞ்சா சிங்கம் said... Add Reply

அம்ம்புட்டுதான் வர்ட்டா..........

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//Speed Master said...
56 ???????????///

சரி சரி கண்டுக்காதீங்க....

THOPPITHOPPI said... Add Reply

73

THOPPITHOPPI said... Add Reply

74

THOPPITHOPPI said... Add Reply

75

THOPPITHOPPI said... Add Reply

76

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//THOPPITHOPPI said...
//கோமாளி செல்வா said...

50

//

ஹிஹி... 52
//

நான் 56...

என்ன நீங்கள் 56 வயதுடைவாரா

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//அஞ்சா சிங்கம் said...
அம்ம்புட்டுதான் வர்ட்டா..........//

எலேய் மக்கா அண்ணனை தனியா விட்டுட்டு போகாதே மொக்கயன் செல்வா இருக்கான் உள்ளே அவனை நாலு குத்து குத்திட்டு போ....

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said...
அம்ம்புட்டுதான் வர்ட்டா..........

நன்றி தொடர்ந்து வாங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

haaaaaaaaaaw sema comedy.....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

/Speed Master said...
//MANO நாஞ்சில் மனோ said...
//THOPPITHOPPI said...
//கோமாளி செல்வா said...

50

//

ஹிஹி... 52
//

நான் 56...

என்ன நீங்கள் 56 வயதுடைவாரா//

ஹே நான் 80

Speed Master said... Add Reply

செல்வா பதிவு புரிந்ததா?

அஞ்சா சிங்கம் said... Add Reply

எலேய் மக்கா அண்ணனை தனியா விட்டுட்டு போகாதே மொக்கயன் செல்வா இருக்கான் உள்ளே அவனை நாலு குத்து குத்திட்டு போ...........////////
////////
தலைவரே இருக்கும் போது எனக்கு என்ன கவலை வந்துட்டேன் ......

THOPPITHOPPI said... Add Reply

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

haaaaaaaaaaw sema comedy.....//

யோவ் ஓட்டவடை இது காமடியா தெரிதா?

FOOD said... Add Reply

MANO நாஞ்சில் மனோ said...
// MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே
உங்களுக்கு அல்வா வும் தருகிறோம்//
அடடா அல்வாவை மறந்துட்டேனே....//
அல்வா கொடுப்பதற்கு என்றே காத்திருக்கிறேன்! நெல்லையிலிருந்து.

akbar said... Add Reply

arumai thodarungal he he he

THOPPITHOPPI said... Add Reply

நான் 87

Speed Master said... Add Reply

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
haaaaaaaaaaw sema comedy.

நீர் நக்கல் புடித்த ஆள்ய்யா

Speed Master said... Add Reply

//akbar said...
arumai thodarungal he he he

நன்றி சார்

THOPPITHOPPI said... Add Reply

ஸ்பீட் மாஸ்டர்னு தலைப்பு வைக்கிறதுக்கு பதில் டீ மாஸ்டர்னு வைக்கலாம் எல்லாரும் வடை கேக்குறாங்க!

அஞ்சா சிங்கம் said... Add Reply

இல்ல ஒரு சந்தேகம் கேக்குறது தப்பா ? ஹி ஹி .. எனக்கு ஆணி இருக்குறதால எந்த ப்ளாக் கும் போக முடில ........////////
///////

கால்ல ஆணி இருந்தா ப்ளாக் படிக்க முடியாதா ?

ஹி ஹி நாங்களும் கொல்லுவோம்லே......

Speed Master said... Add Reply

//FOOD said...
MANO நாஞ்சில் மனோ said...
// MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே
உங்களுக்கு அல்வா வும் தருகிறோம்//
அடடா அல்வாவை மறந்துட்டேனே....//
அல்வா கொடுப்பதற்கு என்றே காத்திருக்கிறேன்! நெல்லையிலிருந்து.

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//THOPPITHOPPI said...
ஸ்பீட் மாஸ்டர்னு தலைப்பு வைக்கிறதுக்கு பதில் டீ மாஸ்டர்னு வைக்கலாம் எல்லாரும் வடை கேக்குறாங்க!

ஹி ஹி ஏன் இந்த கொலவெறி

THOPPITHOPPI said... Add Reply

.

THOPPITHOPPI said... Add Reply

.

THOPPITHOPPI said... Add Reply

.

THOPPITHOPPI said... Add Reply

.

THOPPITHOPPI said... Add Reply

.

THOPPITHOPPI said... Add Reply

.

THOPPITHOPPI said... Add Reply

100

THOPPITHOPPI said... Add Reply

ங்கொய்யாலே நூறு அடிச்சாச்சி வர்ட்டா..................

கோமாளி செல்வா said... Add Reply

// Speed Master said...
செல்வா பதிவு புரிந்ததா?

//

செல்வா எழுதின பதிவு புரிஞ்சது .. ஆனா இது ஹி ஹி .. கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு

Speed Master said... Add Reply

//THOPPITHOPPI said...
ங்கொய்யாலே நூறு அடிச்சாச்சி வர்ட்டா..................

ரைட் ரைட்

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
// Speed Master said...
செல்வா பதிவு புரிந்ததா?

//

செல்வா எழுதின பதிவு புரிஞ்சது .. ஆனா இது ஹி ஹி .. கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு

யோவ் உன்பதிவு தான் புரியாது
இப்ப கமெண்ட்ஸ் புரியமாட்டிங்குது

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//FOOD said... Add Reply
MANO நாஞ்சில் மனோ said...
// MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடை போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கத்தி பிச்சுவா கடப்பாரை குண்டு டீ காப்பி கோடாலி எல்லாம் போச்சே
உங்களுக்கு அல்வா வும் தருகிறோம்//
அடடா அல்வாவை மறந்துட்டேனே....//
அல்வா கொடுப்பதற்கு என்றே காத்திருக்கிறேன்! நெல்லையிலிருந்து.//

எது இருட்டு கடை அல்வாதானே.....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//Speed Master said...
//கோமாளி செல்வா said...
// Speed Master said...
செல்வா பதிவு புரிந்ததா?

//

செல்வா எழுதின பதிவு புரிஞ்சது .. ஆனா இது ஹி ஹி .. கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு

யோவ் உன்பதிவு தான் புரியாது
இப்ப கமெண்ட்ஸ் புரியமாட்டிங்குது//

மொக்கையன் திருந்த மாட்டான்ய்யா....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...

மொக்கையன் திருந்த மாட்டான்ய்யா....

ஹி ஹி கரக்டா சொன்னீங்க

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

எனக்கும் இது போன்ற விஷயங்களில் அதிக கவலையிருக்கிறது... நண்பா..

தமிழனாக இருந்துக் கொண்டு அதன் வளர்ச்சிக்கும்.. இந்த சமுதாய வளர்ச்சிக்கும் ஒரு அங்குலமாவது உயர்த்தும் முயற்ச்சியில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்..

சில பதிவர்கள் கேலி கிண்டல் என்ற பாணியிலே இருக்கிறார்கள்
பரவாயில்லை அதேசமயம் ஒரு சில நல்ல கருத்துக்களையும் சொல்லலாமே...

பிரச்சனையின் போது மட்டும் ஒன்றிணைந்து விட்டு மற்ற நேரங்களில் இருக்கும் இடமே தெரியாமல் போகிறது..

வாருங்கள் சமுதாய அக்கறையுடன் தொடருவோம்...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நண்பர்களே இது என்னுடைய தாழ்மையான கருத்து இதற்கு பட்டிமன்றம் வைத்து விடாதீர்கள்...

இதை ஆமோதிப்பவர்கள் ஆமோதிக்கலாம்..

விக்கி உலகம் said... Add Reply

நடத்த்துங்க நண்பா

Speed Master said... Add Reply

// # கவிதை வீதி # சௌந்தர் said...

சரியாக சொன்னீர்கள் நன்றி நண்பரே

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
நடத்த்துங்க நண்பா

நன்றி

தமிழ் 007 said... Add Reply

இதுக்கு பேர் தான் உள்குத்தா?

Speed Master said... Add Reply

//

தமிழ் 007 said...
இதுக்கு பேர் தான் உள்குத்தா?

ஹி ஹி இல்லவே இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா அந்த பிரபல பதிவர் யாருன்னும் சொல்லி இருக்கலாம்ல?

Speed Master said... Add Reply

//ன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா அந்த பிரபல பதிவர் யாருன்னும் சொல்லி இருக்கலாம்ல?

அண்ணே யார்கிட்டேயும் சொல்லமாட்ங்கன சொல்ரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

///////Speed Master said...
//ன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா அந்த பிரபல பதிவர் யாருன்னும் சொல்லி இருக்கலாம்ல?

அண்ணே யார்கிட்டேயும் சொல்லமாட்ங்கன சொல்ரேன்///////

நான் யாருகிட்டங்க சொல்லப் போறேன்? என்ன அப்பப்போ மப்புல ஒளரிடுவேன் அவ்வளவுதான்........

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி ஹி பரவாயில்லை அது நீஙகாதானே

DrPKandaswamyPhD said... Add Reply

//தமிழன் பதிவுலகத்திலும் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருக்க விரும்புகிறேன்//

யாருங்க அடிச்சிகிட்டது? எனக்குத் தெரியாமப் போச்சே? நானும் ஒரு பதிவு தேத்தியிருப்பனே?

கும்மி அடிப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன். எல்லோருக்கும் உதவியாயிருக்கும்?

Speed Master said... Add Reply

//DrPKandaswamyPhD said...
//தமிழன் பதிவுலகத்திலும் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருக்க விரும்புகிறேன்//

யாருங்க அடிச்சிகிட்டது? எனக்குத் தெரியாமப் போச்சே? நானும் ஒரு பதிவு தேத்தியிருப்பனே?

கும்மி அடிப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன். எல்லோருக்கும் உதவியாயிருக்கும்?

நிச்சயம் கும்மியடிப்பது எவ்வாறு என பதிவிடுகிறேன்

Speed Master said... Add Reply

@சி.பி.

சார் நீங்க இப்படியெல்லாம் புரளிய கிளப்பலாமா ???

மங்குனி அமைச்சர் said... Add Reply

ஹா,ஹா,ஹா.......... நல்லா இருக்கு மாஸ்ட்டர் ..........

இப்படிக்கு

படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர்
(ஹி.ஹி.ஹி............நாந்தானுங்கோ )

மங்குனி அமைச்சர் said... Add Reply

நான் கமன்ட் போட்டு அரைமணி நேரம் ஆகியும் எனக்கு பதில் போடாத ஸ்பீடு மாஸ்டரை வன்மையாக கண்ட்டிக்கிறேன். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் ....

இப்படிக்கு
கடுங் கோபத்துடன்
படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர்

(இப்பயாவது பதில் போடுவாரா கடைக்காரரு ...........இன்னைக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் சரி ......... தக்காளி ஒளிஞ்சு இருந்து பாத்துட்டுதான் போகணும்

இப்படிக்கு
வேலைவெட்டி இல்லாத படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர் )

பதிவுலகில் பாபு said... Add Reply

ம்ம்ம்.. ரைட்டு.. :-)

முஹம்மத் ஆஷிக் said... Add Reply

//கும்மி அடிப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன். எல்லோருக்கும் உதவியாயிருக்கும்?//---வாவ்...செம நக்கல்...!!!

Speed Master said... Add Reply

// @சி.பி.

சார் நீங்க இப்படியெல்லாம் புரளிய கிளப்பலாமா ???

March 23, 2011 9:23 AM
Blogger மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா.......... நல்லா இருக்கு மாஸ்ட்டர் ..........

இப்படிக்கு

படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர்
(ஹி.ஹி.ஹி............நாந்தானுங்கோ )

ஹி.ஹி. i know you are the popular one

Speed Master said... Add Reply

// ஹா,ஹா,ஹா.......... நல்லா இருக்கு மாஸ்ட்டர் ..........

இப்படிக்கு

படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர்
(ஹி.ஹி.ஹி............நாந்தானுங்கோ )

March 23, 2011 11:18 AM
Delete
Blogger மங்குனி அமைச்சர் said...

நான் கமன்ட் போட்டு அரைமணி நேரம் ஆகியும் எனக்கு பதில் போடாத ஸ்பீடு மாஸ்டரை வன்மையாக கண்ட்டிக்கிறேன். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் ....

இப்படிக்கு
கடுங் கோபத்துடன்
படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர்

(இப்பயாவது பதில் போடுவாரா கடைக்காரரு ...........இன்னைக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் சரி ......... தக்காளி ஒளிஞ்சு இருந்து பாத்துட்டுதான் போகணும்

இப்படிக்கு
வேலைவெட்டி இல்லாத படு பயங்கரமான பிரபலம் ஆகிட்ட பிரபல பதிவர் )

Sorry went to outside

Speed Master said... Add Reply

//பதிவுலகில் பாபு said...

ம்ம்ம்.. ரைட்டு.. :-)

thanks

Speed Master said... Add Reply

//முஹம்மத் ஆஷிக் said...

//கும்மி அடிப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன். எல்லோருக்கும் உதவியாயிருக்கும்?//---வாவ்...செம நக்கல்...!!!

y kola veri

எண்ணங்கள் 13189034291840215795 said... Add Reply

யாரையும் காயப்படுத்தமாலாவது இருங்கள்//

அதே .

சின்ன பதிவில் சிறப்பு..

Speed Master said... Add Reply

//எண்ணங்கள் 13189034291840215795 said...
யாரையும் காயப்படுத்தமாலாவது இருங்கள்//

அதே .

சின்ன பதிவில் சிறப்பு..

நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்