இந்த வாரம் விருது பெருபவர் ஒரு சிறந்த கவிதை எழுத்தாளர்
சிறப்பாக கவிதை எழுதக்கூடியவர், சில சமயம் சினிமா செய்திகளையும் பதிவிடுவார்.
ஒவ்வொரு பதிவுலும் சிறப்பான கவிதை வரிகளில் தமிழை அழகுபடுத்துபவர்
இந்த வாரம் விருது பெரும் பதிவர்: கவிதை வீதி செளந்தர் அவர்கள்.
இவருக்கு ” நாமே ராஜா, நமக்கே விருது” – வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”கவிக்காதலன்” என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது
கவிக்காதலன்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்Post Comment
You are
51 comments:
முதல் மழை
கவிக்காதலருக்கு வாழ்த்து
//
சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை
என்னை நனைத்ததே
// சி.பி.செந்தில்குமார் said...
கவிக்காதலருக்கு வாழ்த்து
நன்றி
வாழ்த்துக்கள் :)
கவிக்காதலர் விருதுக்கு தகுதியானவர்தான் நம்ம சௌந்தர்
ம்ம் நிச்சயமாக சிறந்த கவிதை எழுதும் பதிவர்தான். நண்பருக்கு வாழ்த்துக்கள்.
நண்பருக்கு வணக்கம்..
விருது வழங்கி என் கவிதைகளுக்கும் எனக்கும் மகுடம் சூட்டிவுள்ளீர்..
அதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்...
தங்கள் விருது கண்டிப்பாக கவிதை வீதியை அலங்கரிக்கும்...
/
மாணவன் said...
வாழ்த்துக்கள் :)
வாங்க வாங்க
//ரஹீம் கஸாலி said...
கவிக்காதலர் விருதுக்கு தகுதியானவர்தான் நம்ம சௌந்தர்
கரக்டா சொன்னீங்க
//பிரவின்குமார் said...
ம்ம் நிச்சயமாக சிறந்த கவிதை எழுதும் பதிவர்தான். நண்பருக்கு வாழ்த்துக்கள்.
பின்ன நல்ல எழுதறாரே
// # கவிதை வீதி # சௌந்தர் said...
நண்பருக்கு வணக்கம்..
விருது வழங்கி என் கவிதைகளுக்கும் எனக்கும் மகுடம் சூட்டிவுள்ளீர்..
அதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்...
இது எனக்கு மகிழ்ச்சி தான்
// # கவிதை வீதி # சௌந்தர் said...
தங்கள் விருது கண்டிப்பாக கவிதை வீதியை அலங்கரிக்கும்...
அலங்கரிக்கமட்டுமல்ல
நம் தமிழை மேலும் அழகூட்ட சிறப்பாக எழுதுங்கள்
ஹிஹி கவிதை வீதிக்கே பட்டமா...ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
அடுத்த பட்டம் யாருக்கு பாஸ்??
//# கவிதை வீதி # சௌந்தர் said...
தங்கள் விருது கண்டிப்பாக கவிதை வீதியை அலங்கரிக்கும்...
//
ஓஹோ...அப்புறம்??நல்ல விஷயம் நடத்துங்க நடத்துங்க பாஸ்
//
மைந்தன் சிவா said...
ஹிஹி கவிதை வீதிக்கே பட்டமா...ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
வாங்க வாங்க
//மைந்தன் சிவா said...
அடுத்த பட்டம் யாருக்கு பாஸ்??
அது சஸ்பென்ஸ்
//மைந்தன் சிவா said...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
தங்கள் விருது கண்டிப்பாக கவிதை வீதியை அலங்கரிக்கும்...
//
ஓஹோ...அப்புறம்??நல்ல விஷயம் நடத்துங்க நடத்துங்க பாஸ்
கலக்குங்க
நண்பருக்கு வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் விருது பெற்ற கவிகாதலருக்கும் வழங்கிய உங்களுக்கும்...
// ஜீ... said...
நண்பருக்கு வாழ்த்துக்கள்!!!
வாங்க வாங்க
//
NKS.ஹாஜா மைதீன் said...
வாழ்த்துக்கள் விருது பெற்ற கவிகாதலருக்கும் வழங்கிய உங்களுக்கும்...
நன்றி
வாழ்த்துக்கள்! :-)
/
Chitra said...
வாழ்த்துக்கள்! :-)
வாங்க வாங்க
கவிதவீதி க்கு வாழ்த்துக்கள்
//
தமிழ்வாசி - Prakash said...
கவிதவீதி க்கு வாழ்த்துக்கள்
வாங்க வாங்க
கவிஞர் சௌந்தருக்கு வாழ்த்துகள்!
//
! சிவகுமார் ! said...
கவிஞர் சௌந்தருக்கு வாழ்த்துகள்!
வாங்க வாங்க
வாழ்த்துக்கள் ..
நண்பருக்கு வாழ்த்துக்கள்
கவிதை வீதி மணக்கிறது!
//
கந்தசாமி. said...
வாழ்த்துக்கள் ..
வாங்க வாங்க
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நண்பருக்கு வாழ்த்துக்கள்
வாங்க வாங்க
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கவிதை வீதி மணக்கிறது!
கம கம
//FOOD said...
நல்லா செலக்ட் பண்ணித்தான் விருது கொடுத்திருக்கீங்க!
நன்றி சார்
அன்பின் ஸ்பீடுமாஸ்டர் - நல்ல செயல் - நமது கவிதை வீதி சௌந்தருக்கு - கவிக் காதலர் என்ற பட்டமும் விருதும் வழங்கியமைகு நன்றி. அவர் தான் பொருத்தமானவர்களில் ஒருவர். அவருக்கு அளித்த அங்கீகாரம், அவரின் திறமை மேன்மேலும் பளிச்சிட உதவும்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
விருது வழங்கியவருக்கும், கொடுத்தவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
//cheena (சீனா) said...
மிக்க நன்றி சார் தொடர்ந்து வருகைதாருங்கள்
//
இராஜராஜேஸ்வரி said...
விருது வழங்கியவருக்கும், கொடுத்தவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி
நண்பருக்கு வாழ்த்துக்கள்
//
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
நண்பருக்கு வாழ்த்துக்கள்
வாங்க வாங்க
ரைட்டு!
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி
கவிக்காதலருக்கு வாழ்த்துக்கள்
//
விக்கி உலகம் said...
ரைட்டு!
இப்படிதான் லேட்டா வற்றதா
//
ஷர்புதீன் said...
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி
அடங்கப்பா நன்றி நன்றி
//
சிநேகிதி said...
கவிக்காதலருக்கு வாழ்த்துக்கள்
வாங்க வாங்க
வாழ்த்துக்கள் :)
//தோழி பிரஷா( Tholi Pirasha) said...
வாழ்த்துக்கள் :)
வாங்க வாங்க
Post a Comment