என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Saturday, May 21, 2011

ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்

ரத்ததானம் செய்யுங்கள்

         ஆனால் சாலையில் அல்ல !!!

மரங்களை காதலியுங்கள்

          மரங்களுக்கு அடியில் அல்ல !!!

நான் காந்தியின் அனைத்துப்புகைப்படங்களையும் சேமித்து வருகிறேன்

ஆகவே
 நீங்கள் உண்மையான இந்தியகுடிமகன என்றால் 
உங்களிடம் இருக்கும்

100
500
1000 ரூபாய் நோட்டுகளை
எனக்கு அனுப்பு வையுங்க

இது ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்

Post Comment

You are

30 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

நான் ரூபாய் நோட்டு செகரிப்பாளன். அதனால் நீங்கள் 1000 நோட்டு உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுப்பி நன்பேண்டா என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடிக் கொள்ளுங்கள்..

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் ரூபாய் நோட்டு

வாத்தி செல்லாது செல்லாது

Anonymous said... Add Reply

///நான் காந்தியின் அனைத்துப்புகைப்படங்களையும் சேமித்து வருகிறேன்/// நானும் தான் hehehe

Speed Master said... Add Reply

//
கந்தசாமி. said...
///நான் காந்தியின் அனைத்துப்புகைப்படங்களையும் சேமித்து வருகிறேன்/// நானும் தான் hehehe

நீங்களுமா

அஹா நாட்ள எத்தன் காந்திய வாதிகள்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

நானும் காந்தி நோட்டுகள் சேகரித்து வருகிறேன். ஒரு நூறு நோட்டுகள் குறைவாக உள்ளது, நீ கொடுத்தால் என் நன்பேண்டா.....

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி - Prakash said...
நானும் காந்தி நோட்டுகள் சேகரித்து வருகிறேன். ஒரு நூறு நோட்டுகள் குறைவாக உள்ளது, நீ கொடுத்தால் என் நன்பேண்டா.....

நாட்ள எத்தன் காந்திய வாதிகள்

செங்கோவி said... Add Reply

ஹா..ஹா..நல்ல வேளை இங்க தினார் தான்..தப்பிச்சேன்.

சசிகுமார் said... Add Reply

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ஹா ஹா

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
ஹா..ஹா..நல்ல வேளை இங்க தினார் தான்..தப்பிச்சேன்.

பரவாயில்லை அனுப்புங்கள்
எம்மனிதரும் சமம்

ஹஹா எப்பூடீ

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அடபாவி இப்பிடி வேற கிளம்பீட்டீன்களா, நெல்லை பதிவர் சந்திப்புக்கு வரும் போது ஒரு காந்தி நோட்டையும் கொண்டு வரமாட்டேன்.

Speed Master said... Add Reply

//சசிகுமார் said...
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ஹா ஹா

ஓவரா இன்னும் ஒருத்தர் கூட அனுப்பல ஓரளவு வந்ததுக்கப்புறம் நானே வேணாம்னு சொல்லீடுவேன்

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
அடபாவி இப்பிடி வேற கிளம்பீட்டீன்களா, நெல்லை பதிவர் சந்திப்புக்கு வரும் போது ஒரு காந்தி நோட்டையும் கொண்டு வரமாட்டேன்.

சரி சரி செக் குடுங்க
இல்ல அக்கவுண்டில் போட்றூங்க

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

வர வர நக்கல் ஜாஸ்தி உங்களுக்கு

Jayadev Das said... Add Reply

ஏன் 100 கீழே உள்ள நோட்டுகளில் காந்தி படம் இல்லியா? # டவுட்டு.... நீங்க சொன்ன மாதிரியே வீட்டுல பீரோவுல, மேஜை டிராயர்ல, சந்துல, பொந்துல, இன்டுல, இடுக்குல எல்லா இடத்திலையும் தேடி காந்தி படம் இருக்குற ரூவா நோட்டு எல்லாத்தையும் ஒரு பயில போட்டுக்கிட்டு நேரா போஸ்டாபீஸ் போனேங்க, ஆனா, ரூவா நோட்டெல்லாம் தபால்ல அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க, வருத்தத்தோட திரும்பி வந்துட்டேன், வேணுமின்னா ஒன்னு செய்யுறேன், உங்களுக்கு தேவை எல்லாம் காந்தி படம் தானே, இந்த நோட்டை எல்லாம் ஜெராக்ஸ் பண்ணி அனுப்பிடறேன், போதுமா??...இப்போ சந்தோஷம்தானே...!!!

மைந்தன் சிவா said... Add Reply

நக்கல் கூடிரிச்சு தான்....

மைந்தன் சிவா said... Add Reply

நானும் எதோ சீரியஸ் பதிவுன்னு சீரியஸா வந்தால்...

மைந்தன் சிவா said... Add Reply

கொய்யாலே சும்மா விட்டிட்டு போக மனம் வருதில்ல...கையில கிடைச்சே...செத்தான் செத்தான் ஹிஹி

Jayadev Das said... Add Reply

ஜெராக்ஸ் செலவாகும் போல இருக்குது, கட்டுபடியாகாது, ஸ்கேன் பண்ணி அனுப்பிடறேன்... ஹி...ஹி...ஹி...

Speed Master said... Add Reply

// சி.பி.செந்தில்குமார் said...
வர வர நக்கல் ஜாஸ்தி உங்களுக்கு

ஹி ஹி அத நீங்க சொல்லகூடாது

Speed Master said... Add Reply

// Jayadev Das said...

உங்கள் வீட்டு அட்ரஸ் சொல்லுங்க
நானே வற்றேன்

இல்லாட்டி என் அக்கவுண்டல போடுங்க

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
நக்கல் கூடிரிச்சு தான்....

யாருங்கு (உங்களுக்கா)

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
நானும் எதோ சீரியஸ் பதிவுன்னு சீரியஸா வந்தால்...

ஹி ஹி என்னாங்க பன்றாது
பில்டப் பன்னாதான் வாழ்க்கை

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
கொய்யாலே சும்மா விட்டிட்டு போக மனம் வருதில்ல...கையில கிடைச்சே...செத்தான் செத்தான் ஹிஹி

நம்ம என்ன செஞ்சாலும் ஊரு நம்மள பாக்கனும்

Speed Master said... Add Reply

//
Jayadev Das said...
ஜெராக்ஸ் செலவாகும் போல இருக்குது, கட்டுபடியாகாது, ஸ்கேன் பண்ணி அனுப்பிடறேன்... ஹி...ஹி...ஹி...

கஸ்டமே வேனாம் அக்கவுண்டில் போடவும்

பாலா said... Add Reply

அந்த காந்தி படம் போட்ட நோட்டு ஒரே ஒரு வீட்டுலதான் இருக்கு. ஆனா அந்த வீட்டுல இப்போ யாருமே இல்ல. ரெண்டு பெரும் வெளியூர்ல போயி தங்கி இருக்காங்க...

Speed Master said... Add Reply

//
பாலா said...
அந்த காந்தி படம் போட்ட நோட்டு ஒரே ஒரு வீட்டுலதான் இருக்கு. ஆனா அந்த வீட்டுல இப்போ யாருமே இல்ல. ரெண்டு பெரும் வெளியூர்ல போயி தங்கி இருக்காங்க...

ஹி ஹி தெளிவா புரிஞ்சிருச்சு

FOOD said... Add Reply

இதோ, உங்களுக்கு உடனே ஸ்கேன் பண்ணி அனுப்பிட்டேன். உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.நிறைய தேசபிதா படங்களா சேருங்க!

Speed Master said... Add Reply

//
FOOD said...
இதோ, உங்களுக்கு உடனே ஸ்கேன் பண்ணி அனுப்பிட்டேன். உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.நிறைய தேசபிதா படங்களா சேருங்க!

Scan பன்ன வேண்டாம் சார் கஸ்டம் என் account ல போட்ருங்க

விக்கி உலகம் said... Add Reply

எலேய் மாப்ள நக்கலு!.......ஹிஹி...!

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
எலேய் மாப்ள நக்கலு!.......ஹிஹி...!

தக்காளி யாருக்கு!!!