ஆரம்பத்தில் ஸ்கேனர்,பிரிண்டர் அப்புறமாய் மவுஸ்,கீபோர்டு அதன் பின் கேமரா, பென் டிரைவ்கள் என அமைதியாய் தன்னை ஆக்கிரமித்து கொண்டிருந்த USB thing இப்போது ஒரு காய்ச்சல் போல் கணிணி geek-களை பிடித்தாட்டுவித்து கொண்டிருக்கின்றது.
யாரும் நினைத்திராத அளவில் அது இன்று அனைவருக்கும் ஒரு pet.கையடக்க அளவில் எளிதில் எல்லா கணிணி சாதனங்களையும் plug and play அதாவது மாட்டு ஓட்டு நிலைக்கு கொண்டுவந்தது USB யின் சாதனையே. இப்போது அந்த யூஎஸ்பி எதெற்கெல்லாம் பயனாகின்றதென்று பாருங்கள். டீ கப்பை சூடாக்குவதிலிருந்து பக்கத்து டெஸ்க் மேதாவிக்கு ஏவுகணை விடவரை போய்விட்டது.
USB Pencil Sharpener

USB Cooling Fans

USB Dual LED Light

USB Light

USB Desk Lamp

USB Massager

USB Beverage Chiller

USB Missile Launcher

USB Rocket Launcher

USB Snowbot

USB Laser Guided Missile Launcher

USB Mini Desktop Aquarium

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
Post Comment
You are
30 comments:
Super! :-)
//
ஜீ... said...
Super! :-)
வாங்க வாங்க
அய்யய்யோ வேற்று கிரகவாசி வந்து இருக்கான் ஓடு ஹிஹி!
//
விக்கி உலகம் said...
அய்யய்யோ வேற்று கிரகவாசி வந்து இருக்கான் ஓடு ஹிஹி!
ஏ ஏ இப்படி
அப்படியே சமைப்பது, வாட்டர் ஹீட்டர், அயர்ன் இதெல்லாம் USB -ல் வந்தா ரொம்ப நல்லாயிருக்குங்க...
நல்ல வேலை மனுஷனுக்கு இன்னும் யூஸ் பண்ணல
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
அப்படியே சமைப்பது, வாட்டர் ஹீட்டர், அயர்ன் இதெல்லாம் USB -ல் வந்தா ரொம்ப நல்லாயிருக்குங்க...
விரைவில் எதிர்பார்ப்போம்
// மங்குனி அமைச்சர் said...
நல்ல வேலை மனுஷனுக்கு இன்னும் யூஸ் பண்ணல
எல்லாரும் எப்படி யோசிக்கராங்க
நீங்க மட்டும் ஏன் இப்படி
//
FOOD said...
இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ!
எதிர்காலம் எக்கசக்கம்
இன்னும் இருக்கிறதா?.. வரட்டும்.. ஒரு கை பார்த்துடலாம்..!
பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள்..!
//
தங்கம்பழனி said...
இன்னும் இருக்கிறதா?.. வரட்டும்.. ஒரு கை பார்த்துடலாம்..!
பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள்..!
வாங்க சார்
போட்டோக்கள் சூபேரா இருக்கு பாஸ்...
//கந்தசாமி. said...
போட்டோக்கள் சூபேரா இருக்கு பாஸ்...
நன்றி
nice post.
//
சிநேகிதன் அக்பர் said...
nice post.
நன்றி நண்பரே
அண்ணே எங்க இருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க? சூப்பரா இருக்கு!
//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே எங்க இருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க? சூப்பரா இருக்கு!
நன்றி
பின் குறிப்பு: நான் உங்களுக்கு இளையவன் 23 தான் ஆகுது
என்னய்யா இது புதுசு புதுசா மிசைலு...???
//
MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா இது புதுசு புதுசா மிசைலு...???
அது என்ன மிசைலு...??? அர்த்தம் சொல்லவும்
ஏவுகணை எதுக்கு? தூரத்து சீட்டுல உட்கார்ந்துகிட்டு இருக்கிற பிகரை கரெக்டா போய் தாக்கவா? பாத்து... வேண்டிய பிகருக்கு மட்டும் பயன்படுத்துங்க ஸ்பீடு....இல்லாங்காட்டி வேவகாரமாயிடப் போவுது....
ஹிஹி நல்ல தகவல் அப்பிடின்னா??
ம்ம் படங்கள் எல்லாம் அசத்துது..
இதவிட புதுசா வேறென்ன கண்டு பிடிக்கப்போரான்களோ!!
நல்ல தகவல்களை அள்ளி கொடுத்திருக்கிங்க.
//நான் உங்களுக்கு இளையவன் 23 தான் ஆகுது//
I AM JUST 15 :)
சுஜாதா ரசிகர் போல..
//Jayadev Das said...
ஏவுகணை எதுக்கு? தூரத்து சீட்டுல உட்கார்ந்துகிட்டு இருக்கிற பிகரை கரெக்டா போய் தாக்கவா? பாத்து... வேண்டிய பிகருக்கு மட்டும் பயன்படுத்துங்க ஸ்பீடு....இல்லாங்காட்டி வேவகாரமாயிடப் போவுது....
இப்படியெல்லாம் எப்படிங்க யோசிக்கறீங்க
//மைந்தன் சிவா said...
ஹிஹி நல்ல தகவல் அப்பிடின்னா??
ம்ம் படங்கள் எல்லாம் அசத்துது..
இதவிட புதுசா வேறென்ன கண்டு பிடிக்கப்போரான்களோ!!
நிறைய வரும்
//
தமிழ்வாசி - Prakash said...
நல்ல தகவல்களை அள்ளி கொடுத்திருக்கிங்க.
நன்றிங்கோ
//
ஷர்புதீன் said...
//நான் உங்களுக்கு இளையவன் 23 தான் ஆகுது//
I AM JUST 15 :)
எந்தன வருசத்துக்கு முன்னாடி
//
சி.பி.செந்தில்குமார் said...
சுஜாதா ரசிகர் போல..
யாருங்க அது???
இதெல்லாம் நம்புறதா நம்பாம இருக்கிறதா ஒண்ணுமே புரியலியே ஆண்டவா .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment