என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, May 6, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-6

இந்த வாரம் விருது பெருபவர் ஒரு சிறந்த அரசியல் பதிவர் 

அரசியல்வாதிகள், அரசியல்வியாதிகள், சில பதிவர்கள் என யாரையும் 
விட்டு வைக்காமல் அணைவரையும் போட்டு தள்ளுபவர்

ஜோதிடத்தில் வல்லூரணரான இவர், தலைப்பு வைப்பதில் கெட்டிக்காரர்.

சில சமயங்களில் நச்சுனு ஒரு வம்பிலுப்புபதிவு, சில சினிமா பதிவ போட்டு ஹிட் அடிக்கறதில் கில்லி.

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது– வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது

இந்த வாரம் விருது பெரும் பதிவர்: 33 மூன்றே வயதான நல்ல நேரம் சதீஸ் அவர்கள்

 

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக சகலவன்என விருது வழங்கப்படுகிறது, மேம்மேலும் அவரது பணி தொடர்ந்து சிறப்புற வாழ்த்துகிறது

சகலவன்


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்


Post Comment

You are

38 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

கலக்கல் விருது ...
வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல் விருது ...
வாழ்த்துக்கள்..

நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

Thalaivar vazhka

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
Thalaivar vazhka


வாழ்க வாழ்க

செங்கோவி said... Add Reply

சதீஷ்க்கு வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நாமும் கொஞ்சம் வாழ்த்தி வைப்போம், முன்னே பின்னே உதவும்...

சதீஷ் வாழ்த்துகள் பாஸ்....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நானும் சகலகலாவல்லவன் பட்டத்தை கொடுத்து, நேத்து ராத்திரி யம்மா பாட்டை பாட வச்சிட்டீங்கலோன்னு நினைச்சிட்டேன் ஹே ஹே ஹே ஹே ஹே....

பலே பிரபு said... Add Reply

சதீஷ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

என்னாது 33 வயசா...ஹே ஹே ஹே ஹே அப்போ எனக்கு அண்ணனா அவுரு ஹி ஹி ஹி ஹி ஹி....

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
சதீஷ்க்கு வாழ்த்துகள்!


வருகைக்கு நன்றி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
நாமும் கொஞ்சம் வாழ்த்தி வைப்போம், முன்னே பின்னே உதவும்...

சதீஷ் வாழ்த்துகள்

அதான் ஏற்கனவே கொடுத்தாச்சுல்ல

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
நானும் சகலகலாவல்லவன் பட்டத்தை கொடுத்து, நேத்து ராத்திரி யம்மா பாட்டை பாட வச்சிட்டீங்கலோன்னு நினைச்சிட்டேன் ஹே ஹே ஹே ஹே ஹே....


இந்த நக்கலுக்கு ஒன்னும் குறச்சலில்ல

Speed Master said... Add Reply

//பலே பிரபு said...
சதீஷ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்


வாங்க வாங்க

Anonymous said... Add Reply

இருவருக்கும் வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

//
கந்தசாமி. said...
இருவருக்கும் வாழ்த்துக்கள்..


நன்றி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
என்னாது 33 வயசா...ஹே ஹே ஹே ஹே அப்போ எனக்கு அண்ணனா அவுரு ஹி ஹி ஹி ஹி ஹி....


ஏங்க போன வாரம் தானே அவருக்கு பிறந்தநாள் வந்துச்சு

Sathishkumar said... Add Reply

நாமும் கொஞ்சம் வாழ்த்தி வைப்போம், முன்னே பின்னே உதவும்...

சதீஷ் வாழ்த்துகள் பாஸ்....

அவருக்கில்ல எனக்கு... ஹி ஹி

Sathishkumar said... Add Reply

voted

Speed Master said... Add Reply

//Sathishkumar said...
நாமும் கொஞ்சம் வாழ்த்தி வைப்போம், முன்னே பின்னே உதவும்...

சதீஷ் வாழ்த்துகள் பாஸ்....

அவருக்கில்ல எனக்கு... ஹி ஹி

அப்ப எல்லாம் பக்க பிளானோடாதான் இருக்கீங்க

Speed Master said... Add Reply

//
Sathishkumar said...
voted

நன்றி

ஷர்புதீன் said... Add Reply

sssshhhhhhhhhhh
:)

FOOD said... Add Reply

வாழ்த்துக்கள் விருது பெற்றவருக்கு. நன்றிகள் அதை வழங்கிய நல் உள்ளத்திற்கு.

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

எனக்கு விருதா...நன்றி நண்பரே

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

சகலவர் சூப்பரா இருக்கு..எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

எனக்கு 32 வயது நண்பரே

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

வாழ்த்திய உள்ளங்கள் வாழ்க வாழ்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

தமதத்திற்கு வருந்துகிறேன்
விருது தந்த நல்லஉள்ளம் வாழ்க வாழ்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

நானும் சகலகலாவல்லவன் பட்டத்தை கொடுத்து, நேத்து ராத்திரி யம்மா பாட்டை பாட வச்சிட்டீங்கலோன்னு நினைச்சிட்டேன் ஹே ஹே ஹே ஹே ஹே....//
ஹஹா

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

விருது கொடுத்த உங்களுக்கும் வாங்கிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்...

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
sssshhhhhhhhhhh
:)


ஏன் இப்படி

Speed Master said... Add Reply

//FOOD said...
வாழ்த்துக்கள் விருது பெற்றவருக்கு. நன்றிகள் அதை வழங்கிய நல் உள்ளத்திற்கு.


நன்றி

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
தமதத்திற்கு வருந்துகிறேன்
விருது தந்த நல்லஉள்ளம் வாழ்க வாழ்க

நன்றிங்கே

Speed Master said... Add Reply

//NKS.ஹாஜா மைதீன் said...
விருது கொடுத்த உங்களுக்கும் வாங்கிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்...

நன்றி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>சில சமயங்களில் நச்சுனு ஒரு வம்பிலுப்புபதிவு, சில சினிமா பதிவ போட்டு ஹிட் அடிக்கறதில் கில்லி.

ஒரு சின்ன கரெக்‌ஷன்.. ரீ ப்ளேஸ் த வார்த்தை சில சமயங்களில் பை பல சமயங்களில்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
>>சில சமயங்களில் நச்சுனு ஒரு வம்பிலுப்புபதிவு, சில சினிமா பதிவ போட்டு ஹிட் அடிக்கறதில் கில்லி.

ஒரு சின்ன கரெக்‌ஷன்.. ரீ ப்ளேஸ் த வார்த்தை சில சமயங்களில் பை பல சமயங்களில்

கம்முனே இருக்க மாட்டீங்களா

! சிவகுமார் ! said... Add Reply

சதீஷுக்கு வாழ்த்துகள்!

! சிவகுமார் ! said... Add Reply

சதீஷுக்கு வாழ்த்துகள்!

பாரத்... பாரதி... said... Add Reply

விருது பெற்ற ஆர்.கே.சதீஷ் குமார் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
அவர் பதிவெழுத வேறுபட்ட துறைகளை எடுத்துகொள்வது எனக்கு பிடித்த விஷயம்.

விருதுக்கு தகுதியுடையவரே..