கல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்
Post Comment
You are
43 comments:
கல்கத்தா காளி
கல்கத்தாவுல ரசகுல்லா ஃபேமஸாமே
அன்னை தெரசா விளம்பரம் இல்லாத அன்பு
/FOOD said...
பல விஷயங்கள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
வாங்க சார்
//FOOD said...
அதிலும் அன்னை தெரசாவின் படங்கள் அருமை.
அவர்களின் அன்பும் அருமை
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
கல்கத்தா காளி
அஹா மிஸ் பண்ணிட்டேன்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
கல்கத்தாவுல ரசகுல்லா ஃபேமஸாமே
ஆமாம்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அன்னை தெரசா விளம்பரம் இல்லாத அன்பு
உண்மையான மனிதநேயம்
ரசகுல்லா
நச்சுன்னு ஒரு நல்ல பதிவு...
//
ஷர்புதீன் said...
ரசகுல்லா
ரசகுல்லா ரசகுல்லாதான்
//
NKS.ஹாஜா மைதீன் said...
நச்சுன்னு ஒரு நல்ல பதிவு...
வாங்க வாங்க
கல்கத்தா கல்கத்தா..
கல்கத்தா என்றால் கம்னியூஸ்ட் ஞாபகம் வரும் நண்பரே..
அப்புறம் ஹவுரா பிரிட்ஜ்
இது ஆதவன் படத்தில் வருதுங்க
//# கவிதை வீதி # சௌந்தர் said...
கல்கத்தா கல்கத்தா..
கல்கத்தா என்றால் கம்னியூஸ்ட் ஞாபகம் வரும் நண்பரே..
ஓ அதுவேற இருக்கா
//# கவிதை வீதி # சௌந்தர் said...
அப்புறம் ஹவுரா பிரிட்ஜ்
இது ஆதவன் படத்தில் வருதுங்க
படத்துல வருது
Nice! :-)
// ஜீ... said...
Nice! :-)
நன்றி
எனது ஓட்டு அன்னை தெரசாவுக்கே...
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு, போட்டாச்சு...
நல்ல தீம்...!
கல்கத்தாவுல,
காளி கோயில், ரசகுல்லா, சந்தேஷ், மெட்ரோ ரயில், ஹவுரா பிரிட்ஜ், மீன்...இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
//
MANO நாஞ்சில் மனோ said...
எனது ஓட்டு அன்னை தெரசாவுக்கே...
நன்றி
//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு, போட்டாச்சு...
மிக்க நன்றி
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல தீம்...!
நன்றி சார்
//ன்னிக்குட்டி ராம்சாமி said...
கல்கத்தாவுல,
காளி கோயில், ரசகுல்லா, சந்தேஷ், மெட்ரோ ரயில், ஹவுரா பிரிட்ஜ், மீன்...இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
இவ்வளவு இவ்வளவு
எனக்கு கல்கத்தான்னா காளி தான்..
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
எனக்கு கல்கத்தான்னா காளி தான்..
நமக்கு ஜாலிதான்
வெரி குட்
இவ்வளவுதானா இன்னும் இருக்கா?
// சி.பி.செந்தில்குமார் said...
வெரி குட்
நன்றி
//
ரஹீம் கஸாலி said...
இவ்வளவுதானா இன்னும் இருக்கா?
இப்போதைக்கு இவ்வளவுதான்
அட நம்ம கங்குலி ..)
//
கந்தசாமி. said...
அட நம்ம கங்குலி ..)
அன்னை தெரஸா வ விட்டுட்டீங்களே
படங்கள் அருமை.
//
இராஜராஜேஸ்வரி said...
படங்கள் அருமை.
நன்றி மேடம்
நானும் கலகத்தா போயிருக்கென்.
நீங்க சொன்ன எல்லா விஷயங்களும்
சரிதான். ஊரு பூரா மீன் நாத்தம் அடிக்
குமே. அத யேன் விட்டீங்க?
// Lakshmi said...
நானும் கலகத்தா போயிருக்கென்.
நீங்க சொன்ன எல்லா விஷயங்களும்
சரிதான். ஊரு பூரா மீன் நாத்தம் அடிக்
குமே. அத யேன் விட்டீங்க?
ஹி ஹி நான் இன்னும் அங்கு போகல
அதான் மீன் வாடை தெரியல
படங்கள் அருமை.
http://zenguna.blogspot.com/
//
குணசேகரன்... said...
படங்கள் அருமை.
http://zenguna.blogspot.com/
வருகைக்கு நன்றி
விடுதலைப் போராட்ட சிங்கம் சுபாஷ் சந்திர போஸ், திரைப் பட இயக்குனர் சத்யஜித் ரே, நோபல் பொருளாளர் அமர்தியா சென், ஐன்ஸ்டீன் உடன் கூட்டணி போட்டு இயற்பியலை ஒரு கலக்கு கலக்கிய சத்யேந்திர நாத் போஸ், பகவத் கீதையின் பதிப்புகளிலேயே அதிக அளவில், அதிக நாடுகளில் மொழி பெயர்க்கப் பட்டு விநியோகிக்கப் பட்ட பதிப்பை பிரசுரித்து உலகமெங்கும் கிருஷ்ண பக்தியைப் பரப்பிய பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா இத்தனை பேரையும் விட்டுட்டு நக்மாவுடன் நட்பு மட்டுமே கொண்டிருந்த ஒருத்தர் தான் உங்களுக்கு கிடைச்சாரா?
//Jayadev Das said...
அடங்கப்பா ஊருக்குள்ள எத்தன பேரு பாருங்க
நீங்க தகவல் களஞ்சியமுங்க
ஹவுரா பிரிட்ஜ் ... அப்புறம் அந்த ''ஜிகர்தண்டா தூத்'' னு எதோ சொன்னானுவள ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment