என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, May 17, 2011

சார்லி சாப்ளின் “The Kid”

சார்லி சாப்ளினின் முதல் முழுநீள படம் “தி கிட்”

அந்த காலத்தில் இருந்த தொழிநுட்பத்தில் இப்படி ஒரு படம் இவரால் மட்டுமே சாத்தியம்

கதை & இயக்கம் : சார்லஸ் சாப்ளின்

ரீலிஸ் தேதி : 6 February 1921 (USA)

படம் எடுக்கப்பட்ட லோக்கேஸன்:

Chaplin Studios - 1416 N. La Brea Avenue,
Hollywood,
Los Angeles,
California, USAபடத்தின் கதை:

இளம் பெண் ஒருத்தி தன் குழந்தையை வறுமை காரணமாக ஒரு வண்டியில் விட்டுவிடுகிறாள்.

அந்த குழந்தை சார்லி சாப்ளின் கையில் கிடைக்கிறது.
அந்த குழந்தையை சாய்ளின் தன் குழந்தைபோல வைக்கிறார்

அவரும் அச்சிறுகுழந்தையும் செய்யும் காமெடி கலாட்டாக்களே இப்பட்த்தின் சிறப்பு

இப்படத்தில் வசனமே கிடையாது இருப்பினும் அவர்கள் செய்யும் சேட்டையை பார்த்து வயிறுவலி நிச்சயம்

காமெடியில் மட்டும் அல்ல, செண்டிமெண்டிலும் அசத்தியிருப்பார் சாப்ளின் அவர்கள்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

30 comments:

saro said... Add Reply

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share

Speed Master said... Add Reply

//
saro said...
உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

சார்லி சாப்ளினை ரசிக்காதவர் உண்டா? ஆஹா

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது

இனி வரும் நாட்களில் சிறிது விரிவாக எழுதுகிறேன்

நன்றி

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
சார்லி சாப்ளினை ரசிக்காதவர் உண்டா? ஆஹா

நிச்சயம் இல்லை

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

சார்லி சாப்ளின் போன்ற ஒரு மனிதர் இனி அவதரிக்க முடியாது...

தங்களுக்கு வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

// கவிதை வீதி # சௌந்தர் said...
சார்லி சாப்ளின் போன்ற ஒரு மனிதர் இனி அவதரிக்க முடியாது...

தங்களுக்கு வாழ்த்துக்கள்..

நன்றி நண்பரே

விக்கி உலகம் said... Add Reply

அட்டகாசமான நடிகர் பகிர்வுக்கு நன்றி மாப்ள!

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
அட்டகாசமான நடிகர் பகிர்வுக்கு நன்றி மாப்ள!

நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

சாப்ளினை ரசிக்காதவர் உண்டா?
கலக்கல் பதிவு..

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சாப்ளினை ரசிக்காதவர் உண்டா?
கலக்கல் பதிவு..

சிறந்த மனிதர்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

இது போல இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர் பாக்கிறேன்... அருமையான பகிர்வு. சார்லி சாப்ளின் பிடிக்காதோர் உண்டா?

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
இது போல இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர் பாக்கிறேன்... அருமையான பகிர்வு. சார்லி சாப்ளின் பிடிக்காதோர் உண்டா?

நன்றி நண்பரே நிச்சய்ம் முயற்சிக்கிறேன்

ஷர்புதீன் said... Add Reply

7th vote ennodathu

:)

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
7th vote ennodathu

:)மிக்க நன்றி

Philosophy Prabhakaran said... Add Reply

ரொம்ப சுருக்கமாக எழுதியது ஏமாற்றம் அளிக்கிறது...

Philosophy Prabhakaran said... Add Reply

வருமை அல்ல... வறுமை...

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
ரொம்ப சுருக்கமாக எழுதியது ஏமாற்றம் அளிக்கிறது...

இனி வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்

Speed Master said... Add Reply

//
Philosophy Prabhakaran said...
வருமை அல்ல... வறுமை...

சுட்டிக்காட்டியதற்கு நன்றி

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said... Add Reply

நன்றி நண்பரே நேற்றுக் கூட இந்தப் படத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தேன் வார்த்தைகளே இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்பதை இவரின் நடிப்பில்தான் கண்டுகொண்டேன் . மீண்டும் ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி

FOOD said... Add Reply

சாப்ளினின் ஒவ்வொரு அசைவும் பேசும்.அருமை, அருமை.

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

நானும் வந்துட்டேன் கொஞ்சம் தாமதமாக ....
இது மாதிரி கதைகளைத்தான் தமிழ் சினிமா சுட்டு துவைத்து காய போட்டு விட்டதோ?

VenusMurugesan said... Add Reply

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இந்த விளம்பரத்தையெல்லாம் முதல்ல நீக்குங்க பாஸ்.
இவனுங்க எல்லாம் 100 பர்சன்ட் திருட்டுப் பயலுக

Speed Master said... Add Reply

//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
நன்றி நண்பரே நேற்றுக் கூட இந்தப் படத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தேன் வார்த்தைகளே இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்பதை இவரின் நடிப்பில்தான் கண்டுகொண்டேன் . மீண்டும் ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி

//வார்த்தைகளே இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்

உண்மைதான்

நன்றி

Speed Master said... Add Reply

// FOOD said...
சாப்ளினின் ஒவ்வொரு அசைவும் பேசும்.அருமை, அருமை.

நன்றி

Speed Master said... Add Reply

//NKS.ஹாஜா மைதீன் said...
நானும் வந்துட்டேன் கொஞ்சம் தாமதமாக ....
இது மாதிரி கதைகளைத்தான் தமிழ் சினிமா சுட்டு துவைத்து காய போட்டு விட்டதோ?

ஆமாம் ஆமாம்

Speed Master said... Add Reply

//VenusMurugesan said...
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இந்த விளம்பரத்தையெல்லாம் முதல்ல நீக்குங்க பாஸ்.
இவனுங்க எல்லாம் 100 பர்சன்ட் திருட்டுப் பயலுக

ஏன் இது ஃபிராடா?

பலே பிரபு said... Add Reply

சார்லி சாப்ளின் திரையுலகின் சகாப்தம். நல்ல படங்களை பற்றி இன்னும் அதிகமாக கூறலாமே.

Speed Master said... Add Reply

//பலே பிரபு said...
சார்லி சாப்ளின் திரையுலகின் சகாப்தம். நல்ல படங்களை பற்றி இன்னும் அதிகமாக கூறலாமே.

நிச்சயம் இனி அவரின் படங்கள் விமர்சனம் இடம்பெரும்