என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, May 11, 2011

நீங்கள் தெரிந்து கொள்ள

தத்துவம் : நாம் ஒரு விசயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்திருந்தால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே ஐந்தாவது தவறாக நடக்கும்

இந்த உலகத்தில் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப்பார்த்து பேச்சை நிறுத்தசொல்லி அடிவாங்காமல்
சிரிப்பை வரவைப்பவன்போட்டாகிராஃபர்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டும் போகும்

பழமொழி

ஆனால் பலமுறை சிரித்தும் பயனிள்ளாதவன்

பைத்தியக்காரன்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
யாருக்கும் பாதுகாப்பில்லை பாகிஸ்தானில் “ஒசாமா பின்லேடன்க்கும் கூட

அணைவருக்கும் பாதுகாப்புண்டு இந்தியாவில் அது அஜ்மல் கசாப் பாக இருந்தாலும்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கண்ணில் தூக்கம் இல்லை

வாழ்க்கையில் சந்தோஸம் இல்லை

முகத்தில் புண்ணகை இல்லை

நிம்மதியும் இல்லை

காரணம்

பக்கத்துவீட்டு ஃபிகர் ஊரில் இல்லை

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்

Post Comment

You are

26 comments:

கோமாளி செல்வா said... Add Reply

//
ஆனால் பலமுறை சிரித்தும் பயனிள்ளாதவன்
பைத்தியக்காரன்//

இது சூப்பர் அண்ணா :-)

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
//
ஆனால் பலமுறை சிரித்தும் பயனிள்ளாதவன்
பைத்தியக்காரன்//

இது சூப்பர் அண்ணா :-)

என்ன நான் உணக்கு அண்ணா வா

அடப்பாவி

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

காமடிங்க..
தத்துவங்க..
நக்கலுங்க...

சூப்பருங்க..

Speed Master said... Add Reply

////
# கவிதை வீதி # சௌந்தர் said...
காமடிங்க..
தத்துவங்க..
நக்கலுங்க...

சூப்பருங்க..

நன்றீங்க
நன்றீங்க
நன்றீங்க

சசிகுமார் said... Add Reply

//வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டும் போகும்
பழமொழி
ஆனால் பலமுறை சிரித்தும் பயனிள்ளாதவன்
பைத்தியக்காரன்//

SUPER

Speed Master said... Add Reply

//
சசிகுமார் said...
//வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டும் போகும்
பழமொழி
ஆனால் பலமுறை சிரித்தும் பயனிள்ளாதவன்
பைத்தியக்காரன்//

SUPER

வாங்க வாங்க

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

இன்னும் சிருப்பு நிக்கல? தத்துவம் ம்..ம்..

Speed Master said... Add Reply

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிருப்பு நிக்கல? தத்துவம் ம்..ம்..

வாங்க வாங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

பக்கத்துவீட்டு ஃபிகர் ஊரில் இல்லை//
அதுக்கு ஒரு படம் போட்டீங்களே சூப்பர் மாப்பு

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பக்கத்துவீட்டு ஃபிகர் ஊரில் இல்லை//
அதுக்கு ஒரு படம் போட்டீங்களே சூப்பர் மாப்பு

ஒரு நல்ல ஃபிகர் போட்டாவா போட நான் பட்ட பாடு

ஐய்யய்யோ அப்ப

FOOD said... Add Reply

சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

Speed Master said... Add Reply

// FOOD said...
சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

நல்லா சிரிங்க

Chitra said... Add Reply

Photographer quote: ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சான்சே இல்லை. செம. ....!!!

Speed Master said... Add Reply

//
Chitra said...
Photographer quote: ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சான்சே இல்லை. செம. ....!!!

இதை உஙகளிடம்(பெண்களிடம்) இருந்து எதிர்பார்க்கல

தமிழ்வாசி - Prakash said... Add Reply

ரைட்டு....அருமை.

ஷர்புதீன் said... Add Reply

friend, do u know murphy's rules, sample is ur first paragraph of this article

பாரத்... பாரதி... said... Add Reply

வந்தேன்... வாக்களித்து உங்களை வாழ்த்துவதற்காக..

பாரத்... பாரதி... said... Add Reply

SMS Jokes?
கொஞ்சம் சிந்திக்க,,,கொஞ்சம் சிரிக்க,,

அம்பாளடியாள் said... Add Reply

இந்த உலகத்தில் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப்பார்த்து பேச்சை நிறுத்தசொல்லி அடிவாங்காமல்சிரிப்பை வரவைப்பவன்.சித்தனையும்
படமும் அருமை வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
friend, do u know murphy's rules, sample is ur first paragraph of this article

ம் தெரியும் அதுதான் இது

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி - Prakash said...
ரைட்டு....அருமை.

வருகைக்கு நன்றி

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
வந்தேன்... வாக்களித்து உங்களை வாழ்த்துவதற்காக..

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//அம்பாளடியாள் said...
இந்த உலகத்தில் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப்பார்த்து பேச்சை நிறுத்தசொல்லி அடிவாங்காமல்சிரிப்பை வரவைப்பவன்.சித்தனையும்
படமும் அருமை வாழ்த்துக்கள்.

நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
SMS Jokes?
கொஞ்சம் சிந்திக்க,,,கொஞ்சம் சிரிக்க,,

ஏதோ நம்மாள் முடிஞ்சது

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி - Prakash said...
ரைட்டு....அருமை.

நன்றி

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
friend, do u know murphy's rules, sample is ur first paragraph of this article

அதேதான் இது