இந்த பதிவிற்கு தலைப்பு தேவையான ஆணி நன்றாக பார்க்கவும் தேவயானி அல்ல
இன்னும் சில நாட்களில் பள்ளிகளும், கல்லூரிகளும் திறந்துவிடும்
கலையிலந்திருந்த வகுப்பறைகள் எல்லாம் கலர் கலராய் பூத்திருக்கும்
மாணவர்கள் பல ஊர்களிலிருந்து விடுதிகளில் தங்கி , குடும்பத்தை விட்டு விலகியிருப்பார்கள்
அவர்களுக்கு பயன்படுமே என்றுதான் முன்னெச்சரிக்கைப் பதிவு
அன்பு மாணவர்களே
பள்ளிகள் திறந்த பின் குடும்பம் நிணைவுக்கு வந்தால் உடணே போய் அவர்களை பார்க்க மணம் திண்டாடும்
அந்த தருணங்களில் ஆசிரியரிடம் விடுமுறை கேட்டால் அவர்கள் இப்பதான் காலேஜ் ஆரம்பிச்சுச்சு அதுக்குள்ள என்ன லீவு என
விடுமுறை தரமாட்டார்கள்
ஆகவே உங்களுக்கு பயன்படும் நோக்கத்தில் கீழே ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதியுள்ளேன், பயன்பெறவும்
---------------------------------------------------------------------
விடுமுறை விண்ணப்பம்
தேதி : இன்னைக்குதான்
இடம் : இந்த ஊர்தான்
அனுப்புநர்:
நாந்தான்,
உன் டிபார்மெண்ட் தான்,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்,
பெறுநர்:
நீதான்,
இந்த டிபார்மெண்ட் தான்,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்,
ரெஸ்பெக்டட் சார்,
என்ன பண்ண முடியுமே பண்ணிக்க நான் நாளைக்கு வரமாட்டேன்.
நன்றி,
இப்படிக்கு
நாந்தான்,
--------------------------------------------------------------
டிஸ்கி -1 : நண்பர்களே, மாணவச்செல்வங்களே, வருங்கால இந்தியாவின் குடிகாரமக்களே குடிமக்களே, இன்னும் பல நல்ல நல்ல விண்ணப்பங்கள் உள்ளன, ஒனொன்னா எழுத கத்துக்கொடுக்கறேன்
நாளை சந்திப்போமா
டிஸ்கி - 2: இது தேவையான ஆனி என நினைப்பவர்கள் முதல் படத்தை பார்த்து தேவையான ஆனியை கடையில் வாங்கி கொள்ளவும்
டிஸ்கி - 3: இப்படி எல்லாம் மாணவர்கள் விண்ணப்பம் எழுதுவார்களா என கேட்பவர்கள் இரண்டாவது படத்தில் இருக்கும் மாணவன் இதை விட பயங்கரமா எழுதுவான்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்
Post Comment
You are
40 comments:
விண்ணப்ப மாமணியே வாழ்க....
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
விண்ணப்ப மாமணியே வாழ்க.
வாங்க வாங்க
கொல்றாயிங்கப்போ கொல்றாயிங்கப்போ....
நான் ஆணி நீ போணி...
// MANO நாஞ்சில் மனோ said...
கொல்றாயிங்கப்போ கொல்றாயிங்கப்போ....
ஹஹஹ்ஹா
//
MANO நாஞ்சில் மனோ said...
நான் ஆணி நீ போணி...
எப்ப கிடைக்கும் ஓட்டக பிரியாணீ???
இதுக்கு தேவயானிய பத்தியாவது ஏதாவ்து எழுதி இருக்கலாம்......!
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கு தேவயானிய பத்தியாவது ஏதாவ்து எழுதி இருக்கலாம்......!
என்ன சார் ஆளயே காணோம் எங்க போனீங்க
ஆனி அதிகமோ
செம நக்கல்...
என்னமோ ஏதோ.. பிரச்சனை.. ஜாலியா பொழுது போகும்னு வந்தேன்.. அடப்போங்கப்பா..
இந்த மாதிரி கலக்கலான டைட்டில் ஐடியாக்களை எங்களுக்கும் தனி மெயிலில் சொல்லிக்கொடுத்தா என்னவாம்?
தலைவரே விருது கொடுத்து ரொம்ப நாளாச்சே ?
// Sathishkumar said...
செம நக்கல்...
ஏங்க கஸ்டப்பட்டு ஒரு நல்ல விசயத்த சொன்ன நக்கலா
//சி.பி.செந்தில்குமார் said...
என்னமோ ஏதோ.. பிரச்சனை.. ஜாலியா பொழுது போகும்னு வந்தேன்.. அடப்போங்கப்பா.
இப்படியே நானும் ரவுடி நானும் ரவுடி ன்னே அழையுங்க
// சி.பி.செந்தில்குமார் said...
இந்த மாதிரி கலக்கலான டைட்டில் ஐடியாக்களை எங்களுக்கும் தனி மெயிலில் சொல்லிக்கொடுத்தா என்னவாம்?
யார நீங்க இத கேட்கரீங்களா
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
தலைவரே விருது கொடுத்து ரொம்ப நாளாச்சே ?
திங்கள் அன்று உண்டு
நல்ல ஐடியா...
//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நல்ல ஐடியா.
நன்றி
விடுமுறை விண்ணப்பமா....இன்னுமா அது புழக்கத்துல இருக்கு
ஏன்யா இப்படி ஆரம்பிச்சிட்ட.........நடத்துய்யா நடத்து ஹிஹி!
பசங்கள லீவோடு சேர்த்து ஒட்டுமொத்தமா வீட்டுக்கு அனுப்ப ஐடியா கொடுக்குறீங்க நடத்துங்க.........
//ரஹீம் கஸாலி said...
விடுமுறை விண்ணப்பமா....இன்னுமா அது புழக்கத்துல இருக்கு
ம்ம் இருக்கு
// விக்கி உலகம் said...
ஏன்யா இப்படி ஆரம்பிச்சிட்ட.........நடத்துய்யா நடத்து ஹிஹி!
ஹி ஹி நன்றி
//சசிகுமார் said...
பசங்கள லீவோடு சேர்த்து ஒட்டுமொத்தமா வீட்டுக்கு அனுப்ப ஐடியா கொடுக்குறீங்க நடத்துங்க.........
ஏதோ நம்மாள முடிந்தது
விடுமுறை விண்ணப்பம்- ரொம்ப விவரமா எழுதியிருக்கீங்க, யார், யாருக்கு எழுதியிருக்காங்கன்னு இதை விடத் தெளிவா யாரும் எழுதி விட முடியாது. அது சரி, பள்ளிக் கூட பசங்க வாத்தியார்கிட்ட லீவுக்கு கெஞ்ச வேண்டியிருக்கும், கல்லூரிப் பசங்க அப்படி எந்த ஊர்ல இப்படி இன்னமும் பின் தங்கியிருக்காங்க? இந்தியா குடிகார மக்களா ஆவான்களோ இல்லையோ, தமிழன் ஏற்கனவே அப்படியாயிட்டான். [அதை தப்புன்னு சொல்ல முடியாது, ஏன்னா அப்படி அவன் காசு குடுக்காட்டி அரசு எப்படி நடக்கும்? ஹா...ஹா..ஹா... ]
//
Jayadev Das said...
விடுமுறை விண்ணப்பம்-
சார் இன்னும் அட்டனமஸ் காலேஜ்ல எல்லாம் இந்த பழக்கம் இருக்கு சார்
விண்ணப்பம் தருவது ஒன்றும் தவறில்லையே
முன்கூட்டியே நமது விடுமுறையை தெரிவிப்பது நல்ல பழக்கம் தான்
சிரிச்சு மாளமுடியல..
கலக்கல்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சிரிச்சு மாளமுடியல..
அவ்வளவு காமெடியாவா இருக்கு
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்கல்
நன்றி
நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.....ஹி ஹி
நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.....ஹி ஹி
//
NKS.ஹாஜா மைதீன் said...
நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.....ஹி ஹி
ஹி ஹி ஓக்கே
//
NKS.ஹாஜா மைதீன் said...
நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.....ஹி ஹி
இத ஏ 2 தடவ சொல்றீங்க
மாணவர்களுக்கு டி.சி. வாங்கி தருவதில் அப்படி என்ன சந்தோஷம்?
//! சிவகுமார் ! said...
மாணவர்களுக்கு டி.சி. வாங்கி தருவதில் அப்படி என்ன சந்தோஷம்?
ஏதோ நம்மாள முடிந்தது
//FOOD said...
விவகாரமான விண்ணப்பங்கள் இங்கு விற்பனைக்கு
ஹி ஹி
அட தலையெழுத்தே..! இப்படியும் கூட விண்ணப்பம்..!!
அடுத்து அலவலகத்து எப்படி விடுமுறை விண்ணப்பம் எழுதுவது என்று தெரிவிக்கவும்.
விடுமுறை விண்ணப்பம் பாத்துட்டு வாத்தியாரு காண்டாவி 10 நாளு மெடிக்கல் லீவுல போயிட்டாரு... இதுக்கு இப்போ என்ன பண்ணுறது ? >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment