தத்துவம் : எல்லாமே சரியாக நடப்பது போல தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்
இன்ஜினியர் மாணவன் ஒருவன்
தன்னுடன் படிக்கும் மாணவியை காதலித்தான்
ஒரு நாள் தன் காதலை அவளிடம் தெரிவித்தான்
ஆனால் அந்த பெண் அந்த காதலை ஏற்கவில்லை
சில நாட்கள் கழித்து அந்த பெண் அவனிடம்
ஒரு புத்தகத்தை இரவலாக வாங்கினால்
அதை திருப்பி தரும்போது அதில்
அவள் அவனை காதலிப்பதாகவும், தன்னை விட்டு பிரியவேண்டாம் எனவும் எழுதி கொடுத்தாள்
ஆனால் இதை அவன் பார்க்கவில்லை, அவள் தன் காதலை மறுத்தபின் அவளிடம் சரியாக பேசவுமில்லை
4 ஆண்டுகளும் முடிந்த்து, அவளும் அவன் தன்னை நிராகரித்துவிட்டான் என தற்கொலை செய்துகொண்டாள்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+=+=+=
நீதிக்கதை :
வருசத்துல ஒரு தடவையாவது புத்தகத்தை எடுத்து படிக்கனும்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
Post Comment
You are
36 comments:
அப்பூடி என்னாத்த கண்டீங்கோ??
ஆரம்பத்தில தத்துவமா??அடிங்...
இந்தக்கதை தமிழ் படம் ஒன்னிலையும் சுட்டதில்லையே...
கொய்யாலே..அதுல அவரு நீதிய பாரு..
எதோ படிக்குற புள்ளையளுக்கு அறிவுரை சொன்னதால ஓட்டு போடுறன்..
//
மைந்தன் சிவா said...
அப்பூடி என்னாத்த கண்டீங்கோ??
அதேதான்
// மைந்தன் சிவா said...
ஆரம்பத்தில தத்துவமா??அடிங்...
ஒரு புத்திசாலிய பாரட்டமாட்டிங்களே
//மைந்தன் சிவா said...
இந்தக்கதை தமிழ் படம் ஒன்னிலையும் சுட்டதில்லையே...
இனிமேல் சுட்டுறுவாங்க
//
மைந்தன் சிவா said...
கொய்யாலே..அதுல அவரு நீதிய பாரு..
பின்னே மக்களுக்கு நல்லது செய்யனுமே
// மைந்தன் சிவா said...
எதோ படிக்குற புள்ளையளுக்கு அறிவுரை சொன்னதால ஓட்டு போடுறன்..
நன்றி நன்றி நன்றி
தத்துவம் : எல்லாமே சரியாக நடப்பது போல தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்
ரொம்ப அருமை! மிகவும் உண்மையும் கூட!!
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
தத்துவம் : எல்லாமே சரியாக நடப்பது போல தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்
ரொம்ப அருமை! மிகவும் உண்மையும் கூட!!
இதுதான் வாழ்க்கை நண்பரே
ஹா,ஹா,ஹா,ஹா..... சீரியஸ் கதையிலும், சிரியஸ் அறிவுரை சொல்லி கலக்கிட்டீங்க.
Hey . . . Ethu sms la vantha joke . . But your way of writing simply super friend . . .
//Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா..... சீரியஸ் கதையிலும், சிரியஸ் அறிவுரை சொல்லி கலக்கிட்டீங்க.
நன்றி மேடம் ஏதோ நம்மாள முடிஞ்சது
//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
Hey . . . Ethu sms la vantha joke . . But your way of writing simply super friend . . .
நன்றி சார்
உண்மையான தத்துவம்...!!!
புத்தகங்களை படிச்சி தொலயிங்கப்பா...!!!
//
MANO நாஞ்சில் மனோ said...
உண்மையான தத்துவம்...!!!
நன்றி மக்கா
//
MANO நாஞ்சில் மனோ said...
புத்தகங்களை படிச்சி தொலயிங்கப்பா...!!!
அண்ணே பேச்ச கேளுங்க இல்ல அருவா வரும்
ஹி...ஹி... நல்ல தத்துவ கதை...
எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)
//
தமிழ்வாசி - Prakash said...
ஹி...ஹி... நல்ல தத்துவ கதை...
எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)
நன்றி
ஹிஹிஹி நல்ல நீதி போங்க..
இதுக்காகவே பசங்க இனி புத்தகத்தை புரட்டப்போறாங்க )
//
கந்தசாமி. said...
ஹிஹிஹி நல்ல நீதி போங்க..
இதுக்காகவே பசங்க இனி புத்தகத்தை புரட்டப்போறாங்க )
எப்படியோ படிச்சாசரி
கதையின் நீதி சூப்பரு.....
//வருசத்துல ஒரு தடவையாவது புத்தகத்தை எடுத்து படிக்கனும்.// புத்தகத்துக்குள்ள மூட்டை பூச்சி எதாச்சும் இருக்குதான்னு கூட திறந்து பாக்காத இந்த நாய், ஒழுங்கா பாஸ் பண்ணி வேலைக்குக் கூட போயிருக்காது, இவனைக் கட்டிக்கிட்டு அந்த பொண்ணு தற்கொலைதான் பண்ணியிருக்கும், அதை முன்னாடியே பண்ணிடிச்சு, எல்லாமே ஒண்ணுதான், ஹா...ஹா...ஹா.. இதைப் பத்திரப் படுத்தி வைங்க, ஒரு நாள் இல்லாட்டியும் இன்னொரு நாள், இது பஞ்ச தந்திரக் கதைகள் மாதிரி பேமஸ் ஆயிடும்.
ஸோ புத்தகத்த தொறந்தா லவ் லெட்டர் இருக்கும் என்கிறிங்க அப்பிடித்தானே ?... எங்க பாப்பம்...
மைந்தன் சிவா said...
ஆரம்பத்தில தத்துவமா??அடிங்...//
மைந்தா..... தத்துவத்த லாஸ்ட்'ல சொன்னா ஓகே வா?
நல்ல ஒரு தத்துவம்...., நறுக் னு பதிவு பண்ணிருக்கிங்க...
//
NKS.ஹாஜா மைதீன் said...
கதையின் நீதி சூப்பரு.....
நன்றி
//
Jayadev Das said...
//வருசத்துல ஒரு தடவையாவது புத்தகத்தை எடுத்து படிக்கனும்.// புத்தகத்துக்குள்ள மூட்டை பூச்சி எதாச்சும் இருக்குதான்னு கூட திறந்து பாக்காத இந்த நாய், ஒழுங்கா பாஸ் பண்ணி வேலைக்குக் கூட போயிருக்காது, இவனைக் கட்டிக்கிட்டு அந்த பொண்ணு தற்கொலைதான் பண்ணியிருக்கும், அதை முன்னாடியே பண்ணிடிச்சு, எல்லாமே ஒண்ணுதான், ஹா...ஹா...ஹா.. இதைப் பத்திரப் படுத்தி வைங்க, ஒரு நாள் இல்லாட்டியும் இன்னொரு நாள், இது பஞ்ச தந்திரக் கதைகள் மாதிரி பேமஸ் ஆயிடும்.
நன்றி சார் நன்றி
//சரியில்ல....... said...
ஸோ புத்தகத்த தொறந்தா லவ் லெட்டர் இருக்கும் என்கிறிங்க அப்பிடித்தானே ?... எங்க பாப்பம்...
அடக்கொடுமையே
//சரியில்ல....... said...
மைந்தன் சிவா said...
ஆரம்பத்தில தத்துவமா??அடிங்...//
மைந்தா..... தத்துவத்த லாஸ்ட்'ல சொன்னா ஓகே வா?
அப்படி கேளுங்க
//யில்ல....... said...
நல்ல ஒரு தத்துவம்...., நறுக் னு பதிவு பண்ணிருக்கிங்க.
நன்றி நன்றி
//
FOOD said...
பிள்ளைங்க நல்லா படிக்க வழி சொல்லியிருக்கீங்க!
ஹி ஹி ஏதோ நம்மாள முடிஞ்சது
ஐயகோ புத்தகத்த புரட்டாததால இப்படி ஒரு பிரச்சனையா... நான் நிறைய புத்தகத்த காயிலான் கடைல போட்டுட்டனே ... எத்தன லெட்டர் இருந்து தொலச்சுதோ தெரியலியே?
>> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment