என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, January 31, 2011

ரஜினியின் அடுத்த படம் பில்கேட்ஸ் என்ற இயக்குனர் தமிழில்


தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்த்திருக்கிறார்கள் சிலர் வென்றிருக்கிறார்கள்
அதே போல் நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்தவர்
திரு.ரஜினிகாந்த் அவர்கள்

Post Comment

Friday, January 28, 2011

நாமே ராஜா, நமக்கே விருது


Post Comment

Thursday, January 27, 2011

தேர்தல் வாந்தாச்சு குடியரசு தின ஸ்பெசல்



  அறிஞர் அண்ணா, கர்ம வீரர். காமராஜர், தந்தை பெரியார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களை ஞாபகம் இருக்கிறதா

Post Comment

Tuesday, January 25, 2011

குடியரசு தின வாழ்த்துக்கள்



குடியரசுதின நாளில் பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்கள் கூட பயத்தில்



எந்த டாஸ்மார்க் குடிமகன் வறுப்பானோ என்று



இந்தியாவில் உள்ள காஸ்மீரில் கூட தேசியகொடி ஏற்ற முடியா நிலை

வெட்கக்கேடு


Post Comment

Monday, January 24, 2011

தியேட்டரில் கூட்டம் வரவைக்க புதிய வழி

மு.கு: இந்த பதிவு காமெடிக்காக மட்டும் அல்ல முழுவதும் படித்து என் கருத்து சரியான தெரிவிக்கவும்

Post Comment

Friday, January 21, 2011

புது நோக்கியா E99 15.2 மொகா பிக்ஸல் குறைந்தவிலையில் அறிமுகம்

முண்னணி நிறுவனமான நோக்கியா
குறைந்தவிலையில் 15.2 மொகா பிக்ஸல் கோமாரா வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது


இந்த மொபைலை இந்திய பணக்காரர்களில் ஒருவர் வாங்கியுள்ளார்


அவரின் படம் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது

Post Comment

Tuesday, January 18, 2011

பொங்கல் சிறப்பு அவார்ட்ஸ் 2011

ஆள் ஆளுக்கு அவார்ட்ஸ் குடுக்கறாங்க 

இதோ இந்த வருடத்தில் பொங்கலுக்காக சிறப்பு அவார்ட்ஸ்

Post Comment

Thursday, January 13, 2011

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



அணைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்













இருங்க பொங்கலுன்னா உடனே பொங்கப்பானையை போட்டு வாழ்த்துச்சொல்றது பழைய ஸ்டைல்

Post Comment

காவலன் பிரச்சனைக்கு ரஜினி சொன்ன பதில்

நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?


சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..

நடிகர் விஜய்:- ஏன் சார்...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்..


Post Comment

Tuesday, January 11, 2011

வரக்குத்து வாங்கிய ஆஸ்திரேலியா


ஓவரா பேசர வாயும், ஓவர் நைட்டுல கத்தர நாயும் “அடி வாங்காம போனதா சரித்திரமே இல்ல.

Post Comment

Monday, January 10, 2011

மோடியின் குஜராத் கனவு !!! - தமிழகத்தின் எதிர்காலம்

பதிவர் நன்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன் குஜராத்தின் ஆட்சி முறையைப் பற்றியும் அதன் வளர்ச்சியைப்பற்றியும் கூறியிருந்தார்

இதோ அதற்கான சில சான்றுகள்


Post Comment

Saturday, January 8, 2011

2011 IPL ஏலம் முதல் நாள் நிலவரம்

Ganguly  சலோ சலோ
Gambhir ஆவோ ஆவோ
Ganguly, Gayle, Swann, Iqpal யாருமே ஏலம் எடுக்கலை


சென்னை சூப்பர் கிங்ஸ் முடிந்த வரை பழைய பிளேயர்களையே ஏலம் எடுக்கிறது - இது ஒரு நல்ல தந்திரம் தான்

இதோ இன்றைய நிலவரம்
அணிவாரியாக

Post Comment

இநதியாவிற்கு பெருமை சேர்த்தவர்களின் கையெழுத்து

இநதிய மக்களுக்கும் இநதியாவிற்கு பெருமை சேர்த்தவர்களின் சிலரின் கையெழுத்துகளை காணலாம்




Post Comment

Friday, January 7, 2011

சந்தைக்கு புதுசு

ஆப்பிள் லேப்டாப்

========================================================

VAIO Zoom! Biff Bang Pow!

========================================================


Toshiba’s Desktop Deathstar


========================================================

O Good, A Dell Concept!


========================================================
Russian To The Future With KOOB+



========================================================
iMac Stays Ahead Of The Curve


========================================================
Less Is More… More Or Less

========================================================

Microsoft’s Mystery Machine





========================================================
Cario Up The Highway



========================================================
The BMW Of Computers



========================================================
The Power Flower Tower



========================================================
The New Mac Mini


========================================================
Cookbook Meets Computer

Niche markets will be the focus of specialized computers as tech components get cheaper and the public acclimatizes itself to anything and everything being somehow computerized. Example: the Kitchen Sync computer concept.Designed by Noah Balmer and winner of an International Housewares Association award, the Kitchen Sync seamlessly combines the functions of a comp and a cookbook. Those who’ve accidentally spilled chicken stock all over their pricey laptop will lap this right up!


இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். பிடித்து இருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

Wednesday, January 5, 2011

61 போட்டோ எடிட்டிங் வெப்சைட்ஸ்



கீழே தரப்பட்டுள்ள தளங்கள்  போட்டோ எடிட்டிங் மற்றும் பிற போட்டோ சம்பந்தமான வேலைகளுக்கு பயன்படும்

Post Comment

சட்டசபை- பெட்ரோல் சிக்கனம்-தாகம்-சூப்பர்மேன் - 3 ரோஸஸ்


சட்டசபை

Post Comment

Saturday, January 1, 2011

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



Post Comment