என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, May 26, 2011

முடிஞ்ச பதில் சொல்லுங்க

ஆங்கிலத்தில் “ I MISS YOU” என்ற வார்த்தைக்கு
சரியான அல்லது நிகரான வார்த்தை தமிழில் ஏதாவது உள்ளதா !!!!


ஸ்டேட் ஃப்ஸ்ட் மார்க்னுனா 1190 அதுக்கு மேலன்னு இருக்கும்.

ஆனா
தீவிரவாதி ஒசமா ஃபின்லேடன் +2 ல எவ்வளவு மார்க் தெரியுமா
1196 அவங்க நாட்டுல ஸ்டேட் ஃபஸ்ட்

இதுல இருந்து என்ன தெரியுது

நீதிக்கதை :

ஓவரா படிச்சா

ஒசாமா மாதிரி 7 மனைவி இருந்தாலுன் இருட்டறையில் தனியா தான் வாழனும்உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

51 comments:

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

மொத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

எஸ் எம் எஸ் ஜோக்ஸ் ஆர் நைஸ்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
மொத வெட்டு


வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
எஸ் எம் எஸ் ஜோக்ஸ் ஆர் நைஸ்

நன்றி நன்றி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

நான் உன்னை இழக்கிறேன் என்று தான் எனக்கு தெரியும்! வேறு ஏதாவது இருக்குமா தெரியலையே?

Speed Master said... Add Reply

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நான் உன்னை இழக்கிறேன் என்று தான் எனக்கு தெரியும்! வேறு ஏதாவது இருக்குமா தெரியலையே?


என்ன சொல்லீறீங்க புரியல

மங்குனி அமைச்சர் said... Add Reply

I MISS YOU - ஐ மிஸ் யு

இது கூட தெரியல ...... ஹி,ஹ,ஹி..... சேம், சேம் பப்பி சேம்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

எப்படியெல்லாம் லிங்க பண்றாங்கப்பா...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

I MISS YOU - ஐ மிஸ் யு


அப்படின்னா
நான் உன்னை தொலைத்துவிட்டேன்
என்று பொருள்தானே...

Speed Master said... Add Reply

// மங்குனி அமைச்சர் said...
I MISS YOU - ஐ மிஸ் யு

இது கூட தெரியல ...... ஹி,ஹ,ஹி..... சேம், சேம் பப்பி சேம்


நீங்க திருந்தவே மாட்டீங்களா

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
எப்படியெல்லாம் லிங்க பண்றாங்கப்பா...

அது லிங்க இல்லீங்க திங்க்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
I MISS YOU - ஐ மிஸ் யு


அப்படின்னா
நான் உன்னை தொலைத்துவிட்டேன்
என்று பொருள்தானே...

ஆமாங்க அப்படிதான்னு நிணைக்கறேன்

மங்குனி அமைச்சர் said... Add Reply

// மங்குனி அமைச்சர் said...
I MISS YOU - ஐ மிஸ் யு

இது கூட தெரியல ...... ஹி,ஹ,ஹி..... சேம், சேம் பப்பி சேம்


நீங்க திருந்தவே மாட்டீங்களா ///

நீங்க தமிழ் படங்கள் பாக்குறது இல்லையா ???? கிளைமாக்ஸ்ல போலீஸ் வந்தவுடன் தான் திருந்துவோம் ...........

Speed Master said... Add Reply

//மங்குனி அமைச்சர் said...


நீங்க தமிழ் படங்கள் பாக்குறது இல்லையா ???? கிளைமாக்ஸ்ல போலீஸ் வந்தவுடன் தான் திருந்துவோம்

ஹி ஹி அவனா நீங்க

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

i miss u = நான் உன்னை மிஸ் பண்றேன்...he he

Speed Master said... Add Reply

//
NKS.ஹாஜா மைதீன் said...
i miss u = நான் உன்னை மிஸ் பண்றேன்...he he


நான் கேட்டது தமிழில் தங்கிழிஸில் அல்ல

பிரவின்குமார் said... Add Reply

//ஆங்கிலத்தில் “ I MISS YOU” என்ற வார்த்தைக்கு

சரியான அல்லது நிகரான வார்த்தை தமிழில் ஏதாவது உள்ளதா !!!!//

சரியான வார்த்தைனா - நான் இழக்கிறேன் உங்களை.

நிகரான வார்த்தைனா - நான் இழப்பது நீ (நீங்கள்)..

ஹி... ஹி..ஹி.. எப்புடி..!!

Speed Master said... Add Reply

//பிரவின்குமார் said...

முடியல

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நான் உன்ன தொலச்சிட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

இப்போ இத இங்கிலீசுல சொல்லுங்க, ”தொலச்சிபுடுவேன் தொலச்சி...!”

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நான் உன்ன தொலச்சிட்டேன்...


அப்படியா?

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்போ இத இங்கிலீசுல சொல்லுங்க, ”தொலச்சிபுடுவேன் தொலச்சி...!”

அடடே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஹா ஹா ஹா ஹா உன்னை நான் உன்னை நான் உன்னை நான்....

வாங்க வாங்க தொலைச்சி தொலைச்சி விளையாடுவோம்...

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா உன்னை நான் உன்னை நான் உன்னை நான்....

வாங்க வாங்க தொலைச்சி தொலைச்சி விளையாடுவோம்...

அர்த்தம் கேட்டா பாட்டா

மதுரை சரவணன் said... Add Reply

நல்லா தானே போயிட்டு இருக்கு... உங்களை நான் தவறவிட்டு விட்டேன் .. இனி தொடர்கிறேன்.. வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

மிஸ் னா எந்த ஸ்கூல் மிஸ் ?

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

i னா நான்
miss னா ஆசிரியை
YOU னா நீ

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

அதான் நான் வாதியர்றாகி யாரும் படிக்கவிடாம பண்றேன்

Speed Master said... Add Reply

//
மதுரை சரவணன் said...
நல்லா தானே போயிட்டு இருக்கு... உங்களை நான் தவறவிட்டு விட்டேன் .. இனி தொடர்கிறேன்.. வாழ்த்துக்கள்


நன்றிங்கோ

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
மிஸ் னா எந்த ஸ்கூல் மிஸ் ?

இதுவேறயா

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
i னா நான்
miss னா ஆசிரியை
YOU னா நீ


ஓ நீங்க ஆசிரியையா

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
அதான் நான் வாதியர்றாகி யாரும் படிக்கவிடாம பண்றேன்

இந்த கொடும வேறயா

Anonymous said... Add Reply

உன்னை நான் தவறவிடுகிறேன் i miss you ...

Speed Master said... Add Reply

//
கந்தசாமி. said...
உன்னை நான் தவறவிடுகிறேன் i miss you ...

இது சரியா?

FOOD said... Add Reply

பதிலில்லா கேள்விகள் கேட்பதெற்கென்றே சிலர்.

Speed Master said... Add Reply

//
FOOD said...
பதிலில்லா கேள்விகள் கேட்பதெற்கென்றே சிலர்.


இது வேறயா

Jayadev Das said... Add Reply

\\ஆனா தீவிரவாதி ஒசமா ஃபின்லேடன் +2 ல எவ்வளவு மார்க் தெரியுமா 1196 அவங்க நாட்டுல ஸ்டேட் ஃபஸ்ட்
இதுல இருந்து என்ன தெரியுது.\\ அவங்க நாட்டிலும் 1200 தான் +2 ல் மொத்த மதிப்பெண்களா? அது சரி, ஒசாமா ஜீனியஸ் ஆச்சேப்பா, அறிவு ஜீவிங்க எல்லாம், இந்த மாதிரி மார்க் வாங்க மாட்டாங்கப்பா. ஒருவேளை Gun ஐக் காமிச்சு மார்க் போடச் சொல்லியிருப்பானோ? எதுக்கும் விசாரிச்சுச் சொல்லு.

Jayadev Das said... Add Reply

I miss You. "ச்சே... நீ இருந்தப்போ எவ்வளவு ஜாலியா இருந்துச்சு.. இல்ல..." என்பது மாதிரி சில சமயம் சொல்லுவோம், மற்றபடி இந்த மாதிரி உணர்வெல்லாம் மனதில் இருந்தாலும், நாம் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை. இதெல்லாம் வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சது பாஸ், நம்ம கலாசாரத்தில் இல்ல.

Speed Master said... Add Reply

//Jayadev Das said...
\\ஆனா தீவிரவாதி ஒசமா ஃபின்லேடன் +2 ல எவ்வளவு மார்க் தெரியுமா 1196 அவங்க நாட்டுல ஸ்டேட் ஃபஸ்ட்
இதுல இருந்து என்ன தெரியுது.\\ அவங்க நாட்டிலும் 1200 தான் +2 ல் மொத்த மதிப்பெண்களா? அது சரி, ஒசாமா ஜீனியஸ் ஆச்சேப்பா, அறிவு ஜீவிங்க எல்லாம், இந்த மாதிரி மார்க் வாங்க மாட்டாங்கப்பா. ஒருவேளை Gun ஐக் காமிச்சு மார்க் போடச் சொல்லியிருப்பானோ? எதுக்கும் விசாரிச்சுச் சொல்லு.ஹி ஹி ஒசாமா செத்து ஒரு மாசமாச்சு

Speed Master said... Add Reply

//
Jayadev Das said...
I miss You. "ச்சே... நீ இருந்தப்போ எவ்வளவு ஜாலியா இருந்துச்சு.. இல்ல..." என்பது மாதிரி சில சமயம் சொல்லுவோம், மற்றபடி இந்த மாதிரி உணர்வெல்லாம் மனதில் இருந்தாலும், நாம் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை. இதெல்லாம் வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சது பாஸ், நம்ம கலாசாரத்தில் இல்ல.அறிவுக்கொழுந்துனே நீங்க

Jayadev Das said... Add Reply

\\ஹி ஹி ஒசாமா செத்து ஒரு மாசமாச்சு \\ அப்போ மார்க் வாங்கின தகவலை ஒசாமா சாவறதுக்கு முன்னாடி, நேரடியா கேட்டுத்தான் தெரிஞ்சுகிட்டியா? ஆஹா, நீ CIA, FBI -க்கும் மேல பெரிய ஆளுன்னு தெரியாம உன்னை சாதாரணமா நினைசுட்டேனேப்பா...

மைந்தன் சிவா said... Add Reply

நாக்கை புடுங்கிட்டு சாவுங்க மக்களே...
இப்பிடியான பதிவை வாசிச்சுகிட்டு நான் எனக்கே ஆணியை புடுங்குறேன்...

மைந்தன் சிவா said... Add Reply

நாக்கை புடுங்கிட்டு சாவுங்க மக்களே...
இப்பிடியான பதிவை வாசிச்சுகிட்டு நான் எனக்கே ஆணியை புடுங்குறேன்...

மைந்தன் சிவா said... Add Reply

கேக்குராங்கையா கேள்வி...
நல்லா கேக்குறாங்க டீட்டெயிலு!!

மைந்தன் சிவா said... Add Reply

மங்குனி பதிலை வழிமொழிகிறேன் ஹிஹி

Speed Master said... Add Reply

//Jayadev Das said...
\\ஹி ஹி ஒசாமா செத்து ஒரு மாசமாச்சு \\ அப்போ மார்க் வாங்கின தகவலை ஒசாமா சாவறதுக்கு முன்னாடி, நேரடியா கேட்டுத்தான் தெரிஞ்சுகிட்டியா? ஆஹா, நீ CIA, FBI -க்கும் மேல பெரிய ஆளுன்னு தெரியாம உன்னை சாதாரணமா நினைசுட்டேனேப்பா...


ஹி ஹி நாம அப்படிதான்

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
நாக்கை புடுங்கிட்டு சாவுங்க மக்களே...
இப்பிடியான பதிவை வாசிச்சுகிட்டு நான் எனக்கே ஆணியை புடுங்குறேன்...


ஏன் ஏன்

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
நாக்கை புடுங்கிட்டு சாவுங்க மக்களே...
இப்பிடியான பதிவை வாசிச்சுகிட்டு நான் எனக்கே ஆணியை புடுங்குறேன்...


திரும்ப திரும்ப

Speed Master said... Add Reply

// மைந்தன் சிவா said...
கேக்குராங்கையா கேள்வி...
நல்லா கேக்குறாங்க டீட்டெயிலு!!


பதில சொல்லு

Speed Master said... Add Reply

//
மைந்தன் சிவா said...
மங்குனி பதிலை வழிமொழிகிறேன் ஹிஹி


ஆம சபநாயகரு

vinu said... Add Reply

உன் அருகாமையின் அருமையை உணர்ந்தேன்...

உன் அருகாமை இல்லாத பொழுது..

அல்லது உன்னைத் தொலைத்த பொழுது...

I MISS U lotttttttt