கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத கேள்விகளும்
நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும், உங்களுக்காக
1. சினிமா தியேட்டரில் நண்பரையோ, உறவினரையோ பார்க்கும் போது ....
கேள்வி: ஏய்! நீங்க இங்க என்ன பண்றீஙக?
பதில்: அட உஙகளுக்கு தெரியாதா? நான் இந்த
தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!?
2. பஸ்ஸில் ஒருவர் உஙகள் காலை தன் செருப்பு காலால் மிதித்து விட்டு...
கேள்வி: Sorry! வலிக்குதா?
பதில்: இல்லவே இல்ல... இப்ப எனக்கு anesthesia கொடுத்திருக்காங்க... வேணுமின்னா இன்னொரு தடவை மிதிச்சு பருங்களேன்...
3. ஓர் இறுதிச்சடங்கில்...
கேள்வி: ஏன், ஏன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு இவரப் போயி.. (பெருங்குரலெடுத்து அழுகிறார்)
பதில்: ஏன் நான் உயிரோட இருக்குறது உனக்கு பிடிக்கலையா... ( டேய் ஏன்டா... ஏன்?)
4. ஹோட்டலில் சர்வரிடம் நாம்.....
கேள்வி: உஙக ஹோட்டலில் "மசாலா தோசை" (அல்லது உஙகளுக்கு பிடிச்ச வேற ஒரு Item) நல்லயிருக்குமா...?
பதில்: இல்ல சார்.. நல்லாவே இருக்காது ஸார்.. நாங்க அதுல விஷம் கலப்போம்... (எப்படி வசதி)
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
33 comments:
ha,ha,ha,ha,ha... :-)))
>>>ஏய்! நீங்க இங்க என்ன பண்றீஙக?
பதில்: அட உஙகளுக்கு தெரியாதா? நான் இந்த
தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!?
நக்கலு?
//
Chitra said...
ha,ha,ha,ha,ha... :-)))
வாங்க வாங்க
// சி.பி.செந்தில்குமார் said...
>>>ஏய்! நீங்க இங்க என்ன பண்றீஙக?
பதில்: அட உஙகளுக்கு தெரியாதா? நான் இந்த
தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!?
நக்கலு?
இந்த கேள்வி உங்களுக்கு தான்
வந்துட்டேன்..
இன்னொன்னும் வளந்து இருக்கு... (அட அறிவத்தாங்க சொன்னேன்..)/
/////////////////////////////////////////////////
ம்..ஹும் நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே ............
நீங்க சொன்னதுலயே கடைசி பாயிண்ட் தான் செம பஞ்ச்
//* வேடந்தாங்கல் - கருன் *! said...
வந்துட்டேன்..
வாங்க வாங்க
//அஞ்சா சிங்கம் said...
இன்னொன்னும் வளந்து இருக்கு... (அட அறிவத்தாங்க சொன்னேன்..)/
/////////////////////////////////////////////////
ம்..ஹும் நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே ............
போதும்
//Sathishkumar said...
நீங்க சொன்னதுலயே கடைசி பாயிண்ட் தான் செம பஞ்ச்
நன்றி
//பதில்: இல்ல சார்.. நல்லாவே இருக்காது ஸார்.. நாங்க அதுல விஷம் கலப்போம்... (எப்படி வசதி)//
ஹோட்டலுக்கு சாப்பிட போவே போவே போவே....
அந்த போட்டோ செம கலக்கல்....
//
ம்..ஹும் நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே //
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....
// MANO நாஞ்சில் மனோ said...
//பதில்: இல்ல சார்.. நல்லாவே இருக்காது ஸார்.. நாங்க அதுல விஷம் கலப்போம்... (எப்படி வசதி)//
ஹோட்டலுக்கு சாப்பிட போவே போவே போவே....
உங்க ஓட்டலா?
//MANO நாஞ்சில் மனோ said...
அந்த போட்டோ செம கலக்கல்..
மனிதனின் முன்னோடி
// MANO நாஞ்சில் மனோ said...
//
ம்..ஹும் நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே //
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..
ஒருத்தன் சிக்கனா போதுமே
//வேடந்தாங்கல் - கருன் *! said...
வந்துட்டேன்..//
எல்லார் பதிவிலும் இந்த ஒரே கமேண்டா...மவனே வேறே எங்கேயாச்சும் இந்த கமெண்டை பார்த்தேன், கொய்யால கொண்டேபோடுவேன்...
சூப்பரப்பு!!!
// தம்பி கூர்மதியன் said...
சூப்பரப்பு!!!
நன்றி
பெண் பேன் பார்க்கும் படம் யோசனை அருமை.\\இன்னொன்னும் வளந்து இருக்கு... (அட அறிவத்தாங்க சொன்னேன்..)- \\ இந்த YG மகேந்திரன், விவேக் மாதிரி ஆளுங்க டபுள் மீனிங்கை நம்பியே வாழ்க்கையை ஒட்டியவர்கள். ஆனால், கவுண்டமணி அண்ணன், வடிவேலு ஒருபோதும் அதை நம்பியிருந்ததில்லை. நானும் பதிவுலகில் பார்த்தவரை நம்மவர்கள் பெரும்பாலும் இந்த மாதிரி சீப் Trick-கை பயன் படுத்துவதில்லை, சில விதி விலக்குகள் இருக்கலாம். அந்த மாதிரி பதிவுகளையே படித்துவிட்டு இந்த வரியைப் படித்ததும் ஏனோ வித்தியாசமாகத் தோன்றுகிறது.
//
Jayadev Das said...
பெண் பேன் பார்க்
மன்னிக்கவும் எனக்கு இப்பொழுது படிக்கும் போது நெருடலாகதான் இருக்கிறது
கண்டிப்பாக இதனைப்போல் இருந்தால் தெரிவியுங்கள் திருத்திக்கொள்கிறேன்
மாஸ்டர் கலக்கீட்டீங்க..சொந்தச் சரக்கு நல்லாத் தானே இருக்கு..அப்புறம் ஏன் இப்படி எழுத மாட்டேங்கிறீங்க?..(அதை நீக்கி விடலாமே..)
அப்போ வடைல வெசம் வெச்சிட வேண்டியதுதான்.......!
படம் கலக்கலா இருக்கு
கேள்வியும் பதிலும் சூப்பர்!
படம் நன்று.
*************************
எனக்குத் தோன்றிய
ஏடா..., கூடா..., கேள்விகள் சில!
படித்து பதில் சொல்ல முயற்சிக்கவும்.
நன்றி.
//செங்கோவி said...
நன்றி
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ வடைல வெசம் வெச்சிட வேண்டியதுதான்.......!
ஹி ஹி
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
படம் கலக்கலா இருக்கு
நன்றி
//அமைதி அப்பா said...
கேள்வியும் பதிலும் சூப்பர்!
வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்
படத்திற்குப் பாராட்டுக்கள்.
//
இராஜராஜேஸ்வரி said...
படத்திற்குப் பாராட்டுக்கள்.
மிக்க நன்றி ஹி ஹி
Nice Matter! Enjoyable Comments! Superb Sir! Best wishes to you!
நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்
எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு
Post a Comment