என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, May 30, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-8
இந்த வாரம் விருது பெருபவர் ஒரு சிறந்த அரசியல் பதிவர்

 

முக்கிய பிரமுகர்களின் உண்மையான பயோடேட்டாவை பக்காவாக பதிவிடுவார்
இவரது பதிவில் சினிமா மற்றும் அரசியல் புள்ளிகளை அருமையாக விவரித்துருப்பார்


இந்த வாரம் விருது பெரும் பதிவர்: அதிரெடி ஹாஜா – ஹாஜா மைதீன்  அவர்கள்.

 

பெயருக்கு ஏற்றார் போல் அதிரெடியாக பதிவிடுவதில் கைத்தேர்ந்தவர்
பதிவுலகில் அணைவரும் அறிந்திருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது– வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக அதிரெடி மின்னல்என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது


    அதிரெடி மின்னல்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

30 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

விருது பெற்ற நண்பருக்கும், விருது கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
விருது பெற்ற நண்பருக்கும், விருது கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்


நன்றி நன்றி நன்றி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
வாழ்த்துக்கள்


வாங்க வாங்க

அஞ்சா சிங்கம் said... Add Reply

விருது பெற்ற ஹாஜாவிற்கு வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...
விருது பெற்ற ஹாஜாவிற்கு வாழ்த்துக்கள்

வாங்க வாங்க

இராஜராஜேஸ்வரி said... Add Reply

விருது பெற்றவருக்கும், விருது கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said...
விருது பெற்றவருக்கும், விருது கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

வாழ்த்துகள் ஹாஜா

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

விருது தரும் வீர திலகம் வாழ்க

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
வாழ்த்துகள் ஹாஜா


வாங்க வாங்க

Speed Master said... Add Reply

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
விருது தரும் வீர திலகம் வாழ்க

நன்றி

இது கொஞ்சம் ஓவராஇல்ல

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வாழ்க வாழ்க "அதிரடி மின்னல்"....!

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
வாழ்க வாழ்க "அதிரடி மின்னல்"....!

நன்றி நன்றி பலமொழி பகவலன்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நண்பர் அதிரெடி ஹாஜா – ஹாஜா மைதீன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

விருது வழங்கிய தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நண்பர் அதிரெடி ஹாஜா – ஹாஜா மைதீன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

விருது வழங்கிய தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..


நன்றி நன்றி

FOOD said... Add Reply

விருது பெற்ற நண்பருக்கும், விருது வழங்கிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//
FOOD said...
விருது பெற்ற நண்பருக்கும், விருது வழங்கிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி சார்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்

நன்றி நன்றி

♔ம.தி.சுதா♔ said... Add Reply

விருது பெற்ற நண்பரின் அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் சகோதரம்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

Speed Master said... Add Reply

//
♔ம.தி.சுதா♔ said...
விருது பெற்ற நண்பரின் அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் சகோதரம்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

நன்றி நன்றி

மைந்தன் சிவா said... Add Reply

ஹிஹி குடுக்குரான்கப்பா விருது ஹிஹி வாழ்த்துக்கள் ஹாஜா

Speed Master said... Add Reply

//
மைந்தன் சிவா said...
ஹிஹி குடுக்குரான்கப்பா விருது ஹிஹி வாழ்த்துக்கள் ஹாஜா

நன்றி

விக்கி உலகம் said... Add Reply

வாழ்த்துக்கள்

இந்திரா said... Add Reply

விருது பெற்றவருக்கும், விருது கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
வாழ்த்துக்கள்

நன்றி

Speed Master said... Add Reply

//
இந்திரா said...
விருது பெற்றவருக்கும், விருது கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.


வாங்க வாங்க

ஷர்புதீன் said... Add Reply

விருதுக்கே விருது வழங்க போவது யாரோ? சீக்கிரம் வழங்குங்கப்பா

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
விருதுக்கே விருது வழங்க போவது யாரோ? சீக்கிரம் வழங்குங்கப்பாநமக்கு அதெல்லாம் வேண்டாம்
உங்கள் அன்பே போதும்