என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, March 31, 2011

மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK

மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

இந்தியா பாகிஸ்தானுகு இடையேயான போட்டி மொகலாயில் தான் நடைபெற வேண்டும் எனவும்
அவ்வாறு நடந்தால் தான் பாகிஸ்தான் தேற்றவுடன் மெகாலியில் இருந்து பஸ் ஏத்தி விட்ரலாம் எனவும் பிளான் செய்தது

எப்பூடீ நம்ம கண்டுபிடிப்பு

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

36 comments:

விக்கி உலகம் said... Add Reply

ராசா எப்படி இப்படி ஸ்ஸ் !

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
ராசா எப்படி இப்படி ஸ்ஸ்

ஏதோ நம்மாள முடிந்தது

♔ℜockzs ℜajesℌ♔™ said... Add Reply

முடியல . . .
முடியல . . .
ஏன் இப்படி ? ? ?

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ஸ்பீடு மாஸ்டருக்கு எப்பவும் லொள்ளு தான்

Speed Master said... Add Reply

// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
முடியல . . .
முடியல . . .
ஏன் இப்படி ? ? ?

ஏதோ நம்மாள முடிந்தது

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ஸ்பீடு மாஸ்டருக்கு எப்பவும் லொள்ளு தான்

ஹி ஹி உங்கள விடவா

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

Speed Master said... Add Reply

//

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

எதோ உங்கள் அளவுக்கு இல்லாட்டீயும் நம்மாள முடிந்தது இவ்வளவே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

எப்பிடியெல்லாம் கிளம்புராங்கய்யா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

Anonymous said... Add Reply

நான்கூட நிசமாத்தான் இருக்குமோ என்று ஓடி வந்தான் பாஸ் ))))

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
எப்பிடியெல்லாம் கிளம்புராங்கய்யா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

ஹி ஹி

Speed Master said... Add Reply

// கந்தசாமி. said...
நான்கூட நிசமாத்தான் இருக்குமோ என்று ஓடி வந்தான் பாஸ் ))))

இது நிஜம்தான் பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

ங்கொய்யால இனி பூட்டி வெச்ச வெளில அருவாள எடுத்துட வேண்டிய்துதான்.........

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால இனி பூட்டி வெச்ச வெளில அருவாள எடுத்துட வேண்டிய்துதான்.........

பழைய இரும்புச்சாமனம் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்ம்ம்ம்ம்

அஞ்சா சிங்கம் said... Add Reply

டுமில் ..........டுமில்...............டுமில்.....................
என் துப்பாக்கில தொட்ட தீர்ந்திடுச்சி அதான் வாயால சுடுறேன் மரியாதையா ஓடி போய்டு...
டுமில் ..........டுமில்...............டுமில்.....................
டுமில் ..........டுமில்...............டுமில்.....................
டுமில் ..........டுமில்...............டுமில்.....................

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said... Add Reply
டுமில் ..........டுமில்...............டுமில்.....................
என் துப்பாக்கில தொட்ட தீர்ந்திடுச்சி அதான் வாயால சுடுறேன் மரியாதையா ஓடி போய்டு...
டுமில் ..........டுமில்...............டுமில்.....................
டுமில் ..........டுமில்...............டுமில்.....................
டுமில் ..........டுமில்...............டுமில்.....................ஹி ஹி ஏன் ஏன்

FOOD said... Add Reply

இப்படிகூட சிந்த்திப்பீர்களா? நல்லா இருக்கு.

Speed Master said... Add Reply

// FOOD said...
இப்படிகூட சிந்த்திப்பீர்களா? நல்லா இருக்கு

ஹி ஹி நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

அடப்பாவி நீயும் ஆரம்பிச்சிட்டியா..
மொக்கை போடரதுக்கு..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

இன்னைக்கு ரொம்ப லேட்டு இருந்தாலும் வாந்தச்சியில்ல..

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

எப்பூடீ நம்ம கண்டுபிடிப்பு//
அட...சாயந்திரம் நேரம் வந்து நல்லா வாங்கிகிட்டேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

உங்கள் அறிவு பிரமிக்க வைக்கிறது இதை அப்படியே புக் போட்டு வித்துருங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

ஏன் இந்த கொலை வெறி

செங்கோவி said... Add Reply

பரவாயில்லையே, மாஸ்டர் திருந்தி சீரியஸ் பதிவு போட்டுட்டாரோன்னு வந்தேன்..மாறாதய்யா மாறாது!

Philosophy Prabhakaran said... Add Reply

april fool...?

Speed Master said... Add Reply

//கவிதை வீதி # சௌந்தர் said...
அடப்பாவி நீயும் ஆரம்பிச்சிட்டியா..
மொக்கை போடரதுக்கு..

பரவாயில்லை வாங்க

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
எப்பூடீ நம்ம கண்டுபிடிப்பு//
அட...சாயந்திரம் நேரம் வந்து நல்லா வாங்கிகிட்டேன்

ஏன் காலையில் வந்தாலும் அதேதான்

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அடப்பாவி நீயும் ஆரம்பிச்சிட்டியா..
மொக்கை போடரதுக்கு..

ஏதோ நம்மாள முடிந்தது

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் அறிவு பிரமிக்க வைக்கிறது இதை அப்படியே புக் போட்டு வித்துருங்க

கல்வெட்டுலா வேனாமா?

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஏன் இந்த கொலை வெறி

ஹி ஹி சும்மா

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
பரவாயில்லையே, மாஸ்டர் திருந்தி சீரியஸ் பதிவு போட்டுட்டாரோன்னு வந்தேன்..மாறாதய்யா மாறாது!

ஹி ஹி சீரியஸ் பதிவா

வாழ்க்கைதான் சீரியஸா இருக்கு பதிவுமா??

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
april fool...?

அஹா இந்த விசயத்த மறந்துட்டேன் இல்லாட்டி கடைசி டிஸ்கில போட்டிருக்கலாம்

பிரியா ச‌ங்க‌ர் said... Add Reply

ஸ்ஸ் முடியல கண்ண கட்டுது

Speed Master said... Add Reply

//பிரியா ச‌ங்க‌ர் said...
ஸ்ஸ் முடியல கண்ண கட்டுது

எனக்கும் தான்

Jey said... Add Reply

இலங்கை மேட்சை மதுரை பக்கமா வச்சிருந்தா, அப்படியே ரமேஸ்வரம் பக்கமா பஸ்ல கொண்டுபோய், போட்ல ஏத்தி அனுப்பிருக்கலாம்ல....

Speed Master said... Add Reply

//Jey said...
இலங்கை மேட்சை மதுரை பக்கமா வச்சிருந்தா, அப்படியே ரமேஸ்வரம் பக்கமா பஸ்ல கொண்டுபோய், போட்ல ஏத்தி அனுப்பிருக்கலாம்ல....

கரக்டா சொன்னீங்க