என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, June 1, 2011

நூறு = 100 == தமிழுக்கு நன்றி

என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு

பதிவுலகத்திற்கு வரும் முன்பு தமிழ் மேல் பண்பிருந்தது
ஆனால் இங்கே வந்த பிறகு எனக்கு தமிழ்மேல் அன்பு வந்ததுகணினித்துறையில் இருந்த்தால் தமிழ் பேசும் பழக்கமும், எழுதும் பழக்கமும் முற்றிலும் குறைந்து வந்த்து

என்னுடம் வேலை செய்பவர்கள் கூட நான் பேசும் தமிழ் வித்தியசமாக இருப்பதாகவும், கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, ஆங்கிலம், ஹிந்தி என பல மொழி கலந்துதான் பேசுவதாக சொல்வார்கள்

ஆனால் பதிவெழுத ஆரபித்தபிறகு தமிழை நன்கு பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன்.

ஒரு சில பதிவுகளை படிக்கும்போது தமிழின் சிறப்பு, வார்த்தைகளுக்கு உள்ள மென்மை, வன்மை, அழகு, நலினம் என பலவற்றையும் உணர்ந்தேன்

எனக்கு தமிழின் சிறப்பை வழங்கிய பதிவுலகத்திற்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பதிவுலகத்தில் 100 தொட்டவர்களில் நானும் சேர்ந்தேன்,
மிக்க மகிழ்ச்சிஎழுதியதெல்லாம் பல மொக்கையா இருந்தாலும், என்னையும் ஒரு பதிவனாய், பின்னூட்டமிட்டு, வாக்களித்து மேலும் என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

தமிழ் திரட்டிகளுக்கு நன்றி
பின் தொடரும் நண்பர்களுக்கு நன்றி
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி
பின்னுட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி
மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியநன்றி
கூகிளுக்கும் நன்றி (thanks to Google)

என்றும் உங்கள் அன்பையும் நீங்கள் வழங்கும் தமிழையும எதிர்நோக்கி
ஒரு தமிழன்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

58 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

யோவ் மொக்கை பதிவு போட்டா பதிவர் இல்லைனு யாரு சொன்னா? நீங்க எத்தனையோ ரசனை மிக்க பதிவு போட்டிருக்கீங்க!

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Speed Master said... Add Reply

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் மொக்கை பதிவு போட்டா பதிவர் இல்லைனு யாரு சொன்னா? நீங்க எத்தனையோ ரசனை மிக்க பதிவு போட்டிருக்கீங்க!

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி நண்பரே

அஞ்சா சிங்கம் said... Add Reply

வாழோ வாழு என வாழ்த்துகிறேன் .....................

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...
வாழோ வாழு என வாழ்த்துகிறேன் .....................

நன்றியோ நன்றி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>
பதிவுலகத்தில் 100 தொட்டவர்களில் நானும் சேர்ந்தேன்,

என்னது ? 100 பேரை தொட்டுட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>எழுதியதெல்லாம் பல மொக்கையா இருந்தாலும், என்னையும் ஒரு பதிவனாய்,

நான் கூட த்தான் மொக்கையா போடரேன்.. நீங்க படிக்கலையா? ஹா ஹா

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

வாழ்த்துக்கள் நண்பா

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

கலக்கு கலக்கு கட்டம் போட்டு கலக்குங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சாரும் தலைவா

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
>>
பதிவுலகத்தில் 100 தொட்டவர்களில் நானும் சேர்ந்தேன்,

என்னது ? 100 பேரை தொட்டுட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எப்பா பத்தவச்சுட்டியா

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
>>எழுதியதெல்லாம் பல மொக்கையா இருந்தாலும், என்னையும் ஒரு பதிவனாய்,

நான் கூட த்தான் மொக்கையா போடரேன்.. நீங்க படிக்கலையா? ஹா ஹா

ஹி ஹி தண்டக்கம்

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
வாழ்த்துக்கள் நண்பா

நன்றி நன்றி

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்கு கலக்கு கட்டம் போட்டு கலக்குங்க

அதவேற பன்னனுமா

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சாரும் தலைவா

நிரம்ப சந்தோசம்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

மறக்காமல் படியுங்கள்

ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி

FOOD said... Add Reply

வாழ்த்துக்கள் சார். உங்கள் பதிவுகள் பல வாசித்து வருபவன் நான். அருமையா எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கஉங்கள் அன்பிற்கு நன்றி

Speed Master said... Add Reply

// FOOD said...
வாழ்த்துக்கள் சார். உங்கள் பதிவுகள் பல வாசித்து வருபவன் நான். அருமையா எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

மிக்க நன்றி

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
மறக்காமல் படியுங்கள்

ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி
நேத்தே படிச்சுட்டேன்

gokul said... Add Reply

வாழ்த்துக்கள்.. !!உங்களின் தமிழுணர்வுக்கு நன்றி..! தமிழனாய் பிறந்து தமிழ் தெரியாமல் இருப்பவர்கள் மத்தியில் பதிவுலகின் வழியாக தமிழைக் கற்றுக்கொண்டேன் என்கிறீர்கள்..உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்..! தொடருங்கள்.. நண்பரே..!

Speed Master said... Add Reply

//gokul said...

நன்றி நண்பரே

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

மேலும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள். நண்பரே....

மாணவன் said... Add Reply

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே, மென்மேலும் சிறக்க மீண்டும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :)

Speed Master said... Add Reply

// # கவிதை வீதி # சௌந்தர் said...
மேலும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள். நண்பரே....

மிக்க நன்றி

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே, மென்மேலும் சிறக்க மீண்டும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :)

நன்றி நன்றி

Anonymous said... Add Reply

வாழ்த்துக்கள் சகோ. நூறு என்பது தமிழில் நூறு தான் .. சதம் என்பது வட மொழி இறக்குமதி.

அப்புறம் நானும் உங்களைப் போலத் தான் சென்னை - மதுரை - நெல்லை - திருச்சி - பாலக்காடு என அனைத்து தமிழையும் கலந்து பேசும் ஒரு சீர்த்திருத்தவாதி .. என்ன இவை எல்லாம் அப்பப்போ ஆங்கிலத்தோடு கலந்து தான் வரும் ..

முனைவர்.இரா.குணசீலன் said... Add Reply

தாங்கள் சொல்வதைக் கேட்கவே பெருமகிழச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் நண்பா.

Speed Master said... Add Reply

//இக்பால் செல்வன் said...
வாழ்த்துக்கள் சகோ. நூறு என்பது தமிழில் நூறு தான் .. சதம் என்பது வட மொழி இறக்குமதி.

அப்புறம் நானும் உங்களைப் போலத் தான் சென்னை - மதுரை - நெல்லை - திருச்சி - பாலக்காடு என அனைத்து தமிழையும் கலந்து பேசும் ஒரு சீர்த்திருத்தவாதி .. என்ன இவை எல்லாம் அப்பப்போ ஆங்கிலத்தோடு கலந்து தான் வரும் ..

நன்றி மற்றொரு அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

இன்னும் முன்னேறி பதிவுலகை சிறப்பிக்க வாழ்த்துகிறேன் தம்பி...

Speed Master said... Add Reply

//முனைவர்.இரா.குணசீலன் said...
தாங்கள் சொல்வதைக் கேட்கவே பெருமகிழச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் நண்பா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
இன்னும் முன்னேறி பதிவுலகை சிறப்பிக்க வாழ்த்துகிறேன் தம்பி...

உங்களை போன்றவர்களின் அன்பினால் நான் மகிழ்கிறேன்

விக்கி உலகம் said... Add Reply

மாப்ள வாழ்த்துக்கள்!

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
மாப்ள வாழ்த்துக்கள்!

நன்றி நன்றி நன்றி

சசிகுமார் said... Add Reply

வாழ்த்துக்கள் நண்பா இன்னும் பல சதங்களை தொடவேண்டும்.

Speed Master said... Add Reply

//
சசிகுமார் said...
வாழ்த்துக்கள் நண்பா இன்னும் பல சதங்களை தொடவேண்டும்.

உங்கள் அன்பிற்கு நன்றி

வைகை said... Add Reply

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

Speed Master said... Add Reply

//வைகை said...
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

நன்றி நன்பரே

ஷர்புதீன் said... Add Reply

மாப்புளே, நீங்க எழுதினதுலேயே சிறந்தது இந்த இடுக்கைதான்., இத படிச்சு நான் அழுத அழுகையை பார்த்து என் பொஞ்சாதி அழுக., அத பார்த்து இன்னும் பக்கத்து வீட்டு காரங்க அழுக., என்னவோ போ மாதவ., மனசே சரியில்லை,

ஹி

ஹி

ஹி

வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...

ஹி ஹி நன்றி நன்றி

ஈரோடு தங்கதுரை said... Add Reply

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

ஈரோடு தங்கதுரை said... Add Reply

உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//
ஈரோடு தங்கதுரை said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!வருகைக்கு நன்றி

Speed Master said... Add Reply

//
ஈரோடு தங்கதுரை said...
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி

தமிழ்வாசி - Prakash said... Add Reply

நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பா..

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பா..

நன்றி

மைந்தன் சிவா said... Add Reply

வாழ்த்துக்கள் தல........தொடர்க..........

vinu said... Add Reply

உன் அருகாமையின் அருமையை உணர்ந்தேன்...

உன் அருகாமை இல்லாத பொழுது..

அல்லது உன்னைத் தொலைத்த பொழுது...

I MISS U lotttttttt

congrats for your 100...

குணசேகரன்... said... Add Reply

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்

Lakshmi said... Add Reply

வாழ்த்துக்கள்.மேலும் பல 100-களை
எட்டிப்பிடிக்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said... Add Reply

இன்னும் சிகரங்களை எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள்!!

Speed Master said... Add Reply

//மைந்தன் சிவா said...
வாழ்த்துக்கள் தல........தொடர்க..........

நன்றி நன்றி

Speed Master said... Add Reply

// vinu said...
உன் அருகாமையின் அருமையை உணர்ந்தேன்...

உன் அருகாமை இல்லாத பொழுது..

அல்லது உன்னைத் தொலைத்த பொழுது...

I MISS U lotttttttt

congrats for your 100...மிக்க நன்றி மிகுந்த சந்தோசம்

Speed Master said... Add Reply

// குணசேகரன்... said...
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...

நன்றி நன்றி

Speed Master said... Add Reply

// Lakshmi said...
வாழ்த்துக்கள்.மேலும் பல 100-களை
எட்டிப்பிடிக்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

உங்கள் அன்பிற்கு நன்றி

Speed Master said... Add Reply

//
middleclassmadhavi said...
இன்னும் சிகரங்களை எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள்!!

நன்றி நன்றி

Gopi Ramamoorthy said... Add Reply

வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

//
Gopi Ramamoorthy said...
வாழ்த்துக்கள்

நன்றி