என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, May 30, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-8


Post Comment

Friday, May 27, 2011

USB செல்லும் பாதை

ஆரம்பத்தில் ஸ்கேனர்,பிரிண்டர் அப்புறமாய் மவுஸ்,கீபோர்டு அதன் பின் கேமரா, பென் டிரைவ்கள் என அமைதியாய் தன்னை ஆக்கிரமித்து கொண்டிருந்த USB thing இப்போது ஒரு காய்ச்சல் போல் கணிணி geek-களை பிடித்தாட்டுவித்து கொண்டிருக்கின்றது.

Post Comment

Thursday, May 26, 2011

முடிஞ்ச பதில் சொல்லுங்க

ஆங்கிலத்தில் “ I MISS YOU” என்ற வார்த்தைக்கு
சரியான அல்லது நிகரான வார்த்தை தமிழில் ஏதாவது உள்ளதா !!!!

Post Comment

Monday, May 23, 2011

ஒரு காதல் கதை

தத்துவம் : எல்லாமே சரியாக நடப்பது போல தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்


Post Comment

Saturday, May 21, 2011

ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்

ரத்ததானம் செய்யுங்கள்

         ஆனால் சாலையில் அல்ல !!!

மரங்களை காதலியுங்கள்

          மரங்களுக்கு அடியில் அல்ல !!!

Post Comment

Thursday, May 19, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-7


Post Comment

Tuesday, May 17, 2011

சார்லி சாப்ளின் “The Kid”

சார்லி சாப்ளினின் முதல் முழுநீள படம் “தி கிட்”

அந்த காலத்தில் இருந்த தொழிநுட்பத்தில் இப்படி ஒரு படம் இவரால் மட்டுமே சாத்தியம்

Post Comment

Monday, May 16, 2011

இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே


Post Comment

Saturday, May 14, 2011

கல்கத்தா

கல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது

Post Comment

Wednesday, May 11, 2011

நீங்கள் தெரிந்து கொள்ள


தத்துவம் : நாம் ஒரு விசயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்திருந்தால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே ஐந்தாவது தவறாக நடக்கும்

Post Comment

Monday, May 9, 2011

சந்தைக்கு புதுசு


Post Comment

Friday, May 6, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-6

இந்த வாரம் விருது பெருபவர் ஒரு சிறந்த அரசியல் பதிவர் 

Post Comment

Wednesday, May 4, 2011

பாதுகாப்பா இருக்கறது எப்படி?

தத்துவம் : ஒரு விசயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்

Post Comment

Monday, May 2, 2011

ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமா!!!


தத்துவம் : எந்த ஒரு விசயத்தையும் முட்டள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்

Post Comment