என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, April 21, 2011

அணைவருக்கும் நன்றிஎன் பதிவை பின் தொடரும் நண்பர்கள் அணைவருக்கும் நன்றி 

என்னுடை இந்த பிளாக்கை இப்போது 100 க்கும் மேற்பற்றோர் பின் தொடர்வதை இன்றுதான் கவனித்தேன்


மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் அன்பினயும் ஆதாரவுகளையும் திருத்தங்களையும் அறிவுறைகளையும் மேம்மேலும் வழங்குங்கள்


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்த்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்

Post Comment

You are

36 comments:

பாட்டு ரசிகன் said... Add Reply

நான் 100-ல் ஒருவன்...

பாட்டு ரசிகன் said... Add Reply

சிறந்த பதிவுகளுக்கு இந்த பதிவுலகம் கண்டிப்பாக சிகப்பு கம்பளம் விரிக்கும்...


நல்ல பதிவிடுங்கள்....

1000 பாளோவரை பெற வாழ்த்துக்கள்...

பாட்டு ரசிகன் said... Add Reply

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

Speed Master said... Add Reply

//
பாட்டு ரசிகன் said...
நான் 100-ல் ஒருவன்...

எனக்கு பெருமை

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
சிறந்த பதிவுகளுக்கு இந்த பதிவுலகம் கண்டிப்பாக சிகப்பு கம்பளம் விரிக்கும்...


நல்ல பதிவிடுங்கள்....

1000 பாளோவரை பெற வாழ்த்துக்கள்...


நன்றி

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

இதே கிளம்பிட்டேன்

Mahan.Thamesh said... Add Reply

நான் வலையுலகுக்கு புதியவன் இப்போது தான் தங்களுடன் கை கோர்த்துள்ளேன்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாருங்கள் நட்போடு பயணிக்கலாம்
http://mahaa-mahan.blogspot.com/

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

விரைவில் 1000 followes வர வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

கூடிய சிக்கிரம் ஒரு அவர்ட் தாரேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

congratulations master!!

Speed Master said... Add Reply

//Mahan.Thamesh said...
நான் வலையுலகுக்கு புதியவன் இப்போது தான் தங்களுடன் கை கோர்த்துள்ளேன்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாருங்கள் நட்போடு பயணிக்கலாம்
http://mahaa-mahan.blogspot.com/


வருக வருக நன்றி

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
விரைவில் 1000 followes வர வாழ்த்துக்கள்

நன்றி

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
கூடிய சிக்கிரம் ஒரு அவர்ட் தாரேன்

எனக்கா???

Speed Master said... Add Reply

/ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
congratulations master!!

நன்றி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வாழ்த்துக்கள் மக்கா...

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் பேர் உங்கள் பின்னால் வரட்டும்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நான் ஆயிரத்தில் ஒருவன் ஆகபோறேன்....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வாழ்க வளர்க....

Chitra said... Add Reply

Congratulations!!!!

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துக்கள் மக்கா...


நன்றி எப்ப ஊருக்கு வர்றீங்க

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் பேர் உங்கள் பின்னால் வரட்டும்


நன்றி

Speed Master said... Add Reply

//
Chitra said...
Congratulations!!!!


நன்றி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//நன்றி எப்ப ஊருக்கு வர்றீங்க//

இன்னும் முடிவாகலை மக்கா....

FOOD said... Add Reply

நூறு ஆறாய் பெருகி பல நூறாய் வளரட்டும்.

Speed Master said... Add Reply

//
FOOD said...
நூறு ஆறாய் பெருகி பல நூறாய் வளரட்டும்.நன்றி சார்

Anonymous said... Add Reply

சதம் இரட்டை சதமாக மாற வாழ்த்துக்கள் ....

செங்கோவி said... Add Reply

மாஸ்டர், தொடர்ந்து வளர வாழ்த்துகள்!

! சிவகுமார் ! said... Add Reply

ஸ்பீடாக மேலும் பலர் பின் தொடர வாழ்த்துகள் மாஸ்டர்!

சசிகுமார் said... Add Reply

உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

// கந்தசாமி. said...
சதம் இரட்டை சதமாக மாற வாழ்த்துக்கள்


நன்றி

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
மாஸ்டர், தொடர்ந்து வளர வாழ்த்துகள்!


நன்றி

Speed Master said... Add Reply

//
! சிவகுமார் ! said...
ஸ்பீடாக மேலும் பலர் பின் தொடர வாழ்த்துகள் மாஸ்டர்!

நன்றி

Speed Master said... Add Reply

//சசிகுமார் said...
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


நன்றி

Speed Master said... Add Reply

வருகைதந்து பாராட்டி தொடர்ந்து ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி

Jayadev Das said... Add Reply

மயில் அதன் தோகை ரொம்ப Perfecta-டா விரிச்சு இருக்கே!! சூப்பர்!!.

Speed Master said... Add Reply

//Jayadev Das said...
மயில் அதன் தோகை ரொம்ப Perfecta-டா விரிச்சு இருக்கே!! சூப்பர்!!.


நன்றி சார்