என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, April 7, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-5

இந்த வாரம் விருது பெரும் இவரைப்பற்றி என்ன சொல்வது,

சினிமாதுறை இன்று லாபத்துடன் நடப்பதற்கு இவர்தான் காரணம்
அட்டகாசமான படம் என்றாலும், அட்டு படம் என்றாலும்,இல்லை பிட்டு படம் என்றாலும் முதல் ஆளாக சென்று டிக்கெட் வாங்குவதில் கெட்டிக்காரர் இவர்

மேலும் ஜோக்ஸ் மட்டும் போடாமல் இடைஇடையே (இடைதெரியமாறியும்) சில போட்டாக்களை போட்டு ஹாட் ஆக்குவதில் இந்த பெரியவர் (நோட்பண்ணவும் பெரியவர்) கில்லாடி

ஆனந்த விகடனில் வரும் கேள்வி பதில்களை தன் நடையில் இவர் மேலும் கலாய்திருப்பார் ( என்னைக்கு ஆ.வி இவர் மேல காப்பிரைட் கேஸ் போடபோகுதோ – ஹி ஹி பத்தவச்சுட்டேயாட பரட்டை)

இவர் மேல எனக்கு பொறமை உண்டு, மனுசன் எந்த ஆபிஸுல வேல பார்க்கறார் இப்படி படமா பாக்க்கரதுக்கு 24 மணிநேரமும் பதிவுலகில் இருக்கும் அளவிற்க்கு எந்த ஆபிஸ்?

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது– வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது

இந்த வாரம் விருது பெரும் பதிவர்: அட்ரா சக்க சி.பி.செந்தில் குமார்  அவர்கள்.

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக பண்முக படைப்பன்என விருது வழங்கப்படுகிறது, மேம்மேலும் தொடர்ந்து சிறப்புற வாழ்த்துகிறது

பண்முக படைப்பன்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
  
Post Comment

You are

34 comments:

பாட்டு ரசிகன் said... Add Reply

வடை

பாட்டு ரசிகன் said... Add Reply

சி பி விருது கொடுத்து கௌரவித்ததற்கு நன்றி...

பாட்டு ரசிகன் said... Add Reply

சிபிக்கு என் வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

//
பாட்டு ரசிகன் said...
வடை

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
சி பி விருது கொடுத்து கௌரவித்ததற்கு நன்றி

மகிழ்ச்சி

Speed Master said... Add Reply

// பாட்டு ரசிகன் said...
சிபிக்கு என் வாழ்த்துக்கள்..

நன்றி

பாட்டு ரசிகன் said... Add Reply

/////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

அடங்கொய்யால

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

எனக்கு விருது குடுத்த மாதிரி தெரில.. ஆப்பு வெச்சா மாதிரி தெர்யுது.. ஹி ஹி

Speed Master said... Add Reply

// சி.பி.செந்தில்குமார் said...
அடங்கொய்யால

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு விருது குடுத்த மாதிரி தெரில.. ஆப்பு வெச்சா மாதிரி தெர்யுது.. ஹி ஹி

அடங்கொய்யலு எவ்வளவு பாசமா கொடுத்தா இப்படியா சொல்றது

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

சரி.. ஃஃபார்மாலிட்டி பிரகாரம் நன்றி சொல்லலைன்னா அதுக்கு தனியா மன்னிப்பு கேட்கனும்னு பிரச்சனையை கிளப்பவாங்க.. எதுக்கு வம்பு. நன்றி அண்ணே.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>ஹாட் ஆக்குவதில் இந்த பெரியவர்

ஏய்யா.. 28 வயசு சின்னப்பிஞ்சை பெரியவர்னு சொல்றதா?

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>மனுசன் எந்த ஆபிஸுல வேல பார்க்கறார் இப்படி படமா பாக்க்கரதுக்கு 24 மணிநேரமும் பதிவுலகில் இருக்கும் அளவிற்க்கு எந்த ஆபிஸ்?

வேலை வெட்டி இருந்தா நான் ஏன் பதிவு போடறேன்.. ஹி ஹி

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said... Add Reply
சரி.. ஃஃபார்மாலிட்டி பிரகாரம் நன்றி சொல்லலைன்னா அதுக்கு தனியா மன்னிப்பு கேட்கனும்னு பிரச்சனையை கிளப்பவாங்க.. எதுக்கு வம்பு. நன்றி அண்ணே.. ஹி ஹி

பெரியவரே யார அண்ணேன்னு சொல்றீங்க

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said... Add Reply
>>ஹாட் ஆக்குவதில் இந்த பெரியவர்

ஏய்யா.. 28 வயசு சின்னப்பிஞ்சை பெரியவர்னு சொல்றதா

88???

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said... Add Reply
>>மனுசன் எந்த ஆபிஸுல வேல பார்க்கறார் இப்படி படமா பாக்க்கரதுக்கு 24 மணிநேரமும் பதிவுலகில் இருக்கும் அளவிற்க்கு எந்த ஆபிஸ்?

வேலை வெட்டி இருந்தா நான் ஏன் பதிவு போடறேன்.. ஹி ஹிவேல பாக்கறீங்கள் இல்லயா>

தமிழ்வாசி - Prakash said... Add Reply

விருது கொடுத்த ஸ்பீட் மாஸ்டர் வாழ்க...

எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
விருது கொடுத்த ஸ்பீட் மாஸ்டர் வாழ்க...

எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

வாழ்த்துக்களுக்கு நன்றி

உங்கள் பதிவை பார்த்துவிட்டேன்

விக்கி உலகம் said... Add Reply

அந்த குயந்தய யாரு இப்படி கலாசுரது ஹிஹி!

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
அந்த குயந்தய யாரு இப்படி கலாசுரது ஹிஹி!

இப்ப யாருகலாச்சது //குயந்தய///

செங்கோவி said... Add Reply

மூத்த பதிவரும், நமீதா மன்றத் தலைவரும், நம்மையெல்லாம் வழி நடத்தும் அண்ணனுமான சிபிக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி மாஸ்டர்!

FOOD said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு விருது குடுத்த மாதிரி தெரில.. ஆப்பு வெச்சா மாதிரி தெர்யுது.. ஹி ஹி//
அதிலென்ன சந்தேகம்?

FOOD said... Add Reply

விருதுக்கு தகுதி படைத்தவருக்கு வழங்கப்பட்டதால் நம் அனைவருக்கும் பெருமை. நன்றி,Master.

FOOD said... Add Reply

இன்று முதல் ஒரு வாரம் லீவு. தேர்தல் பணி. முடிந்ததும் பதிவுலகம் வருகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

என்ன பெரியவரே ஒருவழியா ஒரு அவார்டு தேத்திட்டீங்க போல இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

///// செங்கோவி said...
மூத்த பதிவரும், நமீதா மன்றத் தலைவரும், நம்மையெல்லாம் வழி நடத்தும் அண்ணனுமான சிபிக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி மாஸ்டர்!
///////

இதையே நானும் ரிப்பிட்டிக்கிறேங்கோ...!

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
மூத்த பதிவரும், நமீதா மன்றத் தலைவரும், நம்மையெல்லாம் வழி நடத்தும் அண்ணனுமான சிபிக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி மாஸ்டர்!

//மூத்த பதிவரும் நன்றி

Speed Master said... Add Reply

//
FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு விருது குடுத்த மாதிரி தெரில.. ஆப்பு வெச்சா மாதிரி தெர்யுது.. ஹி ஹி//
அதிலென்ன சந்தேகம்?ஹி ஹி

Speed Master said... Add Reply

//FOOD said...
விருதுக்கு தகுதி படைத்தவருக்கு வழங்கப்பட்டதால் நம் அனைவருக்கும் பெருமை. நன்றி,Master.

மிக்க மகிழ்ச்சி

Speed Master said... Add Reply

//FOOD said...
இன்று முதல் ஒரு வாரம் லீவு. தேர்தல் பணி. முடிந்ததும் பதிவுலகம் வருகிறேன்.

சென்று வாருங்கள்

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன பெரியவரே ஒருவழியா ஒரு அவார்டு தேத்திட்டீங்க போல இருக்கு?

யாரை பெரியவர்?

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// செங்கோவி said...
மூத்த பதிவரும், நமீதா மன்றத் தலைவரும், நம்மையெல்லாம் வழி நடத்தும் அண்ணனுமான சிபிக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி மாஸ்டர்!
///////

இதையே நானும் ரிப்பிட்டிக்கிறேங்கோ...!

நன்றிங்கோ

இராஜராஜேஸ்வரி said... Add Reply

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.