என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Saturday, April 2, 2011

ஒரு சந்தேகம்

எதுக்கு அரிசி, மிக்ஸி, கிரைண்டர் இப்படி தனித்தனிய தரனும்
இதுக்கு பதிலாக ஒரு ஆளுக்கு 4 இட்லி, கெட்டி சட்னி அரசாங்கம் வீடுவீடாக தினமும் கொடுத்துவிட்ட நிம்மதியா இருந்திரலமே

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

30 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

விருது கொடுக்கிறது என்னாச்சு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

நல்லாதான் கேட்கிரான்யா கேள்வி..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

விட்டா பூரி, பொங்கல் கேப்பிங்க போல இருக்கே?

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
விருது கொடுக்கிறது என்னாச்சு..

வேலை விசயமாக அலைவாதால் முடியவில்லை
திங்கள் அன்று ஒன்று வழங்கப்படும்

Speed Master said... Add Reply

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நல்லாதான் கேட்கிரான்யா கேள்வி..

ஹி ஹி

Speed Master said... Add Reply

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
விட்டா பூரி, பொங்கல் கேப்பிங்க போல இருக்கே?

நாங்க குடுத்த என்ன திங்கமாட்டோம்ன சொன்னோம்

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

தமிழ் 10, உலவு ???

தம்பி கூர்மதியன் said... Add Reply

அய்யோ பாஸ்.. இது ஆதிக்காலத்து மெசேஜ் ஆச்சே.!!

Speed Master said... Add Reply

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ் 10, உலவு ???

ஓ சேத்தாச்சே

Speed Master said... Add Reply

//தம்பி கூர்மதியன் said...
அய்யோ பாஸ்.. இது ஆதிக்காலத்து மெசேஜ் ஆச்சே.!!

அப்படியா?

தம்பி கூர்மதியன் said... Add Reply

//அப்படியா?//

அப்படிதான்.. நீங்க ரொம்ப லேட்டு பாஸ்..

Speed Master said... Add Reply

//
தம்பி கூர்மதியன் said...
//அப்படியா?//

அப்படிதான்.. நீங்க ரொம்ப லேட்டு பாஸ்..

ஹி ஹி போஸ்ட் பண் ததுதான் லேட் மெசேஜ் வந்து பல நாள் ஆகுது

தம்பி கூர்மதியன் said... Add Reply

//ஹி ஹி போஸ்ட் பண் ததுதான் லேட் மெசேஜ் வந்து பல நாள் ஆகுது //

ஹி ஹி.. :):):)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

i am very sorry! only votes today! ( heavy works )

Speed Master said... Add Reply

//தம்பி கூர்மதியன் said...
//ஹி ஹி போஸ்ட் பண் ததுதான் லேட் மெசேஜ் வந்து பல நாள் ஆகுது //

ஹி ஹி.. :):):)

எப்படி நம்ம சாமிலிஃபிகேஸன்

Speed Master said... Add Reply

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
i am very sorry! only votes today! ( heavy works )

நன்றி

Lakshmi said... Add Reply

அதானே இதுபோல ரெடி டு ஈட் கொடுத்துட்டா இருட்லயும்கூட உக்காந்து சாப்பிட்டுடலாம் மிக்சி க்ரைண்டர்லாம்
கொடுத்தா கரெண்ட் இருக்க்ணுமே. ஆற்காட்டார் மனது இறங்கனுமே.

Speed Master said... Add Reply

//Lakshmi said...
அதானே இதுபோல ரெடி டு ஈட் கொடுத்துட்டா இருட்லயும்கூட உக்காந்து சாப்பிட்டுடலாம் மிக்சி க்ரைண்டர்லாம்
கொடுத்தா கரெண்ட் இருக்க்ணுமே. ஆற்காட்டார் மனது இறங்கனுமே.

ஹி ஹி கரக்டா சொன்னீங்க
ஆமாம் ஆற்காட்டர் எங்கே

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

சார் உங்க விளம்பரம் எல்லாத்தையும் ஒரு க்ளிக் பண்ணிட்டேன் அப்படியே என் பிளாக் விளம்பரத்தையும் ஒரு க்ளிக் பண்ணிடுங்க இது எப்படி இருக்கு?

Speed Master said... Add Reply

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
சார் உங்க விளம்பரம் எல்லாத்தையும் ஒரு க்ளிக் பண்ணிட்டேன் அப்படியே என் பிளாக் விளம்பரத்தையும் ஒரு க்ளிக் பண்ணிடுங்க இது எப்படி இருக்கு?

ஓகே நானும் கிளிக் பன்னிட்டேன்

Jayadev Das said... Add Reply

இலவசம் கொடுத்து இன்னைக்கு தமிழனின் நிலை ரொம்ப மோசமாயிடிச்சு. ஐடியாவும் இலவசமா கிடைக்குமான்னு பார்க்கும் நிலைமைக்கு தமிழன் போயிட்டான். பாருங்க தினமணியில் மதி போட்ட கார்டூனை அபேஸ் பண்ணி இங்க பதிவா போட்டுட்டீங்களே!!

http://www.dinamani.com/edition/photoonStory.aspx?&SectionName=Cartoon&artid=393743&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=தினமும் 4 இட்லி, கெட்டிச் சட்னி இலவசம்!

Speed Master said... Add Reply

//Jayadev Das said...

நான் இதை இப்பதான் பாக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>Speed Master said... Add Reply

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
சார் உங்க விளம்பரம் எல்லாத்தையும் ஒரு க்ளிக் பண்ணிட்டேன் அப்படியே என் பிளாக் விளம்பரத்தையும் ஒரு க்ளிக் பண்ணிடுங்க இது எப்படி இருக்கு?

ஓகே நானும் கிளிக் பன்னிட்டேன்

இங்கே என்ன நடக்குது?

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அடடடடடா இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே மக்கா....ஜெயலலிதா பாட்டிக்கு இதை மெசேஜ் அனுப்புங்க...

இராஜராஜேஸ்வரி said... Add Reply

interesting.

FOOD said... Add Reply

Good idea!

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
>>Speed Master said... Add Replyஹி ஹி அதேதான்

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
அடடடடடா இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே மக்கா....ஜெயலலிதா பாட்டிக்கு இதை மெசேஜ் அனுப்புங்க...

அனுப்பிருவோம்

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said...
interesting.

நன்றி

Speed Master said... Add Reply

//
FOOD said...
Good idea!

ஹி ஹி