என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, April 28, 2011

சந்தைக்கு புதுசு...

டிஸ்கி: என்னாடா மேட்டர் எதுவும் இல்லையா இத போட்டுருக்கான்னு நிணைக்காதீங்க

மேட்டர் நெரையா இருக்கு ஆனா டைப்பண்ண தான் டைம் இல்ல
ஹி ஹி ஆனி எல்லாம் அதிகம் இல்ல
ஆனிய கண்டுபுடிக்கற வேல தான் அதிகம்
இது ஊர் ஊரா சுத்தறவங்களுக்கு

இது பாக்கெட்டில் பத்திரமா வச்சுக்க

இது வாட்ச் ஸ்டைல்

இது பேனா வடிவில் 

இது நமக்கு தெரிந்த கம்பெனி 

Sony Ericsson Ring phone concept

Sticky phone
Untitled
The disposable Pre-Paid phone
The Scroll
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்

Post Comment

You are

30 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

உண்மைமையில் புதுமையாகத்தான் இருக்கிறது..
புதுசுகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி..

♔ம.தி.சுதா♔ said... Add Reply

என்னப்பா இது புது புது மொடலா இருக்கே நம்மளுக்கு ஒத்துவருமா ஹ..ஹ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மைமையில் புதுமையாகத்தான் இருக்கிறது..
புதுசுகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி..

வாங்க வாங்க

சசிகுமார் said... Add Reply

பய புள்ள என்னென்னமோ புதுசு புதுசா கண்டு பிடிச்சி போட்டுருக்கு, கொரியர்ல அனுப்பி வச்சாலும் யூஸ் பண்ணி பார்த்துட்டு பிடிச்சிருந்தா திரட்டிகளில் ஓட்டு போடலாம்ன்னு பார்த்தேன்..... நீ தான் அனுப்பவே இல்லையே அப்ப இன்னைக்கு ஓட்டு கிடையாது ஹி ஹி ஹி

Speed Master said... Add Reply

//♔ம.தி.சுதா♔ said...
என்னப்பா இது புது புது மொடலா இருக்கே நம்மளுக்கு ஒத்துவருமா ஹ..ஹ...

காசு இருந்த ஓகே

Speed Master said... Add Reply

// சசிகுமார் said...
பய புள்ள என்னென்னமோ புதுசு புதுசா கண்டு பிடிச்சி போட்டுருக்கு, கொரியர்ல அனுப்பி வச்சாலும் யூஸ் பண்ணி பார்த்துட்டு பிடிச்சிருந்தா திரட்டிகளில் ஓட்டு போடலாம்ன்னு பார்த்தேன்..... நீ தான் அனுப்பவே இல்லையே அப்ப இன்னைக்கு ஓட்டு கிடையாது ஹி ஹி ஹி

ம்ம் பழய மொபல ரிப்பேர் பன்னவே முடியல இதுல உங்களுக்கு கொரியர்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>என்னாடா மேட்டர் எதுவும் இல்லையா இத போட்டுருக்கான்னு நிணைக்காதீங்க

இதுல டபுள் மீனிங்க் இருக்கறதா விக்கி உலகம் தக்காளி சொன்னாரு.. அது உண்மையா? ஹி ஹி

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
>>என்னாடா மேட்டர் எதுவும் இல்லையா இத போட்டுருக்கான்னு நிணைக்காதீங்க

இதுல டபுள் மீனிங்க் இருக்கறதா விக்கி உலகம் தக்காளி சொன்னாரு.. அது உண்மையா? ஹி ஹி

ஹி ஹி அப்படியெல்லாம் இல்லை ஒரே மீனிங்க்தான்

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

என்னய்யா நடக்குது இங்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

>>என்னாடா மேட்டர் எதுவும் இல்லையா இத போட்டுருக்கான்னு நிணைக்காதீங்க

இதுல டபுள் மீனிங்க் இருக்கறதா விக்கி உலகம் தக்காளி சொன்னாரு.. அது உண்மையா? ஹி ஹி //// இதே வேலையாப்போச்சி இவருக்கு..

Speed Master said... Add Reply

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
என்னய்யா நடக்குது இங்க..

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
>>என்னாடா மேட்டர் எதுவும் இல்லையா இத

ஆமாங்க இவங்களுக்கு இதே வேல தான்

கோமாளி செல்வா said... Add Reply

மேட்டர் ஒண்ணும் இல்லைனாலும் இது எல்லாமே நல்லத்தான் இருக்கு .

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
மேட்டர் ஒண்ணும் இல்லைனாலும் இது எல்லாமே நல்லத்தான் இருக்கு .

எங்க ரொம்ப நாள ஆள காணோம் அடிக்கடி வாங்க

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

படங்கள் ஒன்னுமே தெரியமாட்டேங்குது....!!!
பஹ்ரைன்'ல தடை பண்ணிட்டான்களோ....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said... Add Reply
படங்கள் ஒன்னுமே தெரியமாட்டேங்குது....!!!
பஹ்ரைன்'ல தடை பண்ணிட்டான்களோ....

என்னான்னு தொரியல எல்லாமே நல்ல படங்கள் தான்

இராஜராஜேஸ்வரி said... Add Reply

வியப்புக்குரிய பகிர்வு!!

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said...
வியப்புக்குரிய பகிர்வு!!

வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

நறுக்குன்னு மூணு ஒட்டு போட்டுவிட்டு கிளம்பியாச்சு தலைவரே...

FOOD said... Add Reply

புதுசு புதுசா இருக்கே!

bandhu said... Add Reply

இதெல்லாம் வழக்கம் போல் கான்செப்ட் போன்களா இல்லை உண்மையிலேயே என்றாவது சந்தைக்கு வருமா?

விக்கி உலகம் said... Add Reply

புச்சா கீதே மாப்ள! ஆனா பாக்க சூப்பரா கீது பா!

Speed Master said... Add Reply

// NKS.ஹாஜா மைதீன் said...
நறுக்குன்னு மூணு ஒட்டு போட்டுவிட்டு கிளம்பியாச்சு தலைவரே.

நன்றி நன்பரே

Speed Master said... Add Reply

//FOOD said...
புதுசு புதுசா இருக்கே!

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

// bandhu said...
இதெல்லாம் வழக்கம் போல் கான்செப்ட் போன்களா இல்லை உண்மையிலேயே என்றாவது சந்தைக்கு வருமா?

வரும் ஆன வராது

Speed Master said... Add Reply

// விக்கி உலகம் said...
புச்சா கீதே மாப்ள! ஆனா பாக்க சூப்பரா கீது பா!

ஏதோ ஆளுக்கு ஒன்னு ஃபிரியா கிடைச்சா ஓகே

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

சூப்பர் மேட்டர்..வாரவாரம் அப்டேட் செய்ங்க பாஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

பயனுள்ள பதிவு

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சூப்பர் மேட்டர்..வாரவாரம் அப்டேட் செய்ங்க பாஸ்

நன்றி பாஸ்

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பயனுள்ள பதிவு

அப்படியா