தண்ணீரில் (கடலில்) நீந்தும் போது அழமுடியுமா?
மீனுக்கு தாகம் எடுக்குமா?
பறவை மரத்தில் நின்னுகிட்டே தூங்குதே அது கீழே விழுந்தரதா?
நாம ஏன் ஏற்கனேவே கட்டிய வீட்டை பில்டிங்ன்னு சொல்றோம்?
கோந்து ஏன் கோந்து பாட்டில்ல ஓட்ட மாட்டிங்குது?
ஒக்கேனக்கல் ஆசிரியர்(வேடந்தாங்கல் இல்லீங்க)
மைக்ரோஸாப்ட் எக்ஸல் என்றால் என்ன?
அவரின் மாணவர்கள்: இது கம்பூட்டர்களை சுத்தம் செய்ய ஸர்ஃப் எக்ஸல் அறிமுகப்படுத்தியிருக்கும் புது பிராண்ட்
விட்டுக் கொடுப்பதுமட்டும் நட்பள்ள தேர்வறையில்
பிட்டு கொடுப்பதே நட்பு
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்
Post Comment
You are
17 comments:
ஒரு உண்மையின்னு சொல்லிட்டு இத்தனை கேள்விகள் கேட்டா நாங்க என்ன பண்றது. கடைசியில் வடிவேலு கையில் உலக கோப்பை செம.
வடிவேலு கையில் உலக கோப்பை
"எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"
சனிக்கிழமைன்னா எதாவது போட்டு சரிக்கட்டிடங்கப்பா...
கைபுள்ள வாழ்க...
\\தண்ணீரில் (கடலில்) நீந்தும் போது அழமுடியுமா?\\ யார் நீந்தும் போது? மனிதன் நீந்தும் போதா? தலை தண்ணீருக்கு மேலே தானே இருக்கும், அழுவதில் என்ன பிரச்சினை? அப்படியே தண்ணீருக்குள தலை இருந்தாலும் அழலாமே, கண்ணீர் விடுவது அழுவதின் ஒரு பகுதிதான், கண்ணீர் வரவில்லை என்ற காரணத்திற்காக அழவே இல்லை என்றாகிவிடாதே. இப்போ தேர்தலில் அதிமுக ஜெயிச்சா வடிவேலு என்ன பண்ணுவாரு? அழுவாரு, ஆனாலும் கண்ணில் தண்ணீர் வருவது நமக்குத் தெரியாது, அது மாதிரியும் அழலாமே!! ஹா..ஹா..ஹா..
\\மீனுக்கு தாகம் எடுக்குமா?\\ எடுக்கும், தண்ணீரையும் குடிக்கும், உச்சா, கக்கா எல்லாம் போகும், சந்தேகமே வேண்டாம்.
\\பறவை மரத்தில் நின்னுகிட்டே தூங்குதே அது கீழே விழுந்தரதா?\\ எங்கள் வீட்டில் கோழி இரவில் எங்காவது உயரமான இடத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு தான் தூங்கும், ஒரு நாளும் விழுந்ததில்லை. குதிரை கூட நின்னுகிட்டேதான் தூங்குது, மீன் தூங்கும் போதும் கண்களை மூடாதாம், ஏன்னா அதுக்குத்தான் இமைகளே இல்லியாமே!! [இன்னும் என்னென்ன ஆண்டவன் படைச்சிருக்கானோ தெரியலையே!!]
\\நாம ஏன் ஏற்கனேவே கட்டிய வீட்டை பில்டிங்ன்னு சொல்றோம்?\\ நாம எங்கே சொன்னோம், வெள்ளைக்காரன் சொன்னான், நாமும் சொன்னோம்.
\\கோந்து ஏன் கோந்து பாட்டில்ல ஓட்ட மாட்டிங்குது?\\ மாட்டின் பாலை ஒரு நாள் விட்டு கரைந்தாலும் ஏன் தயிரா மாறாம பாலாவே இருக்குது?
அது சரி வடிவேலு கையில உலகக் கோப்பையைக் குடுத்திருக்கீங்களே, அதை ஜெயிக்கிறது ரொம்ப சுளுவூன்னு சொல்ல வரீங்களா?
//
சசிகுமார் said...
ஒரு உண்மையின்னு சொல்லிட்டு இத்தனை கேள்விகள் கேட்டா நாங்க என்ன பண்றது. கடைசியில் வடிவேலு கையில் உலக கோப்பை செம.
ஹி ஹி
//இராஜராஜேஸ்வரி said...
வடிவேலு கையில் உலக கோப்பை
"எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"
ஹி ஹி
//# கவிதை வீதி # சௌந்தர் said...
சனிக்கிழமைன்னா எதாவது போட்டு சரிக்கட்டிடங்கப்பா...
கைபுள்ள வாழ்க...
வாழ்க வாழ்க
// FOOD said...
//"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"//
எனக்கும்தான்!
உங்களுக்குமா
//
Jayadev Das said...
\\தண்ணீரில் (கடலில்) நீந்தும்
நன்றி சார்
//கோந்து ஏன் கோந்து பாட்டில்ல ஓட்ட மாட்டிங்குது?//
இந்த அருமையான, உலகத்துக்கு உபயோகமான கேள்விகளை கேட்க வேண்டிய ஒரே ஆள், கோமாளி செல்வாதான்....
மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெருங்கூடு.......
அந்த கோப்பை நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கியது தானே
//MANO நாஞ்சில் மனோ said...
//கோந்து ஏன் கோந்து பாட்டில்ல ஓட்ட மாட்டிங்குது?//
இந்த அருமையான, உலகத்துக்கு உபயோகமான கேள்விகளை கேட்க வேண்டிய ஒரே ஆள், கோமாளி செல்வாதான்....
எங்கே அவரைகாணவில்லை
// MANO நாஞ்சில் மனோ said...
மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெருங்கூடு.......
என்ன அண்ணமலை பாத்தீங்களா
//அஞ்சா சிங்கம் said...
அந்த கோப்பை நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கியது தானே
எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ
உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!
// ஷர்புதீன் said...
நன்றி
Post a Comment