என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, April 14, 2011

http://jobsatcom.blogspot.com/


நண்பர்களே நமக்கும் நமது நண்பர்களுக்கும் பயன்பெரும் நோக்கத்தில் புதியதாக ஒரு பிளாக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது


http://jobsatcom.blogspot.com/

உங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு செய்திகளை இதில் பகிர்ந்து கொள்ளலாம்
நீங்களே பதிவிடலாம்
தயவுசெய்து நல்ல முறையில் பயன்படுத்துமாரு கேட்டுக்கொள்கிறேன்
பதிவிடும் முறை
தலைப்பு - எந்த இடத்தில் வேலை, இலாகா
Example:
Title: job in Chennai- IT
மறக்காமல் பதிவிடும் போது Label ல் எந்த இலாகா என்பதை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நண்பர்களுக்கும் அறிமுகப்படுதுங்கள்
பதிவிட விரும்புவோர் speedmasterblog@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் மெயில் ஐடியை அனுப்பவும் Permission வழங்கப்படும் 

Forward Mail களை அப்படியே Paste செய்யாமல் முடிந்தவரை Neat Format ல் ஓழுங்கான அமைப்பில் போடவும்
Hi All,
Please share the job opportunity information’s you know for our friends
Any one can share their information’s here
Please Post Vacancies with good format, don’t paste forward mails with unformatted
Please post like below:
Heading –> Place of Work – Job Field
Title of Post:         Jobs in Singapore – IT
Don’t forget to add the Label @ Job Field
If you need access to post Please mail me your email id @ speedmasterblog@gmail.com access will given to you.


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்


Post Comment

You are

17 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

முதலிவ் வந்து வாழ்த்துச் சொல்றேங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

இந்த பிளாக் பயன்படுத்திக் கொள்ளும் படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
முதலிவ் வந்து வாழ்த்துச் சொல்றேங்க...

நன்றி

விக்கி உலகம் said... Add Reply

உபயோகமான விஷயம் மாப்ள

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

இது நல்ல முயற்சியா இருக்கே மக்கா...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வாழ்த்துகள் வாழ்த்துகள்...

வைகை said... Add Reply

நல்ல முயற்சி...சோர்ந்துவிடாமல் செய்யுங்கள்!

ஜோதிஜி said... Add Reply

வாழ்த்துகள் .

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
உபயோகமான விஷயம் மாப்ள

நன்றி

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
இது நல்ல முயற்சியா இருக்கே மக்கா..

நன்றி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துகள் வாழ்த்துகள்...

நன்றி

Speed Master said... Add Reply

// வைகை said...
நல்ல முயற்சி...சோர்ந்துவிடாமல் செய்யுங்கள்!

நிச்சயம்

Speed Master said... Add Reply

//
ஜோதிஜி said...
வாழ்த்துகள் .

நன்றி

பாரத்... பாரதி... said... Add Reply

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் மாஸ்டர்..

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் மாஸ்டர்..

நன்றி பாரதி

FOOD said... Add Reply

நல்ல முயற்சி. த்மிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அஞ்சா சிங்கம் said... Add Reply

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்