வெற்றி நமதே
உழைப்பின் பலன் கண்ணீர் துளிகளில்
20 வது வருட ஆசை
இவராலேயே முடிந்தது
ஒவ்வொரு இந்தியனுக்கும்
கனவு பலித்ததே
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
33 comments:
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன் நண்பா!! முயற்சி திருவினையாக்கும்!!
//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன் நண்பா!! முயற்சி திருவினையாக்கும்!!
வாங்க வாங்க வடை உங்களுக்குதான்
Nice post.,
http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_05.html
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள் ---நீங்களும் ஓட்டு போடுங்க..
அருமையான தொகுப்பு....
கலக்கல் நிமிடங்கள்
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nice post.,
நன்றி
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_05.html
வந்தாச்சு
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள் ---நீங்களும் ஓட்டு போடுங்க..
போட்டாச்சு
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான தொகுப்பு.
நன்றி
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்கல் நிமிடங்கள்
கலங்கிய நிமிடங்களும்தான்
வாங்கினோம்ல .. ஹி ஹி ஹி
கடைசில வந்தே மாதரம் பாட்டு போட்டதுதான் செம டச்சிங்!!
இந்திய அணி வென்றதை விடவும், நம்மிடம் இலங்கைத் தோற்றதை விரும்புகின்றேன் .......
// கோமாளி செல்வா said...
வாங்கினோம்ல .. ஹி ஹி ஹி
ஹி ஹி
// கோமாளி செல்வா said...
கடைசில வந்தே மாதரம் பாட்டு போட்டதுதான் செம டச்சிங்!!
அருமை பெருமை
// இக்பால் செல்வன் said...
இந்திய அணி வென்றதை விடவும், நம்மிடம் இலங்கைத் தோற்றதை விரும்புகின்றேன் .......
நானும் தான்
வெற்றி நமதே...கொண்டாடுவோம்.
//தமிழ்வாசி - Prakash said...
வெற்றி நமதே...கொண்டாடுவோம்.
வெற்றி நமதே
முதல் போட்டோ பாக்க கஷ்டமா இருக்கு மாப்ள மத்தபடி கலக்கல் பதிவு
சந்தோஷத்தின் விளிம்பில் நானும் உள்ளேன் நன்றி
நானும் தம்பிக்கு வேலை கிடைச்சிருச்சி போலன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் ம்ம்ம்ம் இதுதான் மேட்டரா.....
உங்கள் சந்தோஷ விழாவில் பங்கு கொண்டு நானும் கும்மியடிக்கிறேன் "ஊரோரம் புளியமரம்"......
//விக்கி உலகம் said...
முதல் போட்டோ பாக்க கஷ்டமா இருக்கு மாப்ள மத்தபடி கலக்கல் பதிவு
சந்தோஷத்தின் விளிம்பில் நானும் உள்ளேன் நன்றி
எதேனும் தவறாக இருந்தால் சொல்லுங்கள் நீக்கி விடுகிறேன்
//MANO நாஞ்சில் மனோ said...
நானும் தம்பிக்கு வேலை கிடைச்சிருச்சி போலன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் ம்ம்ம்ம் இதுதான் மேட்டரா.....
உங்கள் பாசத்திற்கு நன்றி
இன்னும் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
//MANO நாஞ்சில் மனோ said...
உங்கள் சந்தோஷ விழாவில் பங்கு கொண்டு நானும் கும்மியடிக்கிறேன் "ஊரோரம் புளியமரம்"......
ஜிங்ஜிங்கா
jaiho india
//இரவு வானம் said...
jaiho india
வெற்றி நமதே
ராமன் வே ஷத்துல ஒருத்தன். அவன் நம்மூர்ல லட்சுமிராயோடு பைக்குல சுத்திகிட்டு இருந்தான். [அப்புறம் மத்த இடத்துல எப்படியோ!!]. அதனால அவரு ராமன் இல்லை. மேலும் உலகக் கோப்பை யாரும் நிரந்தரமா வச்சுக்க முடியாது. [ஒரு பெண் அப்படி இருந்தால் அவளைப் போயி பத்தினின்னு சொல்லுவீங்களா?]. அதனால உலகக் கோப்பை சீதையும் இல்லை. அடுத்து, இலங்கை அணியினர் இந்தியாவுக்குச் சொந்தமான ஒன்றை இந்தியரிடமிருந்து களவாடிச் செல்ல வில்லை. இலங்கை அணி முன்பு கோப்பையை வென்றிருந்தாலும், அதுக்கப்புறம் மூணு தடவை ஆஸ்திரேலியா கோப்பையை வைத்திருந்தது. இப்படி எந்த போருத்தமுமே இல்லை என்றாலும், யாரைப் பார்த்தாலும் இந்தியா உலகக் கோப்பையை வென்றதை இந்த இராமாயணத்தோடே ஒப்பிட்டுப் பேசுறீங்களே இது நியாயமா?
மகிழ்ச்சியை நானும் பகிர்ந்து கொள்கிறேன் மாஸ்டர்!
Jayadev Das said...
மன்னிக்கவும் இதோ டெலிட் செய்து விடுகிறேன்
//FOOD said...
வெற்றி களிப்பில் வீரர்கள். அதை பதிவிட்டு பாராட்டும் மனங்கள். நானும் பங்கு கொள்கிறேன்.
நன்றி
//செங்கோவி said...
மகிழ்ச்சியை நானும் பகிர்ந்து கொள்கிறேன் மாஸ்டர்!
நன்றி
Post a Comment