என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, April 25, 2011

கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-2


கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத  கேள்விகளும்
 நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும்உங்களுக்காக பாகம்-2 
உஙக நெருங்கிய நண்பர் தனக்கு கல்யாணம்னு உஙகக்கிட்ட சொல்லும் போது, நீங்க...

கேள்வி: மச்சி, பொண்ணு எப்படி?
பதில்: இல்ல மாப்ள... பொண்ணு நல்லாவே இல்லடா... சரியான கறுப்புடா... ஏதாவது தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்....


நள்ளிரவில் ஒரு போன் அழைப்பில் நீங்கள் விழித்துக்கொண்டபோது, எதிர்முனைக்காரர்...

கேள்வி : Sorry தூங்கிட்டங்கிளா?
பதில்: இல்ல... சும்மா இந்த கொசுவுக்கு எத்தனை பல்லுனு ஆரயாச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்...


உங்க நண்பரை வித்தியாசமான Hair Style-ல் பார்க்கும் போது நீங்க...

கேள்வி: என்ன மச்சி, முடி வெட்டினியா?
பதில்: இல்லடா... நேத்து வீட்ல தூங்கிட்டு இருக்கும் போது கரையான் கடிச்சுருச்சு...


மருத்துவர் உஙகள் காயத்துக்கு மருந்து போடும் போது உங்களிடம்...

கேள்வி: வலிச்சா எங்கிட்ட  சொல்லுங்க..!
பதில்: இல்ல டாக்டர் வலிக்கல... இரத்தம் மட்டும் தான் வருது...


நீங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஓர் அழகிய பெண்...

கேள்வி : சே... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா?
பதில்: அட... ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்... அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்

Post Comment

You are

35 comments:

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

முதல் பதில்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

படா காமெடி போங்க

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

super

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>சே... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா?
பதில்: அட... ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்... அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு

குட் சமாளிஃபிகேஷன்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

கேள்வியின் நாயகனே வாழ்க...

என்ன கேள்வி..என்ன பதில்...

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
முதல் பதில்

பதில் எங்கே

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
படா காமெடி போங்க


வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//என் ராஜபாட்டை"- ராஜா said...
super

நன்றி

Speed Master said... Add Reply

// சி.பி.செந்தில்குமார் said...
>>சே... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா?
பதில்: அட... ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்... அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு

குட் சமாளிஃபிகேஷன்

பலபேருக்கு உதவும்

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
கேள்வியின் நாயகனே வாழ்க...

என்ன கேள்வி..என்ன பதில்...


ஹி ஹி நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

ஏதாவது தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்.//
ஹஹா சூப்பர் பொண்ணு

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

சூப்பர் காமெடி போஸ்ட்

விக்கி உலகம் said... Add Reply

super

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply
ஏதாவது தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்.//
ஹஹா சூப்பர் பொண்ணு

உங்களுக்கு ஏத்த மாதிரி

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சூப்பர் காமெடி போஸ்ட்


நன்றி

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
super


நன்றி

சசிகுமார் said... Add Reply

தியேட்டரில்
என்ன மச்சி படம் பார்க்க வந்தியா?

இல்ல மச்சி தியேட்டர்ல மொத்தம் எத்தனை சீட் இருக்குன்னு எண்ணிட்டு போலாம்னு வந்தேன்.

Speed Master said... Add Reply

//
சசிகுமார் said..

வாங்க சசி சார்

ஷர்புதீன் said... Add Reply

fine
:)

சென்னை பித்தன் said... Add Reply

நல்ல கேள்விகள்;சரியான பதில்கள்!

Anonymous said... Add Reply

))))))

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
fine
:)

thanks

Speed Master said... Add Reply

//சென்னை பித்தன் said...
நல்ல கேள்விகள்;சரியான பதில்கள்!


நன்றி சார்

Speed Master said... Add Reply

//
கந்தசாமி. said...
))))))


நன்றி

ஜீ... said... Add Reply

சூப்பர் பாஸ்! :-)

Speed Master said... Add Reply

// ஜீ... said...
சூப்பர் பாஸ்! :-)


நன்றி பாஸ்

FOOD said... Add Reply

வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்களே!

FOOD said... Add Reply

தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டை போட்டுட்டோம்ல!

Speed Master said... Add Reply

//
FOOD said...
வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்களே!

மிக்க சந்தோசம் சார்

Speed Master said... Add Reply

//
FOOD said...
தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டை போட்டுட்டோம்ல!

நன்றி சார்

ரஹீம் கஸாலி said... Add Reply

:)

Sathishkumar said... Add Reply

நல்ல பதிவு ... நானும் ஒரு கேட்ககூடாத கேள்வி கேட்கறேன்... இந்த பதிவு தமிழா இங்கிலீசா?
இல்ல ஒரு டவுட்டு

Speed Master said... Add Reply

// ரஹீம் கஸாலி said...
:)

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//Sathishkumar said...
நல்ல பதிவு ... நானும் ஒரு கேட்ககூடாத கேள்வி கேட்கறேன்... இந்த பதிவு தமிழா இங்கிலீசா?
இல்ல ஒரு டவுட்டு


ஹி ஹி தெரியல

Jayadev Das said... Add Reply

Pre-KG Interview coaching யாருக்கு? பெற்றோர்களுக்குத் தானே!! ஔரங்ஷிப் குதிரை பேரு என்ன என்று சொல்லித் தருவார்களா? ஹா.ஹா..ஹா..