இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ கதியற்று பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களை போல•தான் அன்று லண்டன் மாநகரதிலும் ஏழைகள் பலர் நடைபாதைகளில் வசித்து வந்தனர் மது விடுதிகளில் பாவப்பட்ட ஏழை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன. தோற்றத்தில் மட்டும்தான்அவர்களிடம் வறுமை இருந்ததே தவிர திறமையில் அவர்கள்தான் பணக்காரர்கள்
அவர்களில் ஒரு பெண் ஹென்னா. இனிமையான குரல் வளமும் வசீகரமான தோற்றமுமாக ஹென்னா ஓர் ஏழை․ பட்டாம்பூச்சியாக விடுதிகளில் வலம் வந்தாள்
1889 ம் ஆண்டு ஏப்ரல் 16 இரவு 8 மணி ... அந்த நட்சத்திரம் குழந்தை உருவில் ஹென்னாவின் வயிற்றிலிருந்து பூமியை எட்டிப் பார்த்தது
சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என குழந்தைக்கு பெயர் சூட்னர். அடுத்த நூற்றாண்டையே அந்தக் குழந்தை தன் கலையுணர்வால் ஆள போகிறது என அப்போது யாருக்கும் தெரியவில்லை. இவரை பற்றிய முழு விவரத்தையும் இணைத்திள்ளேன்.
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
22 comments:
//"சார்லி சாப்ளின்"//
ஒரு மாபெரும் கலைஞனின் பிறந்த நாளை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே...என்னிடம் இவரின் வாழ்க்கை குறிப்பு (வரலாற்று நாயகர்களின்) தொகுப்பில் உள்ளது...நேரம் கிடைக்க்கும் போது பதிவிடுகின்றேன்... :))
//
மாணவன் said...
//"சார்லி சாப்ளின்
வாங்க மாணவன் எங்க ரொம்ப நாள ஆள கானோம்
//வாங்க மாணவன் எங்க ரொம்ப நாள ஆள கானோம்//
நன்றி நண்பரே....புதிய அலுவலக இடமாற்றத்தால் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக உள்ளது....விரைவில் மீண்டும் வருகிறேன் :))
//
மாணவன்
ஓ அப்படியா விரைவில் வாருங்கள் அப்படியே நமக்கும் அங்கு ஒரு வேலை பாருங்கள்
உலகையே சிரிக்கவைத்தவர்....
அவர் வாழ்வில் நிறை சோகங்கள் மறைந்திருக்கிறது...
ஒரு முறை அவர் சொன்ன வார்த்தை...
மழையில் நனைவது எனக்கு ரொம்ப பிடிக்கும்..
என்னென்றால் அப்போதுதான் நான் அழுவது வெளியில் தெரியாது...
நான் என்றும் அவரின் அடிமை...
// # கவிதை வீதி # சௌந்தர் said...
உலகையே சிரிக்கவைத்தவர்...
தி கிரேட் டிக்டேடட் கடைசி நிமிடங்கள் அருமை
மகா நடிகன், சார்லி சாப்ளின்...
இவரின் சிரிப்புக்கு என்றும் நான் அடிமை....
மாணவனை பார்த்து பல காலமாச்சே....
சாப்ளின் அவர்களுக்கு சிறப்பு செய்வதாக உள்ளது உங்கள் பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும்...
//
பாரத்... பாரதி... said...
சாப்ளின் அவர்களுக்கு சிறப்பு செய்வதாக உள்ளது உங்கள் பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும்...
நன்றி பாரதி
மிகப் பெரிய நகைச்சுவை நடிகரை அவரின் பிறந்தநாளன்னு நினைவு கூர்ந்தமைக்கு நன்றி...
சார்லிசாப்ளின் என்ற மஹா கலைஞன்
மற்றவர்களைச்சிரிக்கவைத்து தான்
அழுதவர்.
//வேடந்தாங்கல் - கருன் *! said...
மிகப் பெரிய நகைச்சுவை நடிகரை அவரின் பிறந்தநாளன்னு நினைவு கூர்ந்தமைக்கு நன்றி...
நன்றி
//Lakshmi said...
சார்லிசாப்ளின் என்ற மஹா கலைஞன்
மற்றவர்களைச்சிரிக்கவைத்து தான்
அழுதவர்.
அடிக்கடி வாங்க
"சார்லி சாப்ளின்" நினைவுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
//
இராஜராஜேஸ்வரி said...
"சார்லி சாப்ளின்" நினைவுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி அடிக்கடி வாங்க
சாப்ளின்..சிரிப்பின் சிகரம்.
// ! சிவகுமார் ! said...
சாப்ளின்..சிரிப்பின் சிகரம்.
நன்றி அடிக்கடி வாங்க
சாப்ளின் கண்டிப்பாக நினைவுகூரப்பட வேண்டியவர்! அவரைப் பற்றிய குறிப்புக்கள் எழுதியமைக்கு நன்றி கள்
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சாப்ளின் கண்டிப்பாக நினைவுகூரப்பட வேண்டியவர்! அவரைப் பற்றிய குறிப்புக்கள் எழுதியமைக்கு நன்றி கள்
நன்றி
துணிச்சல் மிகுந்த கலைஞன் சாப்ளின்! நல்ல பதிவு மாஸ்டர்!
வரலாற்று கலைஞன் சார்லி சாப்ளின் :)
Post a Comment