என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, April 26, 2011

சீன தத்துவம் தமிழில்

தத்துவங்கள் தான் மனிதனின் வாழ்வை நெறிபடுத்துகின்றன

ஏனெனில் தத்துவங்கள் வெறும் கதைகள் அல்ல

அவை ஒரு மனிதனின் அனுபவத்தை பிரதிபலிக்கின்றன

உலகில் எவ்வளவோ இதிகாசங்களும், கதைகளும் , காவியங்களும் மற்றும் பல கவிதைகள் தொகுப்புகள் இருந்தாலும்

தத்துவங்கள் தான் மனிதனின் வாழ்வை நெறிபடுத்துகின்றன,
ஏனெனில் தத்துவங்கள் வெறும் கதைகள் அல்ல

அவை ஒரு மனிதனின் அனுபவத்தை பிரதிபலிக்கின்றன

ஆகவே இனிமேல் முடிந்தவரை நான் சில நல்ல தத்துவங்களை உங்களோடு பகிரலாம் என எண்ணியுள்ளேன் ( பதிவர் சி.பி மாதிரி படம் வரலைன்னு பக்தி பதிவர் போடுபவன் நான் அல்ல என தெரிவித்துக்கொள்கிறேன்)

இதோ உங்களுக்காக இன்று ஒரு சீன தத்துவம்

சிங் மங் சிங் ஓ

வெஜ் மன் வங் போ

நெவ் தந் சங் கோ !!!

(இது இப்பொழுது வந்திருக்கும் ” கோ “ படத்தினை பற்றிய தத்துவம் அல்ல)

என்ன நண்பர்களே நீங்கள் தரும் ஆதரவை பொருத்துதான் இனி இது போன்ற பல நாட்டு தத்துவங்களை பகிரலாம என எண்ணியுள்ளேன்

நம்புங்க அய்யா இது தத்துவம் தானுங்கோ

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்

Post Comment

You are

32 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

தத்துவம் எல்லாம் சரிங்க..
அது என்ன கோல புக் படத்தை கொடுத்திருக்கிங்களே அது எதுக்கு..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

அதுக்கு புள்ளி எண்ணிக்கை தரவும்..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
தத்துவம் எல்லாம் சரிங்க..
அது என்ன கோல புக் படத்தை கொடுத்திருக்கிங்களே அது எதுக்கு..

ஹி ஹி நக்கலு???

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அதுக்கு புள்ளி எண்ணிக்கை தரவும்..

ம் இப்ப புள்ளி கேப்பீங்க அப்புறம் கோலம் போட ---- கேப்பீங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

பதிவர் சி.பி மாதிரி படம் வரலைன்னு பக்தி பதிவர் போடுபவன் நான் அல்ல என தெரிவித்துக்கொள்கிறேன்//
செம குத்து

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

தத்துவம் போதும் அய்யா இதுவே பல படிப்பினைகள் கொடுத்துவிட்டது ஹிஹி

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பதிவர் சி.பி மாதிரி படம் வரலைன்னு பக்தி பதிவர் போடுபவன் நான் அல்ல என தெரிவித்துக்கொள்கிறேன்//
செம குத்து

இது என்ன கோத்துவிற்றதா?

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
தத்துவம் போதும் அய்யா இதுவே பல படிப்பினைகள் கொடுத்துவிட்டது ஹிஹி

இன்னும் ஸாடாக் நிறைய இருக்கு

ஷர்புதீன் said... Add Reply

தாங்கல

Rajkumar said... Add Reply

Dai nee Adagamattaiya da........?

Speed Master said... Add Reply

//
ஷர்புதீன் said...
தாங்கல

ஏதோ நம்மாள முடிந்தது

Speed Master said... Add Reply

//
Rajkumar said...
Dai nee Adagamattaiya da........?

மச்சி சாண்ஸே இல்ல

விக்கி உலகம் said... Add Reply

ஏன்யா அப்படி கோடுமேல கோடு போட்டு இருக்க மாப்ள!

FOOD said... Add Reply

ஸ் ஸ் அப்பா தாங்க முடியல. வெயில் வெயில்.

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
ஏன்யா அப்படி கோடுமேல கோடு போட்டு இருக்க மாப்ள!

அது கோடல்ல மொழி

Speed Master said... Add Reply

//
FOOD said...
ஸ் ஸ் அப்பா தாங்க முடியல. வெயில் வெயில்.

ஆமாங்க வெயில் வெயில்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

பகருங்க பகருங்க....

Anonymous said... Add Reply

////தத்துவங்கள் தான் மனிதனின் வாழ்வை நெறிபடுத்துகின்றன,
ஏனெனில் தத்துவங்கள் வெறும் கதைகள் அல்ல

அவை ஒரு மனிதனின் அனுபவத்தை பிரதிபலிக்கின்றன/// உண்மை தான் ...

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
பகருங்க பகருங்க....

நன்றி சார்

Speed Master said... Add Reply

//கந்தசாமி. said...

நன்றி சார்

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

நான் லீவ் முடிஞ்சி வந்துட்டேன் நண்பா..

Sathishkumar said... Add Reply

என்னது இது சைனீசா... நான் மலையாளம்னு நினச்சனே..

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said... Add Reply

தத்துவங்கள் பற்றிய அலசல் சிறப்பு . தொடருங்கள் மீண்டும் வருவேன்

செங்கோவி said... Add Reply

நான்கூட மாஸ்டர் திருந்திட்டாரோன்னு நினைச்சுட்டேன்.

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் லீவ் முடிஞ்சி வந்துட்டேன் நண்பா..

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//
Sathishkumar said...
என்னது இது சைனீசா... நான் மலையாளம்னு நினச்சனே..

ஹி ஹி அதுக்கு சி பி பிளாக் போகனும்

Speed Master said... Add Reply

// !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
தத்துவங்கள் பற்றிய அலசல் சிறப்பு . தொடருங்கள் மீண்டும் வருவேன்

நன்றி சங்கர்

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
நான்கூட மாஸ்டர் திருந்திட்டாரோன்னு நினைச்சுட்டேன்.

ஹி ஹி மாட்டேன்

Jayadev Das said... Add Reply

நீங்க அந்த தத்துவங்களை சீன மொழியிலேயே கொடுத்திருக்கலாம், அதைப் படிச்சு படிச்சு கொஞ்சம் கொஞ்சமாய் சீன மொழியைக் கற்றுக் கொண்டிருப்போம். இப்படி தமிழில் கொடுத்து காரியத்தைக் கெடுத்துவிட்டீர்கள். ஆனாலும், அபிரஹாம் லிங்கனின் தத்துவம், உங்களைத் தெரியாமலேயே எங்களுக்கு கிடைச்சிடுச்சே!!

சேக்காளி said... Add Reply

மன்மோகன் சிங் ராஜினாமா செய்து விட்டாரா?.செய்திகளை முந்தி தருவதில் உங்களை அடிக்க ஆளே இல்லை.

Speed Master said... Add Reply

// Jayadev Das said...
நீங்க அந்த தத்துவங்களை சீன மொழியிலேயே கொடுத்திருக்கலாம், அதைப் படிச்சு படிச்சு கொஞ்சம் கொஞ்சமாய் சீன மொழியைக் கற்றுக் கொண்டிருப்போம். இப்படி தமிழில் கொடுத்து காரியத்தைக் கெடுத்துவிட்டீர்கள். ஆனாலும், அபிரஹாம் லிங்கனின் தத்துவம், உங்களைத் தெரியாமலேயே எங்களுக்கு கிடைச்சிடுச்சே!!

அடடா எப்படியெல்லாம் நான் பொதுசேவை செய்றேன்

Speed Master said... Add Reply

//
சேக்காளி said...
மன்மோகன் சிங் ராஜினாமா செய்து விட்டாரா?.செய்திகளை முந்தி தருவதில் உங்களை அடிக்க ஆளே இல்லை.

என்னங்க சொல்றீங்க