என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, April 4, 2011

நாங்களும் கவிதை எழுதுவோம்


புரிந்து கொள்ள முடியாத வரிகள்,
கவிதைகள்
புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள்,

பெண்கள்


நவீன காதல் கவிதை

.....................................
.....................................
.....................................


“தப்பிச்சேண்ட சாமி


சிரிப்பு போலிஸ் (சத்தியமா நம்ம நல்லவரு ரமேஸ் இல்லீங்க) :
ஏன்ட மடப்பய மவனே பரிட்சையில் ஏண்ட இவ்வள்வு கம்மியா மார்க் வாங்கியிருக்க??

மகன் : இந்தா 100 ரூபா மேட்டர இங்கே முடிச்சுக்கலாம், அம்மாகிட்ட சொல்லதா




ஒருவன் ரயிலில் 8 குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தான்

அருகில் இருந்த பெண்மனி கேட்டாள் :
இவங்களெக்காம் உங்கள் குழந்தைகளா ???

அவன் : இல்லை மேடம் நான் ஒரு காண்டம் கம்பெனியில் வேலைசெய்யும் சேல்ஸ்மேன்
இவைகளெல்லாம் கஸ்டமர் கம்ளைன்ஸ்


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

36 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

முதல் முதலாக நானே வந்தேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

என்னங்க இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க...

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
முதல் முதலாக நானே வந்தேன்..

என் கவிதைக்கு கவிதை வீதி செளந்தரே வந்து ஆரம்பிச்சுருக்கிறார்

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னங்க இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..

நான் என்ன கவிதை வீதி செளந்தரா கவிதை மழை பொழிய
நம்மால் எச்சில் தான் துப்ப முடியும்

சக்தி கல்வி மையம் said... Add Reply

ஆகா.. ஆரம்பிச்சுட்டியா?

சக்தி கல்வி மையம் said... Add Reply

சிம்பிளா இருந்தாலும் சிக்குனு இருக்கு..

Speed Master said... Add Reply

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆகா.. ஆரம்பிச்சுட்டியா?


ஹி ஹி ஆமாம்

Chitra said... Add Reply

:-)))

Speed Master said... Add Reply

//* வேடந்தாங்கல் - கருன் *! said...
சிம்பிளா இருந்தாலும் சிக்குனு இருக்கு..

ஐ நன்றி

Speed Master said... Add Reply

// Chitra said...
:-)))


நன்றி

Ram said... Add Reply

யோவ்.. நீ எச்சி கூட துப்பலயா.!! டி.ஆர்., மாதிரி ஒரு பதிவு போட்டுட்டு கவிதையாம்.. ஹி ஹி.. இதுக்கு பேர் கவிதைனா எங்கள் அண்ணன் கருண் எழுதுவதை படித்து பாரும்.. ஹி ஹி..

Speed Master said... Add Reply

//
தம்பி கூர்மதியன் said...
யோவ்.. நீ எச்சி கூட துப்பலயா.!! டி.ஆர்., மாதிரி ஒரு பதிவு போட்டுட்டு கவிதையாம்.. ஹி ஹி.. இதுக்கு பேர் கவிதைனா எங்கள் அண்ணன் கருண் எழுதுவதை படித்து பாரும்.. ஹி ஹி..

////டி.ஆர்., மாதிரி ஒரு பதிவு போட்டுட்டு


ஹி ஹி என்னை நீங்க இப்படி கேவல படுத்திருக்க வேண்டாம்

Ram said... Add Reply

//ஹி ஹி என்னை நீங்க இப்படி கேவல படுத்திருக்க வேண்டாம்//

சும்மா சும்மா.. நம்ம நண்பர்தானேன்னு.. இரண்டாவது கவிதை அருமை.. போதுமா.??

Speed Master said... Add Reply

//தம்பி கூர்மதியன் said...
//ஹி ஹி என்னை நீங்க இப்படி கேவல படுத்திருக்க வேண்டாம்//

சும்மா சும்மா.. நம்ம நண்பர்தானேன்னு.. இரண்டாவது கவிதை அருமை.. போதுமா.??


இதுக்கு என்னை ரெண்டு திட்டு திட்டியிருக்கலாம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ரமேஷ் பாவம்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ் பாவம்

பத்த வச்சாச்சா???

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

கவிதையா எங்கே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

என்னது சிரிப்பு போலீசுக்கு பையன் இருக்கானா? அப்பவே சந்தேகப்பட்டேன்யா.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

////////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ் பாவம்/////////

ரமேஷ் பாவமா, அவர் பண்ணுனது பாவமா............? ஒரு பிரபல பதிவரு சொல்றத தெளிவா சொல்ல வேணாமா?

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கவிதையா எங்கே...?


இப்படியே கேள்விகேட்டுகிட்டே இருங்க

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது சிரிப்பு போலீசுக்கு பையன் இருக்கானா? அப்பவே சந்தேகப்பட்டேன்யா.......!

அவர் ரமேஸ் இல்லீங்கோ

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ் பாவம்/////////

ரமேஷ் பாவமா, அவர் பண்ணுனது பாவமா............? ஒரு பிரபல பதிவரு சொல்றத தெளிவா சொல்ல வேணாமா?


சி.பி பத்த வச்சாரு நீங்க ஊதி விட்றீங்களா

செங்கோவி said... Add Reply

//புரிந்து கொள்ள முடியாத வரிகள், கவிதைகள்// அப்படியா..நீங்க எழுதியிருக்கறது எனக்குப் புரியுதே, அப்போ இது கவிதைய்யில்லை தானே?

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
//புரிந்து கொள்ள முடியாத வரிகள், கவிதைகள்// அப்படியா..நீங்க எழுதியிருக்கறது எனக்குப் புரியுதே, அப்போ இது கவிதைய்யில்லை தானே

ஹி ஹி அது கவிதையே அல்ல

Pranavam Ravikumar said... Add Reply

வாழ்த்துக்கள்!

Speed Master said... Add Reply

//Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
வாழ்த்துக்கள்!

எதுக்குங்க இதுல ஏதும் வஞ்சப்புகழ்ச்சி இல்லையே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

யோவ் என்னய்யா கடையில சில்லறை கம்மியா இருக்கு என்னாச்சி...

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
யோவ் என்னய்யா கடையில சில்லறை கம்மியா இருக்கு என்னாச்சி...


ஹி ஹி ஆனி அதிகம்

உணவு உலகம் said... Add Reply

//புரிந்து கொள்ள முடியாத வரிகள்,
கவிதைகள்
புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள்//

சூப்பர் சூப்பர்!

Speed Master said... Add Reply

// FOOD said...
//புரிந்து கொள்ள முடியாத வரிகள்,
கவிதைகள்
புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள்//

சூப்பர் சூப்பர்!

நன்றி மிக்க நன்றி

Ram said... Add Reply

இப்போது தான் நண்பரே நியுஸ் லெட்டர் வந்தது..

யோவ்.. இந்த பதிவை வேற ஓயாம பாக்கணுமா.?

Speed Master said... Add Reply

//தம்பி கூர்மதியன் said...
இப்போது தான் நண்பரே நியுஸ் லெட்டர் வந்தது..

யோவ்.. இந்த பதிவை வேற ஓயாம பாக்கணுமா.?

ஹி ஹி என் பதிவு பக்கம் அடிக்கடி வந்த புண்ணியம் கிடைக்கும்

Ram said... Add Reply

//ஹி ஹி என் பதிவு பக்கம் அடிக்கடி வந்த புண்ணியம் கிடைக்கும்//

புண்ணியமா.?? என் கிரகம்..

Speed Master said... Add Reply

//தம்பி கூர்மதியன் said...
//ஹி ஹி என் பதிவு பக்கம் அடிக்கடி வந்த புண்ணியம் கிடைக்கும்//

புண்ணியமா.?? என் கிரகம்..

சனி கிரகம்

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said... Add Reply

http://sagamanithan.blogspot.com/

என்ன, பதிவைப் படிச்சீங்களா? பிடிச்சிருக்கா, சந்தோசம். பிடிக்கலையா, பரவாயில்லை. உங்கள் கருத்துகள் எதுவானாலும்,எங்கள் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை அங்கே எழுதவும், நன்றி! (

http://sagamanithan.blogspot.com/

Speed Master said... Add Reply

//சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...
http://sagamanithan.blogspot.com/


வருக வருக