இந்த பதிவிற்கு தலைப்பு தேவையான ஆணி நன்றாக பார்க்கவும் தேவயானி அல்ல
என்னை பற்றி
- Speed Master
- நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.
இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்
இது
நான் கண்ட உலகம்
என்னை ரசிப்பவர்கள்
Saturday, April 30, 2011
Thursday, April 28, 2011
Tuesday, April 26, 2011
சீன தத்துவம் தமிழில்
தத்துவங்கள் தான் மனிதனின் வாழ்வை நெறிபடுத்துகின்றன
ஏனெனில் தத்துவங்கள் வெறும் கதைகள் அல்ல
அவை ஒரு மனிதனின் அனுபவத்தை பிரதிபலிக்கின்றன
Post Comment
Monday, April 25, 2011
கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-2
கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத கேள்விகளும்
நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும், உங்களுக்காக பாகம்-2
Post Comment
Saturday, April 23, 2011
Thursday, April 21, 2011
Tuesday, April 19, 2011
கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்
விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !
Post Comment
Monday, April 18, 2011
கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க! http://speedsays.blogspot.com/
Post Comment
Saturday, April 16, 2011
செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்
கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது.ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார்.ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!http://speedsays.blogspot.com/
Post Comment
Friday, April 15, 2011
Thursday, April 14, 2011
http://jobsatcom.blogspot.com/
நண்பர்களே நமக்கும் நமது நண்பர்களுக்கும் பயன்பெரும் நோக்கத்தில் புதியதாக ஒரு பிளாக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
Post Comment
Tuesday, April 12, 2011
கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1
கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத கேள்விகளும்
நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும், உங்களுக்காக
Post Comment
Saturday, April 9, 2011
Thursday, April 7, 2011
Tuesday, April 5, 2011
Monday, April 4, 2011
Saturday, April 2, 2011
Subscribe to:
Posts (Atom)