என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Saturday, February 26, 2011

கணிணி நிரல் சி & சி ++ விளக்கம் (C vs C ++)

பதிவர்களுக்கும் பதியவர்களுக்கும் புரியும் வண்ணம்
கணிணி மொழியில் மிகவும் புகழ்பெற்ற மொழிகள் (எனக்கு நன்கு தெரிந்த மொழிகளில்) சி மற்றும் சி ++ பற்றி சிறிய விளக்கம் கொடுத்துள்ளேன், நிச்சயம் பயன்படும்

சி நிரல் -- C
சி ++ நிரல் --  C ++
சி தமிழில் 63 வது எழுத்து (எண்ணிக்கை தவறெனில் மன்னிக்கவும்)
சி தமிழில் 63 வது எழுத்து மற்றும் இரண்டு கூட்டல் குறிகள்
தமிழில் வெறும் சிஎன்று கூறினால் பல அர்த்தங்கள் உண்டு
தமிழில்சி ++என்று கூறினால் எந்த மண்ணாங்கட்டி அர்த்தமும் இல்லை
அன்பாக “சிஎன்று மனைவி சொன்னால் அன்று குஜால்னு அர்த்தம்
அன்பாக சி ++என்று மனைவி சொன்னால் அவள் அரை லூசு என்று அர்த்தம்
கோபமாக கடன்காரன் “சிஎன்று சொன்னால் அன்று “குளோஸ்ன்னு அர்த்தம்
கோபமாக கடன்காரன் சி ++என்று சொன்னால் அவனுக்கு பைத்தியம் நமக்கு பணம் லாபம்  என்று அர்த்தம்
பெற்ற பிள்ளை “சிஎன்று சொன்னால் வெட்க்க்கேடு
பெற்ற பிள்ளை சி ++”  என்று சொன்னால் டவுட் என்று அர்த்தம்
நல்ல டியூசன பார்த்து சேர்த்துவிடவும்
சரி ஆங்கிலத்திற்கு வருவோம்
சரி இங்கேயூம் ஆங்கிலத்திற்கு வருவோம்     
ஆங்கிலத்தில் C  என்பது மூன்றாவது எழுத்து (எண்ணிக்கை கரக்ட் தான் யாரும் மன்னிக்க வேண்டாம்)

C ++ இதுவும் மூன்றாவது எழுத்து மற்றும் இரு ஆங்கில பிளஸ் குறிகளுடன்
ஆங்கிலத்தில் C என்றால் SEA கடலையும் குறிக்கும்
ஆங்கிலத்தில் C + + என்றால் எந்த கடலையும் குறிக்காது
சரி கணிதத்திற்கு வருவோம்
சரி இங்கேயூம் கணிதத்திற்கு வருவோம்
மொத்தம் ஒரே ஒரு எழுத்து “சி
மொத்தம் ஒரே ஒரு “சிமற்றும் இரண்டு கூட்டல் குறிகள்
சரி அறிவியலுக்கு எல்லாம் வரவேண்டாம் ஓட்ட போட்டுட்டு
உங்கள் கோபத்தை கொட்டிட்டு போங்க
அதிக வோட்டும் நல்ல கமெண்ட்ஸ்
போர்ரவங்களுக்கு ஜாவா மற்றும் டாட் நெட் பத்தி தனியாக விளக்கப்படும்

இந்த பதிவால் சமூகத்திற்கு என்ன பயன் என்று கேட்பவர்கள்
இந்த படத்திற்கு என்ன அர்த்தமோ அதேதான்

லாரி ல கரும்பு ஏத்தினா “ காசு “
கரும்பு ல லாரி ஏத்தினா “ ஜீஸூ “
இதெல்லாம் ஒரு தத்துவம்னு படிச்சா நீ ஒரு

அதான் அதேதான்
உங்க மைண்ட் வாய்ச கேட்ச் பன்னீட்டேன், நெக்ஸ்ட் மீட் பண்றேன், பாய் பாய் டாடா

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

59 comments:

சக்தி கல்வி மையம் said... Add Reply

ha..ha..ha..ha..ha..

Speed Master said... Add Reply

//
வேடந்தாங்கல் - கருன் said...
ha..ha..ha..ha..ha..

வாங்க வாங்க

செல்வா said... Add Reply

வந்திட்டேன் ..

//ஆங்கிலத்தில் C என்பது மூன்றாவது எழுத்து (எண்ணிக்கை கரக்ட் தான் யாரும் மன்னிக்க வேண்டாம்)
/

இதை நான் தப்புன்னு நினைக்கிறேன் .. முதல்ல சின்ன abcd முடிஞ்சதுக்கு அப்புறம் தானே பெரிய ABCD வரும் .. அப்படின்னா சின்ன abcd ல 26 எழுத்து முடிஞ்சு அதுல மூணு எழுத்து முடியும்போது C 29 வது எழுதா வரும் ..

செல்வா said... Add Reply

///லாரி ல கரும்பு ஏத்தினா “ காசு “
கரும்பு ல லாரி ஏத்தினா “ ஜீஸூ “
இதெல்லாம் ஒரு தத்துவம்னு படிச்சா நீ ஒரு
///

இதெல்லாம் தத்துவம்னு படிச்ச நீ ஒரு பாசு . எப்புடி..? ஹி ஹி..

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said... Add Reply
வந்திட்டேன் ..

//ஆங்கிலத்தில் C என்பது மூன்றாவது எழுத்து (எண்ணிக்கை கரக்ட் தான் யாரும் மன்னிக்க வேண்டாம்)
/

இதை நான் தப்புன்னு நினைக்கிறேன் .. முதல்ல சின்ன abcd முடிஞ்சதுக்கு அப்புறம் தானே பெரிய ABCD வரும் .. அப்படின்னா சின்ன abcd ல 26 எழுத்து முடிஞ்சு அதுல மூணு எழுத்து முடியும்போது C 29 வது எழுதா வரும் ..

முதலில் பெரிய எழுத்துக்கள்தான் பயன்முறைக்கு வந்தன்
(உபயம் -ஆங்கிலேயர் பிரண்டஸ்)
ஹி ஹி நாங்களெல்லாம் டேட்டாவோடதான்

செல்வா said... Add Reply

//
சரி அறிவியலுக்கு எல்லாம் வரவேண்டாம் ஓட்ட போட்டுட்டு
//

சரி சமூக அறிவியலுக்கு வாங்க ..

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

ஓகே

செல்வா said... Add Reply

//(உபயம் -ஆங்கிலேயர் பிரண்டஸ்)
//

ஆனா சின்ன வயசுல இருந்துதான் பெரிய பையனா வர முடியும் .. அதனால அது தப்பு .. நான் சொல்லுறதுதான் சரி ,,

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
///லாரி ல கரும்பு ஏத்தினா “ காசு “
கரும்பு ல லாரி ஏத்தினா “ ஜீஸூ “
இதெல்லாம் ஒரு தத்துவம்னு படிச்சா நீ ஒரு
///

இதெல்லாம் தத்துவம்னு படிச்ச நீ ஒரு பாசு . எப்புடி..? ஹி ஹி..

இப்படி சொல்லும் போதே புரிச்சிருச்ச்சு

THOPPITHOPPI said... Add Reply

//அன்பாக ”சி ++”என்று மனைவி சொன்னால் அவள் அரை லூசு என்று அர்த்தம்//

ha..ha..ha..ha..ha..

Speed Master said... Add Reply

// கோமாளி செல்வா said...
//
சரி அறிவியலுக்கு எல்லாம் வரவேண்டாம் ஓட்ட போட்டுட்டு
//

சரி சமூக அறிவியலுக்கு வாங்க ..

இந்த மொழி சமூகத்தில் இருப்பதால்
அதுவாகவே
சமூக அறிவியலுக்கும் வரும்

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
//(உபயம் -ஆங்கிலேயர் பிரண்டஸ்)
//

ஆனா சின்ன வயசுல இருந்துதான் பெரிய பையனா வர முடியும் .. அதனால அது தப்பு .. நான் சொல்லுறதுதான் சரி ,,

அது வாழ்க்கைக்கு இது வார்த்தைக்கு

Speed Master said... Add Reply

//
THOPPITHOPPI said...
//அன்பாக ”சி ++”என்று மனைவி சொன்னால் அவள் அரை லூசு என்று அர்த்தம்//

ha..ha..ha..ha..ha..

வாங்க சார் எங்கே ரொம்பநாளா ஆளைக்காணோம்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

நல்ல வேளை.. இந்த பதிவை சனிக்கிழமை போட்டீங்க.. மற்ற நாள்ல போட்டிருந்தா இன்னும் நிறையப்பேரு கஷ்டப்பட்டிருப்பாங்க..

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
நல்ல வேளை.. இந்த பதிவை சனிக்கிழமை போட்டீங்க.. மற்ற நாள்ல போட்டிருந்தா இன்னும் நிறையப்பேரு கஷ்டப்பட்டிருப்பாங்க..

அஹா தப்புபண்ணிட்டேனே

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

பாடத்தை வைத்து நகைச்சுவை...

சி-க்கும் சி+ க்கும் இது போன்ற ஒரு விளக்கம் யாராலும் தரமுடியாது..

இம்சைகள் தொடரட்டும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

என்ன பாஸ் வந்தேன் படித்தேன் வாழ்த்தி வாக்களித்து விட்டு கிளம்பியாச்சி வேறா ஏதாவது செய்யனுமா?

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
பாடத்தை வைத்து நகைச்சுவை...

சி-க்கும் சி+ க்கும் இது போன்ற ஒரு விளக்கம் யாராலும் தரமுடியாது..

இம்சைகள் தொடரட்டும்..

முடிந்தவரை தொடர்கிறேன்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
என்ன பாஸ் வந்தேன் படித்தேன் வாழ்த்தி வாக்களித்து விட்டு கிளம்பியாச்சி வேறா ஏதாவது செய்யனுமா?

டியூசன் பீஸ் 1000 ரூ அனுப்புங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

வாத்தியார் கிட்டேயே பீஸா..

மிஸ்டர் எங்க ஊருப் ப்க்கம் ஒரு ஓட்டுக்கு 1000 தர்றாங்க..

நான் நாலு வோட்டு போட்டிருக்கேன்..
அப்போ மீதி 3000 எனக்கு அனுப்பி வையு்ங்க..

Unknown said... Add Reply

அடங்கொன்னியா யாருப்பா அது அந்த பொருள எடு ஹி ஹி!!

கமலு மாதிரி புரியாமையே பேசுறீரு!

அருவா அருவா!

Speed Master said... Add Reply

# கவிதை வீதி # சௌந்தர் said...
வாத்தியார் கிட்டேயே பீஸா..

மிஸ்டர் எங்க ஊருப் ப்க்கம் ஒரு ஓட்டுக்கு 1000 தர்றாங்க..

நான் நாலு வோட்டு போட்டிருக்கேன்..
அப்போ மீதி 3000 எனக்கு அனுப்பி வையு்ங்க..

அப்பு நாங்களே கல்ல ஓட்டு போட ஆள் புடிக்கிறவங்க

எங்க கிட்டவே வா
நாங்கெல்லாம் ஓட்டுக்கு 5000 பேரம் பேசியிட்டுருக்கோம்

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
அடங்கொன்னியா யாருப்பா அது அந்த பொருள எடு ஹி ஹி!!

கமலு மாதிரி புரியாமையே பேசுறீரு!

அருவா அருவா!

இப்ப நீங்க சொல்லரதுதான் ஒன்னும் புரியல

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

வணக்கம்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
வணக்கம்

வணக்குமுங்கோ அடிக்கடி வாங்க

அஞ்சா சிங்கம் said... Add Reply

கவலை படாதீங்க பாஸ் இது ஆரம்பம் கட்ட அறிகுறி தான் சுலபமா குணபடுத்திடலாம் ........
தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கணும் ..................ஒருநாள் கூட தவறக்கூடாது ..............எனக்கு இப்போ பரவாஇல்ல ............
உங்களுக்கும் சரியாயிடும் .................

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...

ஒன்னும் புரியல

ம.தி.சுதா said... Add Reply

தெரிஞ்சு தான் நான் உந்த கருமாந்திரத்தை படிக்கல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

நாஞ்சில் பிரதாப் said... Add Reply

அடச்சே... தலைப்பார்த்து எதையே எதிர்பார்த்து வந்து எதையோய படிச்சுட்டுப்போறேன்.... ஆனா நல்லா சிரிச்சேன்.....:))

settaikkaran said... Add Reply

நான்கூட மெய்யாலுமே ஏதோ பொட்டி தட்டுறது சம்பந்தப்பட்ட பதிவு போலிருக்குன்னு, அப்பாலிக்கா பார்த்துரலாமுன்னு இருந்தேன்.

ஆனாலும், இம்புட்டு அழும்பு ஆகாது சாமீ...! :-)))

Speed Master said... Add Reply

//
♔ம.தி.சுதா♔ said...
தெரிஞ்சு தான் நான் உந்த கருமாந்திரத்தை படிக்கல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

நன்றி

Speed Master said... Add Reply

//நாஞ்சில் பிரதாப் said...
அடச்சே... தலைப்பார்த்து எதையே எதிர்பார்த்து வந்து எதையோய படிச்சுட்டுப்போறேன்.... ஆனா நல்லா சிரிச்சேன்.....:))

உங்கள் மகிழ்ச்சியே எனக்கும் மகிழ்ச்சி

அஞ்சா சிங்கம் said... Add Reply

ஏர்வாடி பக்கம் போனால் புரியும் .........

Speed Master said... Add Reply

//
சேட்டைக்காரன் said...
நான்கூட மெய்யாலுமே ஏதோ பொட்டி தட்டுறது சம்பந்தப்பட்ட பதிவு போலிருக்குன்னு, அப்பாலிக்கா பார்த்துரலாமுன்னு இருந்தேன்.

ஆனாலும், இம்புட்டு அழும்பு ஆகாது சாமீ...! :-)))

ஏதோ நம்ப்ளா முடிந்தது

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said...
ஏர்வாடி பக்கம் போனால் புரியும் .........

ஓ நீங்க அங்கிருந்துதான் வர்ரீங்களா

இப்ப நல்லா புரியுது

ப.கந்தசாமி said... Add Reply

நான் லூ சி++

Speed Master said... Add Reply

//
DrPKandaswamyPhD said...
நான் லூ சி++

யாருசார் லூசி???

middleclassmadhavi said... Add Reply

C, C ++ என்று நினைத்து வந்தால் BASIC!

Speed Master said... Add Reply

//
middleclassmadhavi said...
C, C ++ என்று நினைத்து வந்தால் BASIC!

நீங்கள் அறிவாலிங்க

Anonymous said... Add Reply

ஏதோ கத்துக்கலாம்னு வந்தேன் எதையோ தின்னது மாதிரி திரும்பி போறேன் அவ்வ்வ்வ்

Ravi kumar Karunanithi said... Add Reply

ஆளே இல்லாத பில்டிங்ல யாருக்குடா பில்டிங் கட்டி வச்சிருக்க.. அதுக்கு இதான அர்த்தம்..

Jayadev Das said... Add Reply

அண்ணா உங்க கால் மட்டும் எங்கே இருக்குதுங்குன்னு காட்டுங்கண்ணா, கும்பிட்டு போனா போதும், பிறவிப் பயனே அதுதான். ஐயோ.... ஐயோ...

Jayadev Das said... Add Reply

//ஆங்கிலத்தில் C என்றால் SEA கடலையும் குறிக்கும்// SEE என்ற ஒன்னும் இருக்குதுங்கண்ணா!

Jayadev Das said... Add Reply

\\அன்பாக “சி” என்று மனைவி சொன்னால் அன்று குஜால்னு அர்த்தம்\\ அது சி இல்லை, சீ.... ன்னு [நெடில்] கொஞ்சம் இழுத்து சொல்லணும், [தமிழ் சினிமாவுல அப்படித்தான் சொல்றாங்க. ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...]

Jayadev Das said... Add Reply

\\சரி அறிவியலுக்கு எல்லாம் வரவேண்டாம்\\ அறிவியலில் C என்றால் கார்பனைக் குறிக்கும். [சப்பை மேட்டர், இது எப்படி உங்க கண்ணில் இருந்து தப்பிச்சதுன்னு தெரியலை!]

Jayadev Das said... Add Reply

//போர்ரவங்களுக்கு ஜாவா மற்றும் டாட் நெட் பத்தி தனியாக விளக்கப்படும்// அது நீங்க சொல்லித் தானா தெரியனும், உங்க மனசு எங்களுக்குப் புரியாதா?!! ஜாவா என்பது ரஜினி ஜானி படத்துல ஓட்டுன பைக்கு, டாட் என்பது ராஜாவோட டைட்டில். [என்னன்னே முழிக்கிறீங்க, புள்ளி ராஜ என்னும் பெயரில் வரும் புள்ளி என்பதற்கு ஆங்கிலத்தில் dot தானே!] அப்புறம் net என்பது கொசுவலை, இல்லைன்னா மீன் வலை.. ஹி..ஹி....ஹி...

Speed Master said... Add Reply

//
FOOD said...
c c c c c c c c c c c . . . . . .
சிரிச்சேங்க, சத்தியமா!

ரொம்ப சந்தோசம்

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி - Prakash said...
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

ஓகே

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஏதோ கத்துக்கலாம்னு வந்தேன் எதையோ தின்னது மாதிரி திரும்பி போறேன் அவ்வ்வ்வ்

நாங்க என்ன வாத்த்தியார கத்துக்கொடுக்கா

Speed Master said... Add Reply

// Ravi kumar Karunanithi said...
ஆளே இல்லாத பில்டிங்ல யாருக்குடா பில்டிங் கட்டி வச்சிருக்க.. அதுக்கு இதான அர்த்தம்..

ஓன்னும் புரியல

Speed Master said... Add Reply

//Jayadev Das said...
அண்ணா உங்க கால் மட்டும் எங்கே இருக்குதுங்குன்னு காட்டுங்கண்ணா, கும்பிட்டு போனா போதும், பிறவிப் பயனே அதுதான். ஐயோ.... ஐயோ...

ஹி ஹி ஹி

Speed Master said... Add Reply

/Jayadev Das said...
//ஆங்கிலத்தில் C என்றால் SEA கடலையும் குறிக்கும்// SEE என்ற ஒன்னும் இருக்குதுங்கண்ணா!

இதை மிஸ் பண்ணீட்டேன

Speed Master said... Add Reply

//Jayadev Das said...
\\அன்பாக “சி” என்று மனைவி சொன்னால் அன்று குஜால்னு அர்த்தம்\\ அது சி இல்லை, சீ.... ன்னு [நெடில்] கொஞ்சம் இழுத்து சொல்லணும், [தமிழ் சினிமாவுல அப்படித்தான் சொல்றாங்க. ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...]

அஹா இதையும் மிஸ் பண்ணீட்டேன்

Speed Master said... Add Reply

//Jayadev Das said...
\\சரி அறிவியலுக்கு எல்லாம் வரவேண்டாம்\\ அறிவியலில் C என்றால் கார்பனைக் குறிக்கும். [சப்பை மேட்டர், இது எப்படி உங்க கண்ணில் இருந்து தப்பிச்சதுன்னு தெரியலை!]

நமக்கும் அறிவியலுக்கும் ஆகாது

Speed Master said... Add Reply

//
Jayadev Das said...
//போர்ரவங்களுக்கு ஜாவா மற்றும் டாட் நெட் பத்தி தனியாக விளக்கப்படும்// அது நீங்க சொல்லித் தானா தெரியனும், உங்க மனசு எங்களுக்குப் புரியாதா?!! ஜாவா என்பது ரஜினி ஜானி படத்துல ஓட்டுன பைக்கு, டாட் என்பது ராஜாவோட டைட்டில். [என்னன்னே முழிக்கிறீங்க, புள்ளி ராஜ என்னும் பெயரில் வரும் புள்ளி என்பதற்கு ஆங்கிலத்தில் dot தானே!] அப்புறம் net என்பது கொசுவலை, இல்லைன்னா மீன் வலை.. ஹி..ஹி....ஹி...

அஹா அந்த பதிவை நீங்களே போட்டுருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

இவ்வளவுதானா....? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா? இதுக்கும் எவனோ மைனஸ் ஓட்டு போட்டிருக்கான்யா.... !

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இவ்வளவுதானா....? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா? இதுக்கும் எவனோ மைனஸ் ஓட்டு போட்டிருக்கான்யா.... !

இப்போதைக்கு அவ்வளவுதான்

அடப்பாவிகளா இதுக்கெல்லாம மைனஸ் ஓட்டு

Speed Master said... Add Reply

// மாணவன் said...
:)

நன்றி

Nanjil Siva said... Add Reply

எவண்டா அந்த வீட்டை கட்டினது. >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்