என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, February 2, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-2

ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?

ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன?
மாணவன் (சடாரென எழுந்து): 32 சார். 
ஆசிரியர்: எப்படி? 
மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே!இந்த வாரம் விருது பெரும் பதிவர்: திரு. மாணவன் அவர்கள்
இவர் தன் பெயரை மாணவன் என வைத்துக்கொண்டு ஆசிரியரை போல பல விசயங்களை பதிவிடுவார்

கவிதை, வாரலாற்று செய்திகள் என பல விசயங்களை பதிவிடுவார்
சிங்கப்பூரில் இருக்கும் இவர், கணினி துறையில் வேலைசெய்கிறார்
இவர் Profile –ல்follow members லிஸ்ட்டில் அணைத்து பதிவர்களும் இருப்பர்

அதே போல் யார் பதிவிட்டாலும் இவரின் கமெண்ட்ஸ் நிச்சயம் இருக்கும்
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்
பதிவுலகில் அணைவரும் அறிந்திருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது– வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக எதிர்நோக்கும் இளைஞன்என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது

      எதிர்நோக்கும் இளைஞன்

டிஸ்கி-1: அடுத்த விருது பெரும் நபரை அறிவிக்க வேண்டாம் என குழுவின் சார்பாக கோட்டுக்கொள்ளப்பட்ட்தால் இனி அறிவிப்பின்றி விருது வழங்கப்படும்
டிஸ்கி-2 : அடுத்த வாரம் விருது பெருபவர் “DR”
டிஸ்கி-3 : ஜோக்ஸில் வரும் மாணவன் விருது பெற்ற மாணவன் அல்ல

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

66 comments:

sakthistudycentre-கருன் said... Add Reply

Present..

sakthistudycentre-கருன் said... Add Reply

See,

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
Present..

thank u

sakthistudycentre-கருன் said... Add Reply

ulavu???

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
See,

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

தூக்கம் இன்னும் தெளியவில்லையா

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
ulavu???

உள்ளதே

sakthistudycentre-கருன் said... Add Reply

Ulavu o.k.,

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

தூக்கம் இன்னும் தெளியவில்லைய
..இது என்னுடைய புதிய பதிவு..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html

sakthistudycentre-கருன் said... Add Reply

விருது பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
Ulavu o.k.,

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

தூக்கம் இன்னும் தெளியவில்லைய
..இது என்னுடைய புதிய பதிவு..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html

வாசித்துவிட்டேன் திரு. கருன்
அருமையாக உள்ளது

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
விருது பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்..

எங்கே இன்னும் அவரை காணவில்லை

வெறும்பய said... Add Reply

திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்

//

மாணவன் இப்போது profile படம் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்

மாணவன் said... Add Reply

எனக்கு விருது வழங்கி சிறப்பித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் பல நண்பரே...

Speed Master said... Add Reply

//வெறும்பய said... Add Reply
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்

//

மாணவன் இப்போது profile படம் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்

ஆமாம் இப்பொழுதான் கவனித்தேன்

மாணவன் said... Add Reply

// வெறும்பய said...
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்

//

மாணவன் இப்போது profile படம் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்///

ஆமாம் அண்ணே எல்லாம் புகழும் அபிநயாவுக்கே... :))))))))

Speed Master said... Add Reply

//மாணவன் said...
எனக்கு விருது வழங்கி சிறப்பித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் பல நண்பரே...

வாழ்த்துக்கள் நண்பரே மேம்மேலும் பல சிறப்பான் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

மாணவன் said... Add Reply

//அதே போல் யார் பதிவிட்டாலும் இவரின் கமெண்ட்ஸ் நிச்சயம் இருக்கும்
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்
பதிவுலகில் அணைவரும் அறிந்திருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்
இவருக்கு ” நாமே ராஜா, நமக்கே விருது” – வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது///

இந்த விருதை பெற்றுக்கொள்வதில் நானும் மகிழ்ச்சிடைகிறேன்...

Speed Master said... Add Reply

// மாணவன் said...
// வெறும்பய said...
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்

//

மாணவன் இப்போது profile படம் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்///

ஆமாம் அண்ணே எல்லாம் புகழும் அபிநயாவுக்கே... :))))))))

யாருங்க அது அபிநயா எந்த படத்தின் நடிகை

Speed Master said... Add Reply

மாணவன் said...
//அதே போல் யார் பதிவிட்டாலும் இவரின் கமெண்ட்ஸ் நிச்சயம் இருக்கும்
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்
பதிவுலகில் அணைவரும் அறிந்திருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்
இவருக்கு ” நாமே ராஜா, நமக்கே விருது” – வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது///

இந்த விருதை பெற்றுக்கொள்வதில் நானும் மகிழ்ச்சிடைகிறேன்...

எங்களுக்கும் தான்

மாணவன் said... Add Reply

//இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”எதிர்நோக்கும் இளைஞன்” என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது///

விருது வழங்கி வாழ்த்தியமைக்கு உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் பல..

ரஹீம் கஸாலி said... Add Reply

விருதுபெற்ற நண்பர் மாணவருக்கு வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருக்கும் ஜோக்ஸ் அருமை.

மாணவன் said... Add Reply

// Speed Master said...
// மாணவன் said...
// வெறும்பய said...
திரு.அப்துல் கலாம் அவர்களின் போட்டாதான் இவரின் Profile படமாகும்

//

மாணவன் இப்போது profile படம் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்///

ஆமாம் அண்ணே எல்லாம் புகழும் அபிநயாவுக்கே... :))))))))

யாருங்க அது அபிநயா எந்த படத்தின் நடிகை//

நண்பரே அவங்க நடிகை அபிநயா இல்லை என் தோழி அபிநயா.... :)))

Speed Master said... Add Reply

// ரஹீம் கஸாலி said...
விருதுபெற்ற நண்பர் மாணவருக்கு வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருக்கும் ஜோக்ஸ் அருமை.

மறுபடியும் நிணைவுருகிறோம் அது விருது பெற்ற மாணவன் தான் அல்ல

Speed Master said... Add Reply

//நண்பரே அவங்க நடிகை அபிநயா இல்லை என் தோழி அபிநயா.... :)))

ஓ அப்படியா மன்னிக்கவும்

மாணவன் said... Add Reply

// Speed Master said...
//மாணவன் said...
எனக்கு விருது வழங்கி சிறப்பித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் பல நண்பரே...

வாழ்த்துக்கள் நண்பரே மேம்மேலும் பல சிறப்பான் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்//

கண்டிப்பாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடும் உற்சாகத்தோடும் தொடர்ந்து சிறப்பான பதிவுகளையே பதிவிடுகிறேன்....

மாணவன் said... Add Reply

// Speed Master said...
// ரஹீம் கஸாலி said...
விருதுபெற்ற நண்பர் மாணவருக்கு வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருக்கும் ஜோக்ஸ் அருமை.

மறுபடியும் நிணைவுருகிறோம் அது விருது பெற்ற மாணவன் தான் அல்ல//

உங்களது விளக்கங்களுக்கு நன்றி நண்பரே

மாணவன் said... Add Reply

//
Speed Master said...
//நண்பரே அவங்க நடிகை அபிநயா இல்லை என் தோழி அபிநயா.... :)))

ஓ அப்படியா மன்னிக்கவும்///

இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே,

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

தொடர்ந்து இணைந்திருப்போம்..........

Anonymous said... Add Reply

விருது பெரும் நண்பரின்லிங்க் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே.... விருது பெற்ற மாணவனின் லிங்கையும் இணைக்கலாமே...

Speed Master said... Add Reply

//
நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...
விருது பெரும் நண்பரின்லிங்க் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே.... விருது பெற்ற மாணவனின் லிங்கையும் இணைக்கலாமே...

ஆமாம் போண முறையும் இந்த முறையும் மறந்துவிட்டேன்

Speed Master said... Add Reply

//
மாணவன் said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

தொடர்ந்து இணைந்திருப்போம்..........

நன்றி

சங்கவி said... Add Reply

நல்ல இருக்கு உங்க விருது...

Speed Master said... Add Reply

//சங்கவி said...
நல்ல இருக்கு உங்க விருது...

நன்றி திரு.சங்கவி
தொடர்ந்து வருகைதாருங்கள்

மங்குனி அமைச்சர் said... Add Reply

ரைட்டு ............. வாழ்த்துக்கள் மாணவன்

Speed Master said... Add Reply

// மங்குனி அமைச்சர் said...
ரைட்டு ............. வாழ்த்துக்கள் மாணவன்

வருகைகு நன்றி மங்குனி அமைச்சரே தொடர்ந்து வருகைதாருங்கள்

வைகை said... Add Reply

விருதுக்கு நல்ல தேர்வு! அவரால் உங்கள் விருதுக்கே பெருமை!(மாணவா சொன்னமாதிரியே சொல்லிட்டேன்!)

Speed Master said... Add Reply

//
வைகை said...
விருதுக்கு நல்ல தேர்வு! அவரால் உங்கள் விருதுக்கே பெருமை!(மாணவா சொன்னமாதிரியே சொல்லிட்டேன்!)

நன்றி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?//

பாருங்கைய்யா இவிங்க நினைப்பெல்லாம் லீவுலதான் இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

மாணவனுக்கு பொருத்தமான விருதுதான் இது வாழ்த்துக்கள் மக்கா....

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
//ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?//

பாருங்கைய்யா இவிங்க நினைப்பெல்லாம் லீவுலதான் இருக்கு...

நானே அப்படிதான்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
மாணவனுக்கு பொருத்தமான விருதுதான் இது வாழ்த்துக்கள் மக்கா....மிக்க மகிழ்ச்சி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

விருது பெற்ற மாணவனுக்கு வாழ்த்தும் விருது கொடுத்த மாஸ்டருக்கு நமது நன்றியும்

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said... Add Reply
விருது பெற்ற மாணவனுக்கு வாழ்த்தும் விருது கொடுத்த மாஸ்டருக்கு நமது நன்றியும்

நன்றி திரு.செந்தில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”எதிர்நோக்கும் இளைஞன்”//

இத இருபது வருசத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தா மாணவன் சந்தோசப் பட்டிருப்பாரு.. ம்ம்

Speed Master said... Add Reply

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”எதிர்நோக்கும் இளைஞன்”//

இத இருபது வருசத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தா மாணவன் சந்தோசப் பட்டிருப்பாரு.. ம்ம்

ஏன் இப்போ அவரு இளைஞன் இல்லையா

மாணவன் said... Add Reply

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”எதிர்நோக்கும் இளைஞன்”//

இத இருபது வருசத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தா மாணவன் சந்தோசப் பட்டிருப்பாரு.. ம்ம்//

அண்ணேன்னு கூப்டதுக்காக என்னையும் வயசானவன்னு நினைச்சிட்டீங்களா ரமேஷ் தாத்தா...ஹிஹிஹி

Speed Master said... Add Reply

//மாணவன் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”எதிர்நோக்கும் இளைஞன்”//

இத இருபது வருசத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தா மாணவன் சந்தோசப் பட்டிருப்பாரு.. ம்ம்//

அண்ணேன்னு கூப்டதுக்காக என்னையும் வயசானவன்னு நினைச்சிட்டீங்களா ரமேஷ் தாத்தா...ஹிஹிஹி

இதை நான் அமொதிக்கிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

நல்ல ஐடியா கலக்குங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

அடுத்த வாரம் யாருக்கு விருதுன்னு சஸ்பென்ஸா இருக்கு

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்ல ஐடியா கலக்குங்க

நன்றி

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அடுத்த வாரம் யாருக்கு விருதுன்னு சஸ்பென்ஸா இருக்கு

அவர் ஒரு DRDR

பாட்டு ரசிகன் said... Add Reply

இதற்கு வாக்கெடுப்பு எங்கு நடக்கிறது...

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
இதற்கு வாக்கெடுப்பு எங்கு நடக்கிறது.

இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது

Madurai pandi said... Add Reply

விருதுபெற்ற நண்பர் மாணவருக்கு வாழ்த்துக்கள்!!!

சாதாரணமானவள் said... Add Reply

வெறும் "எதிர் நோக்கும் இளைஞன்" னு விருது குடுத்ததுக்கு பதிலா "அபிநயாவை எதிர்நோக்கும் இளைஞன்" னு குடுத்திருக்கலாம். இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாரு..

Speed Master said... Add Reply

//சாதாரணமானவள் said... Add Reply
வெறும் "எதிர் நோக்கும் இளைஞன்" னு விருது குடுத்ததுக்கு பதிலா "அபிநயாவை எதிர்நோக்கும் இளைஞன்" னு குடுத்திருக்கலாம். இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாரு..

ஓ இது கூட நல்லாயிருக்கே

மாணவன் said... Add Reply

"நாமே ராஜா, நமக்கே விருது-2"

விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

நன்றி நன்றி நன்றி....

மாணவன் said... Add Reply

// சாதாரணமானவள் said...
வெறும் "எதிர் நோக்கும் இளைஞன்" னு விருது குடுத்ததுக்கு பதிலா "அபிநயாவை எதிர்நோக்கும் இளைஞன்" னு குடுத்திருக்கலாம். இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாரு..//

உங்களுக்கும் தெரியுமா சகோ? ஹிஹிஹி
நன்றி

Speed Master said... Add Reply

//மாணவன் said... Add Reply
// சாதாரணமானவள் said...
வெறும் "எதிர் நோக்கும் இளைஞன்" னு விருது குடுத்ததுக்கு பதிலா "அபிநயாவை எதிர்நோக்கும் இளைஞன்" னு குடுத்திருக்கலாம். இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாரு..//

உங்களுக்கும் தெரியுமா சகோ? ஹிஹிஹி
நன்றி

என்னைத் தவிற உலகுக்கே தெரிந்திருக்கிறது

விக்கி உலகம் said... Add Reply

மாணவன் என்றாலே பாதி ஆசிரியர் போல ஹிஹி!!

Speed Master said... Add Reply

// விக்கி உலகம் said...
மாணவன் என்றாலே பாதி ஆசிரியர் போல ஹிஹி!!

--ஆசிரியர் போல -- உணமைதானே

தோழி பிரஷா said... Add Reply

விருது பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்...

Speed Master said... Add Reply

//
தோழி பிரஷா said...
விருது பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்...

வருகைக்கு நன்றி பிரஷா தொடர்ந்து வருகைதாருங்கள்

ஆகாயமனிதன்.. said... Add Reply

//தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்//
:)

Speed Master said... Add Reply

//
ஆகாயமனிதன்.. said...
//தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்//

வருகைகு நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said... Add Reply

நல்ல கற்பனை
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

Speed Master said... Add Reply

//ந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said... Add Reply
நல்ல கற்பனை

நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

நன்றி
தொடர்ந்து வருகைதாருங்கள்

இராஜராஜேஸ்வரி said... Add Reply

விருது பெற்ற மாணவருக்கு வாழ்த்துக்கள்.