என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, February 14, 2011

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..! 
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அந்த  டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..

எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அந்த டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நேரம் யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த ஜிம்பலக்கா லேகிய ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அந்த டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அந்த டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அந்த டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அந்த டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அந்த டாக்டர்உதவியாள்ட்ட.." அந்த ஜிம்பலக்கா லேகிய ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!


 
 டிஸ்கி 1: இதை படித்துவிட்டு நீங்க தானே அந்த சர்தார் என கேட்டக்கூடாது ஏன்னா நான் தமிழன் அய்யோ நான் தமிழங்கோ


 நம்ப இம்சை அரசன் வடிவேலு (மங்குனி அமைச்சர் இல்லை)IPL –டீம்ஸை பற்றி விளக்கியிருந்தா !!! 
மும்பாய்        -  கக்கக்க போ
டெல்லி         - உங்க டீலிங்க் எனக்கு புடிச்சுருக்கு
ராஜஸ்தான்     - தம்பி இப்ப உனக்கு சந்தோஸமா?
பெங்களுர்      - நல்லாதான போய்கிட்டுருக்கு
கொல்கத்தா     - உங்களப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு

டெக்கான்       - ஸ்ஸ் இப்பவே கண்ன கட்டுதே!
பாஞ்சாப்        - ஸ்ஸ் பயப்புள்ள அடிப்பட்டும் திருந்தாலேயே
சென்னை       - ஓபனிங்கெல்லாம் நல்லதா இருக்கு ஆனா உங்கிட்ட பினிஸிக் இல்லையெப்பா
புணே           - ஸ்ஸ் அடங்கமாட்டாய்களா

கேரளா         - ஆணியே புடுங்க வேணா
ஒழுங்க விளையாட தெரிந்தவங்கள டீம்ல வைச்சுருந்தா இந்த நிலைமை வந்திருக்காது


IPL அணிகள் மற்றும் வீர்ர்கள் உங்கள் பார்வைக்கு
Bangalore Royal Challengers
 • AB de Villiers
 • Abhimanyu Mithun
 • Cheteshwar Pujara
 • Daniel Vettori
 • Dirk Nannes
 • JJ van der Wath
 • Jonathan Vandiar
 • Luke Pomersbach
 • Mohammad Yousuf
 • Saurabh Tiwary
 • Tillakaratne Dilshan
 • Virat Kohli
 • Zaheer KhanChennai Super Kings
 • Albie Morkel
 • Ben Hilfenhaus
 • Doug Bollinger
 • Dwayne Bravo
 • Francois du Plessis
 • George Bailey
 • Joginder Sharma
 • Michael Hussey
 • MS Dhoni
 • Murali Vijay
 • Nuwan Kulasekara
 • Ravichandran Ashwin
 • Scott Styris
 • Subramaniam Badrinath
 • Sudeep Tyagi
 • Suraj Randiv
 • Suresh Raina
 • Wriddhiman Saha

Deccan Chargers
 • Amit Mishra
 • Cameron White
 • Dale Steyn
 • Daniel Christian
 • Ishant Sharma
 • JP Duminy
 • Juan Theron
 • Kevin Pietersen
 • Kumar Sangakkara
 • Manpreet Gony
 • Michael Lumb
 • Pragyan Ojha
 • Shikhar Dhawan

Delhi Daredevils
 • Aaron Finch
 • Ajit Agarkar
 • Andrew McDonald
 • Ashok Dinda
 • Colin Ingram
 • David Warner
 • Irfan Pathan
 • James Hopes
 • Matthew Wade
 • Morne Morkel
 • Naman Ojha
 • Robert Frylinck
 • Roelof van der Merwe
 • T Birt
 • Umesh Yadav
 • Venugopal Rao
 • Virender Sehwag

Kings XI Punjab
 • Abhishek Nayar
 • AD Mascarenhas
 • Adam Gilchrist
 • David Hussey
 • Dinesh Karthik
 • Nathan Rimmington
 • Piyush Chawla
 • Praveen Kumar
 • Ryan Harris
 • Shaun Marsh
 • Stuart Broad

Kolkata Knight Riders
 • Brad Haddin
 • Brett Lee
 • Eoin Morgan
 • Gautam Gambhi
 • r Jacques Kallis
 • Jaidev Unadkat
 • James Pattinson
 • Lakshmipathy Balaji
 • Manoj Tiwary
 • RN ten Doeschate
 • Shakib Al Hasan
 • Yusuf Pathan

Mumbai Indians
 • Aiden Blizzard
 • Andrew Symonds
 • Clint McKay
 • Davey Jacobs
 • Harbhajan Singh
 • James Franklin
 • Kieron Pollard
 • Lasith Malinga
 • Moises Henriques
 • Munaf Patel
 • Rohit Sharma
 • sachin Tendulkar

Rajasthan Royals
 • Abhishek Raut
 • Aditya Dole
 • Johan Botha
 • Pankaj Singh
 • Paul Collingwood
 • Rahul Dravid
 • Ross Taylor
 • Shane Warne
 • Shane Watson
 • Shaun Tait

Pune Warriors
 • Yuvraj Singh
 • Graeme Smith
 • Robin Uthappa
 • Tim Paine
 • Angelo Mathews
 • Ashish Nehra
 • Nathan McCullum
 • Callum Ferguson
 • Wayne Parnell
 • Mitchell Marsh
 • Jerome Taylor
 • Alfonso Thomas
 • Jesse Ryder
 • Murali Kartik

Kochi 
 • Mahela Jayawardene
 • VVS Laxman
 • Brendon McCullum
 • Sreesanth
 • RP Singh
 • Parthiv Patel
 • Ravindra Jadeja
 • Steven Smith
 • Muttiah Muralitharan
 • Ramesh Powar
 • Brad Hodge
 • Thisara Perera
 • Vinay Kumar
 • Steve O'Keefe
 • Owais Shah
 • Michael Klinger
 • John Hastingsஉங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

58 comments:

sakthistudycentre-கருன் said... Add Reply

வடை வாங்க வந்துட்டோம்ல

sakthistudycentre-கருன் said... Add Reply

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

sakthistudycentre-கருன் said... Add Reply

நறுக்குனு 3 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

sakthistudycentre-கருன் said... Add Reply

உலவுல சீக்கிரம் சேருப்பா.. ஓட்டு போடனும்.. School டைம்ஆகுது..

Speed Master said... Add Reply

//
sakthistudycentre-கருன் said...
வடை வாங்க வந்துட்டோம்ல

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

கண்டிப்பா

Speed Master said... Add Reply

//akthistudycentre-கருன் said...
உலவுல சீக்கிரம் சேருப்பா.. ஓட்டு போடனும்.. School டைம்ஆகுது..

சேர்த்தாச்சு

Speed Master said... Add Reply

//akthistudycentre-கருன் said...
நறுக்குனு 3 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

நன்றி

சமுத்ரா said... Add Reply

good one..

sakthistudycentre-கருன் said... Add Reply

Ulavuலையும் ஓட்டு போட்டோமில்ல..

Speed Master said... Add Reply

//
சமுத்ரா said...
good one..

நன்றி

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
Ulavuலையும் ஓட்டு போட்டோமில்ல..

நீர்தானய்யா குடிமகன்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ஜோக் ஓக்கே.. ஆனா அந்த ஸ்டில் செம. சான்ஸே இல்ல. ம் ம்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ஜோக் ஓக்கே.. ஆனா அந்த ஸ்டில் செம. சான்ஸே இல்ல. ம் ம்

நன்றி சார்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

சர்தார் ஜோக் அருமை..
கிரிக் கெட் தகவலுக்கு நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

மாமூலும் போட்டாச்சி.. பாஸ்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

தமிழ்மணத்திவ் ஓட்டு போட முடியலிங்க..
அப்புறம் வந்து முயற்சிக்கிநேன்..

பாரத்... பாரதி... said... Add Reply

ஜோக்- கதை நல்லாயிருக்குது. ரசிக்க வைத்தது..

பாரத்... பாரதி... said... Add Reply

//ஒலுங்க //

ஒழுங்கா..

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
ஜோக்- கதை நல்லாயிருக்குது. ரசிக்க வைத்தது..

நன்றி பாரதி

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
//ஒலுங்க //

ஒழுங்கா..

நன்றி மாற்றிவிட்டேன்

விக்கி உலகம் said... Add Reply

ஜோக்கெல்லாம் சூப்பரு

அந்த பிச்ச எடுக்குற மவராசிய பாத்தாலே யுவராஜ் தான் ஞாபகத்துக்கு வாறாரு ஹி ஹி!

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

சர்தார் கதை சூப்பர் மக்கா.....

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
ஜோக்கெல்லாம் சூப்பரு

அந்த பிச்ச எடுக்குற மவராசிய பாத்தாலே யுவராஜ் தான் ஞாபகத்துக்கு வாறாரு ஹி ஹி!

ஆடிய ஆட்டம் அப்புடீ

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
சர்தார் கதை சூப்பர் மக்கா.....

நன்றி சார்

பாட்டு ரசிகன் said... Add Reply

நானும் உள்ளே வந்து விட்டேன் வழிகாடியதற்கு நன்றி..

வெங்கட் said... Add Reply

ஜோக் நல்லா இருக்கு..!!

ரெண்டு பதிவுக்கான மேட்டரை
ஒரே பதிவுல போடுவதை தவிர்க்கவும்..

ஜோக் ஒரு பதிவு.,
IPL ஒரு பதிவா போட்டு இருக்கலாம்..!!

Speed Master said... Add Reply

//
பாட்டு ரசிகன் said...
நானும் உள்ளே வந்து விட்டேன் வழிகாடியதற்கு நன்றி..

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//வெங்கட் said... Add Reply
ஜோக் நல்லா இருக்கு..!!

ரெண்டு பதிவுக்கான மேட்டரை
ஒரே பதிவுல போடுவதை தவிர்க்கவும்..

ஜோக் ஒரு பதிவு.,
IPL ஒரு பதிவா போட்டு இருக்கலாம்..!!


ஆகா மிஸ் பன்னிட்டேனே

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
சர்தார் ஜோக் அருமை..
கிரிக் கெட் தகவலுக்கு நன்றி..

நன்றி சார்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
மாமூலும் போட்டாச்சி.. பாஸ்

மிக்க நன்றி

Speed Master said... Add Reply

// கவிதை வீதி # சௌந்தர் said...
தமிழ்மணத்திவ் ஓட்டு போட முடியலிங்க..
அப்புறம் வந்து முயற்சிக்கிநேன்..

ஓகே வாங்க

Jayadev Das said... Add Reply

ஜோக் நல்லாயிருக்கு. சைடுல இருக்கும் பழைய இடுகைகளின் பெயர்களைப் படிக்க முடியாமல் இருட்டாக இருக்கிறது, சரி செய்ய முடியமா?

Speed Master said... Add Reply

//
Jayadev Das said...
ஜோக் நல்லாயிருக்கு. சைடுல இருக்கும் பழைய இடுகைகளின் பெயர்களைப் படிக்க முடியாமல் இருட்டாக இருக்கிறது, சரி செய்ய முடியமா?

எனக்கு நன்றாகவே தெரிகிறதே இப்போது பாருங்கள்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

உங்க கடை பக்கம் வந்திருக்கேன், சும்மா சூப்பெரா கலக்குறிங்க....

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
உங்க கடை பக்கம் வந்திருக்கேன், சும்மா சூப்பெரா கலக்குறிங்க....

மிக்க நன்றி சார் தொடர்ந்து வருகை தாருங்கள்

Jayadev Das said... Add Reply

நன்றி இப்ப நல்லா தெரியுது.

செங்கோவி said... Add Reply

ப்ரீத்தி ஃபோட்டோ கமெண்ட் இருக்கறதுலயே டாப்..

Philosophy Prabhakaran said... Add Reply

ரெண்டையும் தனித்தனி பதிவா போட்டிருக்கலாம் மாஸ்டர்...

DrPKandaswamyPhD said... Add Reply

கத ஜோரா கீது சாரே.

மாணவன் said... Add Reply

ஜோக் செம்ம கலக்கல்....

ipl கற்பனை சூப்பர் :))

Speed Master said... Add Reply

// Jayadev Das said...
நன்றி இப்ப நல்லா தெரியுது.

may be Slow connection

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
ப்ரீத்தி ஃபோட்டோ கமெண்ட் இருக்கறதுலயே டாப்..

நன்றி

Speed Master said... Add Reply

//
Philosophy Prabhakaran said...
ரெண்டையும் தனித்தனி பதிவா போட்டிருக்கலாம் மாஸ்டர்...


மிஸ் பண்ணிட்டேன் ரமேஸும் அதைதான் சொன்னார்

Speed Master said... Add Reply

//
DrPKandaswamyPhD said...
கத ஜோரா கீது சாரே.

இத கேட்கச்சொல்ல குஜாலுக்கீதுபா

Speed Master said... Add Reply

// மாணவன் said...
ஜோக் செம்ம கலக்கல்....

ipl கற்பனை சூப்பர் :))


நன்றி மாணவன்
காதலர் தினம் கொண்டாடியாச்சா

ரஹீம் கஸாலி said... Add Reply

வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு

நன்றியும் சொல்லியாச்சு

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

புது பதிவு போடலையா? போட்டதும் 9842713441 க்கு SMS

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said... Add Reply
புது பதிவு போடலையா? போட்டதும் 9842713441 க்கு SMS

கண்டிப்பா

அஞ்சா சிங்கம் said... Add Reply

ஒரே கிரிகெட் மயமா இருக்கே இதுல எது சூது இருக்கா ?

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...
ஒரே கிரிகெட் மயமா இருக்கே இதுல எது சூது இருக்கா ?

சூது வாது தெரியாத நல்ல பையன் நான்

உண்மைங்க

சிநேகிதன் அக்பர் said... Add Reply

அட! அருமை பாஸ்.

Speed Master said... Add Reply

//சிநேகிதன் அக்பர் said... Add Reply
அட! அருமை பாஸ்.

நன்றி சார் தொடர்ந்து வருகைதாருங்கள்

DrPKandaswamyPhD said... Add Reply

பிரமாதம். பாராட்டுகள்.

Speed Master said... Add Reply

@DrPKandaswamyPhD

நன்றி சார்

இராஜராஜேஸ்வரி said... Add Reply

சர்தார் ஜோக் அருமை..

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said...
சர்தார் ஜோக் அருமை..

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம் தொடர்ந்து வ்ருகைதாருங்கள்