உலகக்கோப்பை தொடங்குவதை முன்னிட்டு
இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக தனிமணித சராசரி
Lance Klusener - 124.00 in 11 innings
Andrew Symonds - 103.00 in 13 innings
Scott Styris - 69.72 in 16 innings
Vivian Richards - 63.31 in 21 innings
Rahul Dravid - 61.42 in 21 innings
Sachin Tendulkar - 673 in 2003 World Cup
Mathew Hayden - 659 in 2007 World Cup
Mahela Jayawardene - 548 in 2007 World Cup
Ricky Ponting - 539 in 2003 World Cup
Sachin Tendulkar - 523 in 1996 World Cup
Glenn McGrath - 7/15 v Namibia at Potchefstroom in 2003 WC
Andy Bichel - 7/20 v England at Port Elizabeth in 2003 WC
Winston Davis - 7/51 v Australia at Leeds in 1983 WC
Gary Gilmour - 6/14 v England at Leeds in 1975 WC
Ashish Nehra - 6/23 v England at Durban in 2003 WC
இதோ அதைப்பற்றிய ஒரு முன்னோட்டம்
ரிக்கி பாண்டிங்: நம்ம பசங்க எல்லோரும் போட்டை எடுத்துக்கிட்டு கிரவுண்ட்கு போறோம் மலமலன்னு ரண் அடிக்கிறோம் கப்ப தூக்கறோம்
டோனி : கப்பு மேல கைய வைச்சா கொண்டே போடுவேன்
இதுவரை நடந்த உலகக்கோப்பையின் நிலைகளை காணலாம்
இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக ரண்களை எடுத்தவர்கள்
Sachin Tendulkar - 1796 in 36 matches
Ricky Ponting - 1537 in 39 matches
Brian Lara - 1225 in 34 matches
Sanath Jayasuriya - 1165 in 38 matches
Adam Gilchrist - 1085 in 31 matches
Ricky Ponting - 1537 in 39 matches
Brian Lara - 1225 in 34 matches
Sanath Jayasuriya - 1165 in 38 matches
Adam Gilchrist - 1085 in 31 matches
இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக தனிமணித ஓட்டங்கள்
Gary Kirsten - 188* UAE at Rawalpindi in 1996 World Cup
Sourav Ganguly - 183 Sri Lanka at Taunton in 1999 World Cup
Vivian Richards - 181 Sri Lanka at Karachi in 1987 World Cup
Sourav Ganguly - 183 Sri Lanka at Taunton in 1999 World Cup
Vivian Richards - 181 Sri Lanka at Karachi in 1987 World Cup
Kapil Dev - 175* Zimbabwe at Tunbridge Wells in 1983 World Cup
Craig Wishart - 172* Namibia at Harare in 2003 World Cup
Craig Wishart - 172* Namibia at Harare in 2003 World Cup
இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக தனிமணித சராசரி
Lance Klusener - 124.00 in 11 innings
Andrew Symonds - 103.00 in 13 innings
Scott Styris - 69.72 in 16 innings
Vivian Richards - 63.31 in 21 innings
Rahul Dravid - 61.42 in 21 innings
அதிக சதம் கண்டோர்
Sourav Ganguly - Four hundreds in 21 innings
Mark Waugh - Four hundreds in 22 innings
Sachin Tendulkar - Four hundreds in 35 innings
Ricky Ponting - Four hundreds in 36 innings
Rameez Raja - Three hundreds in 16 innings
Mark Waugh - Four hundreds in 22 innings
Sachin Tendulkar - Four hundreds in 35 innings
Ricky Ponting - Four hundreds in 36 innings
Rameez Raja - Three hundreds in 16 innings
அதிக அரைசதம் கண்டோர்
Sachin Tendulkar - 17
Herschelle Gibbs - 10
Ricky Ponting - 10
Martin Crowe - 9
Graham Gooch - 9
Herschelle Gibbs - 10
Ricky Ponting - 10
Martin Crowe - 9
Graham Gooch - 9
அதிக வாத்து
Nathan Astle - 5
Ijaz Ahmed - 5
Kyle McCallan(Ireland) - 4
AB de Villiers - 4
Keith Arthurton - 4
Ijaz Ahmed - 5
Kyle McCallan(Ireland) - 4
AB de Villiers - 4
Keith Arthurton - 4
உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக தனிமணித ஓட்டங்கள்
Sachin Tendulkar - 673 in 2003 World Cup
Mathew Hayden - 659 in 2007 World Cup
Mahela Jayawardene - 548 in 2007 World Cup
Ricky Ponting - 539 in 2003 World Cup
Sachin Tendulkar - 523 in 1996 World Cup
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
Glenn McGrath - 71 wickets in 39 matches
Wasim Akram - 55 wickets in 38 matches
Muttaih Muralitharan - 53 wickets in 31 matches
Chaminda Vaas - 49 wickets in 31 matches
Javagal Srinath - 44 wickets in 34 matches
Wasim Akram - 55 wickets in 38 matches
Muttaih Muralitharan - 53 wickets in 31 matches
Chaminda Vaas - 49 wickets in 31 matches
Javagal Srinath - 44 wickets in 34 matches
இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக தனிமணித சராசரி
Glenn McGrath - 7/15 v Namibia at Potchefstroom in 2003 WC
Andy Bichel - 7/20 v England at Port Elizabeth in 2003 WC
Winston Davis - 7/51 v Australia at Leeds in 1983 WC
Gary Gilmour - 6/14 v England at Leeds in 1975 WC
Ashish Nehra - 6/23 v England at Durban in 2003 WC
இவர்கள் தான் இந்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு கோப்பையை பெற போரடுபவர்கள்
வெற்றி பெற வாழ்த்துவோம்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
40 comments:
நல்ல தகவல்கள் நண்பரே..
இந்த தடவை இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்புவோம்..
உங்க உழைப்பு தெரியுது........
பகிர்வுக்கு நன்றி...........
அப்படியே எவ்ளோ இவனுங்க பிக்ஸ்(fix) அதான் எவ்ளோ பணம் ப்ளான் பன்னிருக்காங்கன்னு போட்டீங்கன்னா இன்னும் சூப்பர் ஹி ஹி!!
athiga vaaththu!! ha ha ha
wishes with my tamilmanam vote
// வெறும்பய said...
நல்ல தகவல்கள் நண்பரே..
இந்த தடவை இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்புவோம்..
நன்றி நண்பரே எல்லோருடைய ஆசையும் அதுவேதான்
// விக்கி உலகம் said...
உங்க உழைப்பு தெரியுது........
பகிர்வுக்கு நன்றி...........
அப்படியே எவ்ளோ இவனுங்க பிக்ஸ்(fix) அதான் எவ்ளோ பணம் ப்ளான் பன்னிருக்காங்கன்னு போட்டீங்கன்னா இன்னும் சூப்பர் ஹி ஹி!!
இருங்க பாகிஸ்தானுக்கு போண் பண்னிட்டு சொல்றேன்
// ஷர்புதீன் said...
athiga vaaththu!! ha ha ha
wishes with my tamilmanam vote
நன்றி
அருமையான விஷயம்..
கிரிக்கெட் நேரத்தில் அறியகூடிய விஷயம்தான்
//கவிதை வீதி # சௌந்தர் said...
அருமையான விஷயம்..
கிரிக்கெட் நேரத்தில் அறியகூடிய விஷயம்தான்
நன்றி நண்பரே
பரவால்ல.. விளையாட்டுப்பையனா இல்லாம விளையாட்டு பற்றி பதிவு போட்டு இருக்கீங்க?
உங்களுக்கும் கிரிகட் ஜுரம் அடிக்க ஆரம்பிச்சாச்சி கலக்குங்க கலக்குங்க ..........
// சி.பி.செந்தில்குமார் said...
பரவால்ல.. விளையாட்டுப்பையனா இல்லாம விளையாட்டு பற்றி பதிவு போட்டு இருக்கீங்க?
நன்றி செந்தில்
//அஞ்சா சிங்கம் said...
உங்களுக்கும் கிரிகட் ஜுரம் அடிக்க ஆரம்பிச்சாச்சி கலக்குங்க கலக்குங்க ..
நன்றி
ஆரம்பிச்சிருச்சி ஜுரம்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆரம்பிச்சிருச்சி ஜுரம்
வேற வேற வேட்டை ஆரம்பிச்சுருச்சு
present sir
சாருவின் தேகம் விமர்சன
//ரஹீம் கஸாலி said...
present sir
சாருவின் தேகம் விமர்சன
வாங்க சார் காலையில் முதலில் படித்தது உங்கள் பிளாக் தான்
Nice!
Thanks!
வென்றால் சந்தோசம்...இல்லையென்றால் வருத்தமில்லை...பார்ப்போம்..
// சமுத்ரா said...
Nice!
Thanks!
வருகைக்கு நன்றி சமுத்ரா தொடர்ந்து வருகைதாருங்கள்
//வைகை said...
வென்றால் சந்தோசம்...இல்லையென்றால் வருத்தமில்லை...பார்ப்போம்..
வெற்றியே ஆசை
ஐயோ நிறைய படம் இருக்கு ..
//
//
டோனி : கப்பு மேல கைய வைச்சா கொண்டே போடுவேன் //
அட பாவமே , வன்முறைய தூண்டுரீன்களே ? ஹி ஹி
நல்ல நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கீங்க ..
அதாங்க பட்டியல சொன்னேன் .. ஹி ஹி
//
//
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள் //
ஐயோ , நான் எல்லா பக்கமும் ஒட்டு போடுவேனாகும்
// கோமாளி செல்வா said...
ஐயோ நிறைய படம் இருக்கு ..
அதுதான் பதிவு
//கோமாளி செல்வா said...
//
//
டோனி : கப்பு மேல கைய வைச்சா கொண்டே போடுவேன் //
அட பாவமே , வன்முறைய தூண்டுரீன்களே ? ஹி ஹி
யோவ் நீ தான்யா வம்படியா சொல்ர
//
கோமாளி செல்வா said...
நல்ல நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கீங்க ..
அதாங்க பட்டியல சொன்னேன் .. ஹி ஹி
18 வயசு ஆயிடுச்சா
//18 வயசு ஆயிடுச்சா
//
இல்ல , இன்னும் சின்ன குழந்தைதான் .. ஹி ஹி
//கோமாளி செல்வா said... Add Reply
//18 வயசு ஆயிடுச்சா
//
இல்ல , இன்னும் சின்ன குழந்தைதான் .. ஹி ஹி
நான் கேட்டது உங்கள் 4 வது பையனுக்கு
6 குழந்தைக்கு அல்ல
//நான் கேட்டது உங்கள் 4 வது பையனுக்கு
6 குழந்தைக்கு அல்ல
//
NAAN kilampiten.. bye
சூப்பர் நண்பரே,
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்புவோம்... :))
//
கோமாளி செல்வா said...
//நான் கேட்டது உங்கள் 4 வது பையனுக்கு
6 குழந்தைக்கு அல்ல
//
NAAN kilampiten.. bye
நன்றி
// மாணவன் said...
சூப்பர் நண்பரே,
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்புவோம்... :))
நன்றி
இவிய்ங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தானிருக்கு. பினிஷிங் சரியில்லேன்னு சொல்லுறாய்ங்களே...
//சேட்டைக்காரன் said... Add Reply
இவிய்ங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தானிருக்கு. பினிஷிங் சரியில்லேன்னு சொல்லுறாய்ங்களே...
உணமைதான் பார்ப்போம் வென்றால் மகிழ்ச்சிதான்
வார்த்தைகள் வழி அன்பும், வாக்குகள் வழி ஆதரவும் தெரிவித்துக்கொள்கிறோம்..
//பாரத்... பாரதி... said... Add Reply
வார்த்தைகள் வழி அன்பும், வாக்குகள் வழி ஆதரவும் தெரிவித்துக்கொள்கிறோம்..
நன்றி பாரதி தேர்வுகள் முடிந்ததா?
பயபுள்ள சரியா விளையாடலண்டா மவனே கொண்டேபுடுவேன்..........
பயபுள்ள சரியா விளையாடலண்டா மவனே கொண்டேபுடுவேன்..........
//mohamed kasim said...
பயபுள்ள சரியா விளையாடலண்டா மவனே கொண்டேபுடுவேன்..
ஹி ஹி யாரை
?
Post a Comment