என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, February 4, 2011

2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு

தமிழகத்தையும், இந்தியாவையிம் ஏன் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த ஊழல் புகார் 2 ஜி ஸ்பெக்ரம் இதன் உண்மையான நிலையை, என்ன நடந்தது என விளக்குபவர்களுக்கு செல்போன் பரிசாக வழங்கப்படும்

***************
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

***************

தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?

ஆக்டோபஸ்னு சொல்லிட்டுஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்..

********************

‘‘தலைவர் ஐபிஎல்ல பத்தியெல்லாம் பேசுறாரே?’’‘‘

ஆமாம்... அதப் படிச்சுட்டாவக்கீலாகலாமான்னு கேட்குறார்!’’

***************

‘‘தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘

எதிர்க்கட்சியில ஒரு அழகான ஃபிகர்மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!’’

****************

தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க?

மைக்கை பார்த்தவுடனே டக்குனு எழுந்துமைக் டெஸ்டிங்! ஒன்டூத்ரிஷா,செவன்ய்ட் நயன்தாரான்னு டெஸ்ட் பண்றாரு!

*******************

தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’

‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!’’

************************

"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"

"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"

*******************

"என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"

"ஏன் சந்தேகம் மன்னா?"
 "சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"

********************

"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"

எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?"

"அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறாஅந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"

*************************

"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ மைச்சரே?"

"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"

************************

‘‘மன்னா... உங்களுக்குச் சொந்தமான
பகுதியைக் கைப்பற்றஎதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!’’
‘‘எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?’’
‘ ‘உங்கள் முதுகுதான் மன்னா!’’
டிஸ்கி: ஊரோடியை கேளுங்கள் என்ற தளத்தின் மூலமாக உங்கள் தொழில் நுட்பம் குறித்த சந்தேகங்களுகு உடனுக்குடன் பதில் வழங்கப்படுகிறது

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

41 comments:

சங்கவி said... Add Reply

Super...

Speed Master said... Add Reply

//
சங்கவி said...
Super...

நன்றி

கோமாளி செல்வா said... Add Reply

vadai poche :-((

கோமாளி செல்வா said... Add Reply

//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!//

அப்படி வேற இருக்குதா ?

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
vadai poche :-((

இங்கே அணைவருக்கும் வடை + கூல்டிரிங்ஸ் உண்டு

கோமாளி செல்வா said... Add Reply

/
சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"//

அட கொடுமையே .. சரி ஆணி அழைக்கிறது .. நான் போறேன் .. ஹி ஹி

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!//

அப்படி வேற இருக்குதா ?

இது நான்

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
/
சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"//

அட கொடுமையே .. சரி ஆணி அழைக்கிறது .. நான் போறேன் .. ஹி ஹி

நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நல்ல நக்கல்..
இன்றை அரசியல் வாதிங்க பாதி பேர் இப்படிதான் இருக்காங்க..

2ஜி-ன்னா
1ஜி இப்புறம் 1ஜி இரண்டையும் கூட்டினா 2ஜி... எப்பூடி..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

சூப்பர்...

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல நக்கல்..
இன்றை அரசியல் வாதிங்க பாதி பேர் இப்படிதான் இருக்காங்க..

2ஜி-ன்னா
1ஜி இப்புறம் 1ஜி இரண்டையும் கூட்டினா 2ஜி... எப்பூடி..

ஆமாம் விளக்கம் அருமை

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
சூப்பர்...

நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

மாணவன் said... Add Reply

செம்ம கலக்கல்....

Speed Master said... Add Reply

// மாணவன் said...
செம்ம கலக்கல்....

நன்றி மாணவன்

எப்பூடி.. said... Add Reply

:-)),நல்லாயிருக்கு.

Speed Master said... Add Reply

// எப்பூடி.. said...
:-)),நல்லாயிருக்கு.

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

Present sir

Speed Master said... Add Reply

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Present sir

thank you

பாரத்... பாரதி... said... Add Reply

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

நன்றி திரு.பாரதி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"

"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"///

யாப்பே.......... எத்தா தண்டி.....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘

எதிர்க்கட்சியில ஒரு அழகான ஃபிகர், மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!//

தலைவரே நானும் நானும்....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

// பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//

அடபாவி மனுஷா எல்லா பதிவுலயும் இந்த ஒரே டயலாக்கா..........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்......

வைகை said... Add Reply

அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"

"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"///

எவனுக்கு தெரியும்! (இருந்தாதானே தெரியும் !)

செங்கோவி said... Add Reply

2ஜி மேட்டரும் ஜோக்கா?

Krishnakumar Aadhavan said... Add Reply

last joke sooooper.

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>>

"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"

"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"kalakkalஜோக்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"

"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"///

யாப்பே.......... எத்தா தண்டி.....

சத்தம் தான் அதிகம்

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
//தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘

எதிர்க்கட்சியில ஒரு அழகான ஃபிகர், மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!//

தலைவரே நானும் நானும்....

ஓகே

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
// பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//

அடபாவி மனுஷா எல்லா பதிவுலயும் இந்த ஒரே டயலாக்கா..........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்......

ஆமாம் அதானே
யோவ் பாரதி என்னையா இது

Speed Master said... Add Reply

//வைகை said...
அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"

"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"///

எவனுக்கு தெரியும்! (இருந்தாதானே தெரியும் !)

உண்மைதான்

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
2ஜி மேட்டரும் ஜோக்கா?

அது ஜோக் இல்ல ஆப்பு

Speed Master said... Add Reply

// சி.பி.செந்தில்குமார் said...
>>>

"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"

"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"kalakkalஜோக்

நன்றி செந்தில்

Speed Master said... Add Reply

//Krishnakumar Aadhavan said...
last joke sooooper.

வருகைக்கு நன்றி

ஆகில் முசம்மில் Aaqil Muzammil said... Add Reply

சூப்பர் ஜோக்ஸ்

ஆகில் முசம்மில் Aaqil Muzammil said... Add Reply

சூப்பர் ஜோக்ஸ்

Speed Master said... Add Reply

@ஆகில் முசம்மில் Aaqil Muzammil

நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

ஜீ... said... Add Reply

//தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!//
Super! :-)

Speed Master said... Add Reply

//
ஜீ... said...
//தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!//
Super! :-)

நன்றி ஜீ தொடர்ந்து வருகைதாருங்கள்