என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, February 28, 2011

கம்முனு இருக்குமா நாய் அத நோண்டி கெடுக்குமாம் பேய்


பிரபல நிறுவனங்கள் நஸ்டத்தில் போனபோது
பலரை வேலைவிட்டு தூக்கியது, சம்பளங்களை குறைத்தது


அந்த சமயத்தில் கம்பெனிகள் தங்கள் பெயர்களையும் மாற்றி இருந்தால் எப்படி இருக்கும்


டிஸ்கி: நல்ல மேட்டர் ஒன்னு கையில் இருந்தது ஆனால் இப்போ ஒரு பிரச்சனை ஒடிக்கிட்ருக்கறதால அதை போடவில்லை
இது இண்ஸ்டண்ட் பதிவுஉங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

45 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

முத வெட்டு

ரஹீம் கஸாலி said... Add Reply

ஹையா 2-வது வடை

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

ஏங்க உண்மையிலே.. அருமையான கற்பனை..

அந்த லோகோ டிசைனிங் அருமையா வந்திருக்கு..

அது சரி அவங்க யாரும் கேஸ் போட இருந்தா நல்லது..

எதுக்கும் ஒரு முன் ஜாமின் எடுத்து வையுங்க..

ஜாமின் எந்த மார்கெட்ல இருக்கு தெரியும்ல..

மாணவன் said... Add Reply

super :)

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

Ha..ha...ha...ha...ha...ha..ha..

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

அந்த லோகோ டிசைனிங் அருமையா வந்திருக்கு..

இது இண்ஸ்டண்ட் பதிவு ...
இதுக்கே இந்தபோடு போடுதே...

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
முத வெட்டு


வடை உங்களுக்கு

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
ஹையா 2-வது வடை


நீங்களுமா

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
ஏங்க உண்மையிலே.. அருமையான கற்பனை..

அந்த லோகோ டிசைனிங் அருமையா வந்திருக்கு..

அது சரி அவங்க யாரும் கேஸ் போட இருந்தா நல்லது..

எதுக்கும் ஒரு முன் ஜாமின் எடுத்து வையுங்க..

ஜாமின் எந்த மார்கெட்ல இருக்கு தெரியும்ல..


இது தான் கம்முனு இருக்குமா நாய் அத நோண்டி கெடுக்குமாம் பேய்

Speed Master said... Add Reply

//மாணவன் said...
super :)


நன்றி

Speed Master said... Add Reply

//வேடந்தாங்கல் - கருன் said...
Ha..ha...ha...ha...ha...ha..ha..

நன்றி

Speed Master said... Add Reply

//வேடந்தாங்கல் - கருன் said...
அந்த லோகோ டிசைனிங் அருமையா வந்திருக்கு..

இது இண்ஸ்டண்ட் பதிவு ...
இதுக்கே இந்தபோடு போடுதே...


நன்றி கருன்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

டைட்டிலைப்பார்த்து ஏதோ எதிர்பதிவுன்னு நினைச்சு வந்தேன்.. ஹி ஹி

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
டைட்டிலைப்பார்த்து ஏதோ எதிர்பதிவுன்னு நினைச்சு வந்தேன்.. ஹி ஹி

சொல்லவந்த மேட்டரே வேற

காமெடியா ஒன்னு ரெடிபன்னிருந்தேன்

இப்ப வேணாம்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

உல்ட்டா பண்ணி ஹிட்டா?

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
உல்ட்டா பண்ணி ஹிட்டா?

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.


ஹி ஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

ம்..நல்லாத்தான் இருக்கு...

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ம்..நல்லாத்தான் இருக்கு...

நன்றி

பாட்டு ரசிகன் said... Add Reply

Speed Master நீங்க திவாலான என்ன போடுவிங்க..

Slow Master

அப்படி தானே..

பாட்டு ரசிகன் said... Add Reply

கவிதை வீதிக்கு இன்னும் வரல..

பாட்டு ரசிகன் said... Add Reply

///எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
Speed Master நீங்க திவாலான என்ன போடுவிங்க..

Slow Master

அப்படி தானே..


நாட்டுள எவ்வளவு பிரச்சனை இருக்கு
இது ரொம்ப முக்கியமா

Speed Master said... Add Reply

//
பாட்டு ரசிகன் said...
கவிதை வீதிக்கு இன்னும் வரல..

வந்ந்தாச்சு

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
///எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html


நல்லா பாருங்க வடையே எனக்குதான்

பாட்டு ரசிகன் said... Add Reply

தங்கள் வருகைக்கு நன்றி..

Speed Master said... Add Reply

//பாட்டு ரசிகன் said...
தங்கள் வருகைக்கு நன்றி..

தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி..அடிக்கடி வாங்க

முடிந்தால் கள்ள ஓட்டும் போடுங்க

சேட்டைக்காரன் said... Add Reply

படங்கள் கலக்கல்! :-)

பாரத்... பாரதி... said... Add Reply

நல்லாவே புரியுதுங்க... நல்ல வேள பிரச்சனையில் நீங்களும் குளிர்காயவில்லை.

பாரத்... பாரதி... said... Add Reply

//சொல்லவந்த மேட்டரே வேற

காமெடியா ஒன்னு ரெடிபன்னிருந்தேன்

இப்ப வேணாம்//

எப்பவுமே வேணாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

எவன் மேல உள்ள கடுப்போ போட்டுத்தாக்கிட்டீங்க ... ஸ்லோ ஸ்டூடண்ட்....

FOOD said... Add Reply

அட நல்லா இருக்குங்க, உங்க கற்பனை !

விக்கி உலகம் said... Add Reply

அருவா யாருக்கு வீசப்பட்டது ஹி ஹி!

பாரத்... பாரதி... said... Add Reply

//முடிந்தால் கள்ள ஓட்டும் போடுங்க//

Aha...

Speed Master said... Add Reply

//சேட்டைக்காரன் said...
படங்கள் கலக்கல்! :-)

நன்றி சேட்டைசார்

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
நல்லாவே புரியுதுங்க... நல்ல வேள பிரச்சனையில் நீங்களும் குளிர்காயவில்லை.


அம்மாடி நமக்கு அந்த பிரச்சனையே வேண்டாம்

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
//சொல்லவந்த மேட்டரே வேற

காமெடியா ஒன்னு ரெடிபன்னிருந்தேன்

இப்ப வேணாம்//

எப்பவுமே வேணாம்...


ஓகே அதை விட்டுருவோம்

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எவன் மேல உள்ள கடுப்போ போட்டுத்தாக்கிட்டீங்க ... ஸ்லோ ஸ்டூடண்ட்....

நீங்க வேற நமக்கு யாருமேலயேயும் கடுப்பில்ல சும்மா

Speed Master said... Add Reply

//FOOD said...
அட நல்லா இருக்குங்க, உங்க கற்பனை !


நன்றி சார்

Speed Master said... Add Reply

// விக்கி உலகம் said...
அருவா யாருக்கு வீசப்பட்டது ஹி ஹி!

அருவால்லாம் இல்ல
வெரும் அல்வாதான்

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
//முடிந்தால் கள்ள ஓட்டும் போடுங்க//

Aha...


ஒஹோ

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

படங்கள் சின்னதா இருந்தா தளம் இன்னும் வேகமா ஓபன் ஆகும்

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
படங்கள் சின்னதா இருந்தா தளம் இன்னும் வேகமா ஓபன் ஆகும்


இனிமேல் மாற்றிவிடுகிறேன்

agaligan said... Add Reply

அந்த லோகோ டிஸைன்ஸ் எல்லாம் நல்லா மேட்சாகி இருக்கு நீங்களே பண்ணீங்களா?

Speed Master said... Add Reply

//galigan said...
அந்த லோகோ டிஸைன்ஸ் எல்லாம் நல்லா மேட்சாகி இருக்கு நீங்களே பண்ணீங்களா?


சில நெட்டில் சுட்டது சில நம்ம கைவண்ண்ம்

malar said... Add Reply

தலைப்புக்கு ஏத்த மாதிரியே அசத்தீட்டேங்க...பதிவுகள் எல்லாமே சூப்பர்....