என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Saturday, February 19, 2011

பதிவின் மூலமாக பணம்

போன பதிவில் எனக்கு பணம் தருவதாக மெயில் வந்த்து என கூறி இருந்தேன்அட்வாண்ஸாக கொஞ்சம் பணம் அனுப்பீ இருந்தார்கள் அதில் நான் வாங்கிய பொருள்களை பாருங்கள்

இது துபாயிலிருந்து வாங்கியது -- தாவூத் ஏக் மார் தோ துக்டா!!!

இது யுத்தம் செய் படத்திற்காக 

இது எனக்கு ஓட்டு போடுபவர்களுக்கு
இது அதிக ஓட்டு மற்ற்மு பின்னூட்டத்திற்கு

இது என்னை போன்ற குழந்தைகளுக்கு

 ஓட்டும் பின்னூட்டமும் போடதவர்களுக்கு இது

ஒழுங்க ஓட்டு போடுங்க இல்லைனா சிரிப்பு போலிஸ்ட என்கவுண்டர் பண்ண சொல்லிரூவேன்
வெகு நாள் கழித்து சென்னைக்கு நாளை மற்றும் நாளைமறுநாள்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

44 comments:

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

ha..ha.. vadai...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

அந்த வடையை எப்ப பாஸ் அனுப்பி வைக்கிறிங்க..

ரஹீம் கஸாலி said... Add Reply

அருமையான படங்கள்.

Speed Master said... Add Reply

//
வேடந்தாங்கல் - கருன் said...
ha..ha.. vadai...

உங்களுக்கு வடையப்பா எனவும் பட்டம் வழங்கப்படுகிறது

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

படங்களும் அதற்கான குறிப்புகளும் அருமை..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
அந்த வடையை எப்ப பாஸ் அனுப்பி வைக்கிறிங்க..

நீவு அட்ரஸ் செப்பண்டி பாபு வட னேனு விலுப்புன்னாறு

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
அருமையான படங்கள்.

நன்றி உங்கள் புகைப்படமும் அருமை

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

படங்கள் மொத்தம் புதுமையாகவும் அழகாகவும் இருக்கிறது..
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

முகவரி..

கவிதை வீதி..

Speed Master said... Add Reply

//வேடந்தாங்கல் - கருன் said...
படங்களும் அதற்கான குறிப்புகளும் அருமை.

3 நிமிடத்தில் விட்ட (சுட்ட படங்களுடன்) பதிவை போட்டேன்

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
படங்கள் மொத்தம் புதுமையாகவும் அழகாகவும் இருக்கிறது..
வாழ்த்துக்கள்

பகுத் சுக்கிரியா ஜீ

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

Speed Master said...

//
வேடந்தாங்கல் - கருன் said...
ha..ha.. vadai...

உங்களுக்கு வடையப்பா எனவும் பட்டம் வழங்கப்படுகிறது -- வெறும் பட்ட்ம் மட்டும்தானா?

Speed Master said... Add Reply

// # கவிதை வீதி # சௌந்தர் said...
முகவரி..

கவிதை வீதி..

ம்ம் அப்புறம் கவிதை வீதி

கம்பன் ரோடு, விவேகானந்தர் குறுக்குசந்துதா???

Speed Master said... Add Reply

//வேடந்தாங்கல் - கருன் said...
Speed Master said...

//
வேடந்தாங்கல் - கருன் said...
ha..ha.. vadai...

உங்களுக்கு வடையப்பா எனவும் பட்டம் வழங்கப்படுகிறது -- வெறும் பட்ட்ம் மட்டும்தானா?

என்ன சாதரணமா பட்டம்தானான்னு சொல்லீட்டீங்க

பிரவின்குமார் said... Add Reply

ம்ம் படங்கள் எல்லாம் கலக்கல். நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் அதை விட அருமை..!!! ஹி..ஹி.ஹி..

Speed Master said... Add Reply

//பிரவின்குமார் said...
ம்ம் படங்கள் எல்லாம் கலக்கல். நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் அதை விட அருமை..!!! ஹி..ஹி.ஹி..

மிக்க நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

send to my address

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

ம்... எல்லா படங்களையும் சுட்டுட்டேன்..
அதற்கு ஏதாவது கவனிக்கனுமா..

Speed Master said... Add Reply

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
send to my address

எதை அனுப்பர்து??

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
ம்... எல்லா படங்களையும் சுட்டுட்டேன்..
அதற்கு ஏதாவது கவனிக்கனுமா

நல்லா கவனிங்க

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நம்ம வீதி பக்கமும் ஒரு எட்டு வந்துட்டு போங்க..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நம்ம வீதி பக்கமும் ஒரு எட்டு வந்துட்டு போங்க..

இதோ வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ரைட்டு... ஃபோட்டோக்களை வெச்சே ஒரு பதிவு தேத்தியாச்சா...

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ரைட்டு... ஃபோட்டோக்களை வெச்சே ஒரு பதிவு தேத்தியாச்சா...

ஆமாம் நீங்க திரைப்படமா பார்த்து பதிவெழுதீருங்க

நான் புகைப்படம்மா பார்த்து எழுதறேன்

S.Sudharshan said... Add Reply

படங்கள் நல்லா இருக்கு . :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

Speed Master said... Add Reply

//S.Sudharshan said...
படங்கள் நல்லா இருக்கு . :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

வாங்க வாங்க

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

படங்கள் மிக மிக அருமையா இருக்கு மக்கா....

மாணவன் said... Add Reply

super :)

FOOD said... Add Reply

நல்ல முயற்சி. அருமையாக உள்ளது.

FOOD said... Add Reply

நான் வந்து வோட்டும் போட்டுடேன், பின்னூட்டமும் போட்டுடேன். வெடி குண்டிலிருந்தும் தப்பிச்சுட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

போட்டோ பதிவ ஆரம்பிச்சாச்சா?

தமிழ்வாசி - Prakash said... Add Reply

ஹா..ஹா.. அருமையான தொகுப்பு நண்பரே.

அன்புடன்,
இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

அருள் said... Add Reply

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
படங்கள் மிக மிக அருமையா இருக்கு மக்கா....

மிக்க நன்றி சார்

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
super :)

நன்றி

Speed Master said... Add Reply

//FOOD said...
நல்ல முயற்சி. அருமையாக உள்ளது.

நன்றி

Speed Master said... Add Reply

//FOOD said...
நான் வந்து வோட்டும் போட்டுடேன், பின்னூட்டமும் போட்டுடேன். வெடி குண்டிலிருந்தும் தப்பிச்சுட்டேன்!

ஓகே உங்களுக்கு வடை உண்டு

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
போட்டோ பதிவ ஆரம்பிச்சாச்சா?

லைட்டா

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி - Prakash said...
ஹா..ஹா.. அருமையான தொகுப்பு நண்பரே.

அன்புடன்,
இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

உங்கள் பதிவு அருமை

Speed Master said... Add Reply

//
அருள் said...
விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

வருகைக்கு நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்

விக்கி உலகம் said... Add Reply

படங்கள் நல்லா இருக்கு

Philosophy Prabhakaran said... Add Reply

உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
படங்கள் நல்லா இருக்கு

நன்றி சார்

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html
இதோ வந்தாச்சு