என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, February 16, 2011

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது

இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே
கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.

 அது லஞ்ச் டயலாக்காம்..!

~~~~~~~~~~
நம்புங்க சார்...நம்ம ஆபீஸ் யூனிஃபார்ம் தான்! வீட்டுக்கு புதுசா அடிச்ச வாஸ்து கலர் அங்கங்க ஒட்டிக் கிச்சு...’’
~~~~~~~~~~
தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?

 அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

~~~~~~~~~~

‘‘
எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு
வந்து வைக்கிறே..!’’

‘ ‘நீங்கதானே மனசுல
இருக்கிறத எல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க..?’’

~~~~~~~~~~
உனக்கு மட்டும் எப்படி சம்பளம் ஏத்தினார்

‘‘
ஆபரேஷனுக்கு முக்கியமான டிப்ஸ் தர்ற மெடிக்கல் வெப்சைட் அட்ரஸ் தர்றதா சொன்னேன்... இந்த
மாசம் சம்பளம் ரெண்டாயிரம் ஏத்திட்டார்!’’

*******************

என் காதலை அவளிடம் சொன்னேன்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்...
"
நீ ஆயிரத்தில் ஒருவன்!"

******************

‘‘
நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!’’‘‘
உன் பொண்டாட்டியையா..?’

இல்ல... சைக்கிளை!’’

****************

டாக்டர் என்ன பன்றீங்க?

‘‘நரி முகத்துல முழிச்சிட்டு உள்ளே போனாலாவது ஆபரேஷன் சக்சஸ் ஆகு தான்னு டிரை பண்றேன்யா..!’’

****************

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும்
வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளி கேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கவும்; டிஷ்யூமை வைக்க முடியாது! 

சண்டையை வைத்து மண்டையை பிய்த்துக் கொண்டு சண்டேயில் தத்துவம் எழுதி, மண்டே போஸ்ட் செய்வோர் சங்கம்

ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!

டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலேஇதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாருஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடாடெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்புநீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்

ஒழுங்க கட்டுடா எருமைஎன்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா

இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே
தேடு தேடு நல்லா தேடு
இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடாதீங்க ப்ளீஸ்உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

67 comments:

sakthistudycentre-கருன் said... Add Reply

vadai

Speed Master said... Add Reply

//
sakthistudycentre-கருன் said...
vadai

இன்னும் போஸ்ட் டே பன்னலப்பா

sakthistudycentre-கருன் said... Add Reply

vadai வாங்குறதுன்னா சும்மாவா?
அதுக்கு தீ யா வேலை செய்யனும்..

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
vadai வாங்குறதுன்னா சும்மாவா?
அதுக்கு தீ யா வேலை செய்யனும்..

இது என் டயலாக் ஆச்சே

sakthistudycentre-கருன் said... Add Reply

Speed Master said...

//sakthistudycentre-கருன் said...
vadai வாங்குறதுன்னா சும்மாவா?
அதுக்கு தீ யா வேலை செய்யனும்..

இது என் டயலாக் ஆச்சே ----------

அப்ப உக்ககிட்ட இருந்துதான் டைரக்டர் ராஐேஸ் சுட்டுட்டாரா?

யார் அவர்?? எந்த படம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

kalakkal

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

joks kalakkal

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

படங்கள் கவிதை.. கமெண்ட்கள் குறும்பு

Speed Master said... Add Reply

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
kalakkal

நன்றி சார்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
joks kalakkal

நன்றி

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
படங்கள் கவிதை.. கமெண்ட்கள் குறும்பு

அனுப்பினேன் வந்ததா

Speed Master said... Add Reply

சி.பி.சார் SMS அனுப்பினேன் வந்ததா

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நகைச்சுவைகள் அருமை
வோடாபோன் டாக் தான் இன்னை க்கு உங்க ஹீரோவா..படங்கள் உங்க
டயலாக் அருமை..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நாங்களும் நாலு ஓட்டு போடுவோம்ல..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நகைச்சுவைகள் அருமை
வோடாபோன் டாக் தான் இன்னை க்கு உங்க ஹீரோவா..படங்கள் உங்க
டயலாக் அருமை..

நன்றி செளந்தர்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நாங்களும் நாலு ஓட்டு போடுவோம்ல..

நீர் தானய்யா உண்மையான குடிமகன்

sakthistudycentre-கருன் said... Add Reply

Speed Master சொன்னது…

பயனுள்ள விளிப்புண்ர்வு பதிவு

நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது

http://speedsays.blogspot.com/2011/02/blog-post_16.html///////////////////நான்தான் காலையிலே வந்துட்டேனே..

அவரு Boss engira baskaran படத்தோட டைரக்டர்..

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...

மன்னிக்கவும் படிக்கும் பதிவுகளில் எல்லாம் பேஸ்ட் பன்னிட்டேன்

ஓ அந்த படமா தெரியலைங்க

இதுக்குதான் பப்ளிக்கா எதுவும் சொல்லகூடாது

கோமாளி செல்வா said... Add Reply

//
அது லஞ்ச் டயலாக்காம்..! //

அட இப்படி கூட டயலாக் இருக்கா ?

கோமாளி செல்வா said... Add Reply

//அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!/

ஹா ஹா .. செம செம ..

கோமாளி செல்வா said... Add Reply

/ ‘நீங்கதானே மனசுல
இருக்கிறத எல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க..?’’//

அப்படின்னா அவர் மனசுல குப்பைதான் இருக்குதோ ?

கோமாளி செல்வா said... Add Reply

SAME TO YOU

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
//
அது லஞ்ச் டயலாக்காம்..! //

அட இப்படி கூட டயலாக் இருக்கா ?

அவனவன் பச்சி திங்கரதுக்கெல்லாம் டயாலாக் இருக்கு

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
//அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!/

ஹா ஹா .. செம செம ..

ஹி ஹி

கோமாளி செல்வா said... Add Reply

நாய் படத்துக்குப் போட்ட கமெண்ட் வாய்ப்பே இல்ல .. ஹா ஹா .. சூப்பர் காமெடி ..

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//‘‘நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!’’‘‘உன் பொண்டாட்டியையா..?’
இல்ல... சைக்கிளை!’’//

என்னா ஒரு கொலை வெறி பாருங்க....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நாய் படத்துக்கு போட்டுருக்குற கமெண்ட்ஸ் சூப்பர்....

Speed Master said... Add Reply

// கோமாளி செல்வா said...
/ ‘நீங்கதானே மனசுல
இருக்கிறத எல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க..?’’//

அப்படின்னா அவர் மனசுல குப்பைதான் இருக்குதோ ?

ஆமாம்

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
SAME TO YOU

இது எதுக்கு??

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//‘‘நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!’’‘‘உன் பொண்டாட்டியையா..?’
இல்ல... சைக்கிளை!’’//

என்னா ஒரு கொலை வெறி பாருங்க....

பலபேரு வீட்டில் இதுதான்

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
நாய் படத்துக்கு போட்டுருக்குற கமெண்ட்ஸ் சூப்பர்....

நன்றி சார்

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
நாய் படத்துக்குப் போட்ட கமெண்ட் வாய்ப்பே இல்ல .. ஹா ஹா .. சூப்பர் காமெடி ..

நன்றி செல்வா

Speed Master said... Add Reply

அணைவருக்கும் ஒரு அறிவிப்பு

இது என்னுடைய 50 வது பதிவு

அடக்கொடுமையே

சேட்டைக்காரன் said... Add Reply

வோடஃபோன் படங்களுக்குப் போட்டிருக்கிற கமெண்ட்ஸ் தூள்! :-)

Speed Master said... Add Reply

//சேட்டைக்காரன்
வோடஃபோன் படங்களுக்குப் போட்டிருக்கிற கமெண்ட்ஸ் தூள்! :-)

நன்றி சேட்டை சார்

jaisankar jaganathan said... Add Reply

அருமையான நகைச்சுவை

Speed Master said... Add Reply

//jaisankar jaganathan said... Add Reply
அருமையான நகைச்சுவை

வருகைக்கு நன்றி சார் தொடர்ந்து வருகைதாருங்கள்

மாணவன் said... Add Reply

அனைத்துமே சூப்பர் :))

Speed Master said... Add Reply

//மாணவன் said...
அனைத்துமே சூப்பர் :))

வாங்க என்ன லேட்டு

Jayadev Das said... Add Reply

Good Jokes. //நம்புங்க சார்...நம்ம ஆபீஸ் யூனிஃபார்ம் தான்! வீட்டுக்கு புதுசா அடிச்ச வாஸ்து கலர் அங்கங்க ஒட்டிக் கிச்சு...’’// இந்த ஜோக்குக்கு படமும் வேணும்!! இந்த ஓடாபோன் நாய் புத்திசாலியா காமிக்கிறாங்க, ஆனா மத்த நாய்ங்களை ஒப்பிடும் போது இது மக்காம், பார்க்க மட்டும்தான் ஷோக்க இருக்குமாம், அப்புறம் இந்த விளம்பரத்தால் வோடபோன் மார்க்கெட் எரிச்சோ இல்லியோ, இந்த நாய்க்கு மார்க்கெட் கன்னா பின்னான்னு எகிறிடுச்சு..ஹா...ஹா...ஹா...

Speed Master said... Add Reply

//Jayadev Das said... Add Reply

உண்மைதான்
எங்கள் வீட்டின் அருகில் 25000 க்கு வாங்கியுள்ளார்கள்

இது குறைப்பதோ சுறுசுறுப்பாக இருந்தே நான் பார்த்தில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

ஜோக்ஸ் சூப்பர், அதுவும் அந்த ஆயிரத்தில் ஒருவன் அல்டிமேட்.......... !

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

வோடஃபோன், போட்டோ கமெண்ட்ஸ் எங்கேயோ பாத்திருக்கேன்...... அது ஃபார்வர்டு மெயில்தானே சரியா?

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜோக்ஸ் சூப்பர், அதுவும் அந்த ஆயிரத்தில் ஒருவன் அல்டிமேட்......

வருகைகு நன்றி

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வோடஃபோன், போட்டோ கமெண்ட்ஸ் எங்கேயோ பாத்திருக்கேன்...... அது ஃபார்வர்டு மெயில்தானே சரியா?

பாதி நம்ம கைவண்ணம்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

//////Speed Master said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வோடஃபோன், போட்டோ கமெண்ட்ஸ் எங்கேயோ பாத்திருக்கேன்...... அது ஃபார்வர்டு மெயில்தானே சரியா?

பாதி நம்ம கைவண்ணம்/////

கலக்கல்.......!

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Speed Master said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வோடஃபோன், போட்டோ கமெண்ட்ஸ் எங்கேயோ பாத்திருக்கேன்...... அது ஃபார்வர்டு மெயில்தானே சரியா?

பாதி நம்ம கைவண்ணம்/////

கலக்கல்.......!

மிக்க நன்றி
பிரபல பதிவர்கள் யாரும் அவ்வளவாக கமெண்ட்ஸ் போடுவதில்லை

அதில் நீங்கள் வித்தியசமாணவர்
பாரட்டுகளுக்கும் வருகைக்கும் நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

///////Speed Master said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Speed Master said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வோடஃபோன், போட்டோ கமெண்ட்ஸ் எங்கேயோ பாத்திருக்கேன்...... அது ஃபார்வர்டு மெயில்தானே சரியா?

பாதி நம்ம கைவண்ணம்/////

கலக்கல்.......!

மிக்க நன்றி
பிரபல பதிவர்கள் யாரும் அவ்வளவாக கமெண்ட்ஸ் போடுவதில்லை

அதில் நீங்கள் வித்தியசமாணவர்
பாரட்டுகளுக்கும் வருகைக்கும் நன்றி///////

யோவ் நான் சாதா பதிவர்யா.. பிரபலம் அது இதுன்னு சொல்லி மாட்டிவிட பாக்குறீங்களா?

ஜீ... said... Add Reply

Nice boss! :-)

Speed Master said... Add Reply

@பன்னிக்குட்டி ராம்சாமி

இது உங்கள் பெருந்தன்மை

Speed Master said... Add Reply

@ஜீ...

Thanks ஜீ

ராஜகோபால் said... Add Reply

கமெண்ட்ஸ் போடலனா பிரபல பதிவர்ன்னு பீதிய கெளப்புரின்ங்க சரி அனைத்தும் அருமை.

செங்கோவி said... Add Reply

ஸாரி மாஸ்டர், கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..உங்க கமெண்ட் பார்த்துட்டு பதறி அடிச்சு வந்தா, 54 கமெண்ட்ஸ்..யோவ் இதுக்குமேலயும் என்னய்யா வேணும்..

Philosophy Prabhakaran said... Add Reply

ஆயிரத்தில் ஒருவன் ஜோக் கலக்கல்... போட்டோ கமெண்ட்ஸ் கூட அவ்விதமே...

Speed Master said... Add Reply

// ராஜகோபால் said...
கமெண்ட்ஸ் போடலனா பிரபல பதிவர்ன்னு பீதிய கெளப்புரின்ங்க சரி அனைத்தும் அருமை.

ஹா ஹா எப்படியோ வந்ததே சந்தோஸம்

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
ஸாரி மாஸ்டர், கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..உங்க கமெண்ட் பார்த்துட்டு பதறி அடிச்சு வந்தா, 54 கமெண்ட்ஸ்..யோவ் இதுக்குமேலயும் என்னய்யா வேணும்..

வருகைக்கு நன்றி இப்போதான் முதன் முதலா இவ்வள்வு கமெண்ட்ஸ் வந்திருக்கு

Speed Master said... Add Reply

//
Philosophy Prabhakaran said...
ஆயிரத்தில் ஒருவன் ஜோக் கலக்கல்... போட்டோ கமெண்ட்ஸ் கூட அவ்விதமே...

வாங்க இப்படிதான் லேட்டா வர்ரதா?

ஆயிஷா said... Add Reply

அனைத்துமே சூப்பர்

Speed Master said... Add Reply

//ஆயிஷா said... Add Reply
அனைத்துமே சூப்பர்

இப்படிதான் பிரபல பதிவர்கள் லேட்டா வர்றதா?

பாரத்... பாரதி... said... Add Reply

தாமதத்திற்கு மன்னிக்கவும். கமெண்ட் எல்லாமே ரசிக்க வைத்தது. ஹை லைட் கடைசியாக நாய் சொல்வது தான்..

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said... Add Reply
தாமதத்திற்கு மன்னிக்கவும். கமெண்ட் எல்லாமே ரசிக்க வைத்தது. ஹை லைட் கடைசியாக நாய் சொல்வது தான்..

இது ரொம்ப லேட்டுங்க
அடுத்த பதிவே ரெடிபன்னியாச்சு

பாரத்... பாரதி... said... Add Reply

அதற்காவது முன்பே முயற்சி செய்கிறோம்..

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
அதற்காவது முன்பே முயற்சி செய்கிறோம்.

ஹா ஹா வாங்க வடை கிடைக்கும்

ரஹீம் கஸாலி said... Add Reply

நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...