என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, February 3, 2011

ஆஸ்கர் விருது-2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ரஹ்மான். அவர் மட்டுமல்லாமல், குல்ஸார், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில், ரஹ்மான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரஹ்மான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. 

83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.


இசைப்ப்புயல் மீண்டும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

22 comments:

மாணவன் said... Add Reply

இசைப்ப்புயல் மீண்டும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்....

மாணவன் said... Add Reply

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
இசைப்ப்புயல் மீண்டும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்....

எதிர்பார்ப்போடு

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..

நன்றி

ரஹீம் கஸாலி said... Add Reply

உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்

நன்றி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

"இறைவனுக்கு நன்றி"
மீண்டும் தமிழில் உலகம் கேட்க போகிறது.....

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
"இறைவனுக்கு நன்றி"
மீண்டும் தமிழில் உலகம் கேட்க போகிறது.....

எங்கும் கேட்கக்கட்டும்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

அவருக்கு கிடைப்பதால் இந்தியாவுக்கு பெருமை

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
அவருக்கு கிடைப்பதால் இந்தியாவுக்கு பெருமை

நமக்கும் தான்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

இசை புயலுக்கு வாழ்த்துக்கள்

வைகை said... Add Reply

இசைப்புயலுக்கு மீண்டும் ஒரு மகுடம் காத்திருக்கிறது!

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
இசை புயலுக்கு வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி சதீஷ்குமார் தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

//வைகை said...
இசைப்புயலுக்கு மீண்டும் ஒரு மகுடம் காத்திருக்கிறது!

நிச்சயம்

ஆயிஷா said... Add Reply

இசைப்ப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//ஆயிஷா said...
இசைப்ப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி ஆயிஷா தொடர்ந்து வருகைதாருங்கள்

பாரத்... பாரதி... said... Add Reply

வணக்கங்களும்,வாக்குகளும்...

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said... Add Reply
வணக்கங்களும்,வாக்குகளும்...


நன்றி பாரதி

Philosophy Prabhakaran said... Add Reply

இந்த முறையும் நிச்சயம் தலைவர் விருது வாங்குவார்... வாருங்கள் வாழ்த்துவோம்...

சங்கவி said... Add Reply

இசைப்ப்புயல் மீண்டும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்....

Speed Master said... Add Reply

//
Philosophy Prabhakaran said...
இந்த முறையும் நிச்சயம் தலைவர் விருது வாங்குவார்... வாருங்கள் வாழ்த்துவோம்...

நன்றி

Speed Master said... Add Reply

//
சங்கவி said...
இசைப்ப்புயல் மீண்டும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்

நன்றி