என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, February 10, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-3

எமன்: சித்திரகுப்தா, என்ன அங்கே ஒரே சப்தமாக இருக்கிறது?

சித்திரகுப்தன்: புதிதாக வந்தவர்களை சீனியர்கள் ராகிங் செய்து கொண்டிருக்கிறாகள் பிரபு!நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?

கைதி: மகாத்மா காந்தியை ஒரே ஒரு முறை நேர்ல பாத்துட்டு நான் சாகணும் எசமான்.

நீதிபதி: அதுக்கு நீ இப்பவே சாவலாம்

விருது:

இந்த வாரம் விருது பெரும் பதிவர்: Dr.ரஹீம் கஸாலி  அவர்கள்.

இவரின் பெயர் கஸாலி தன் தந்தையின் பெயரை இனைத்து ரஹீம் கஸாலி என வைத்துக்கொண்டுள்ளார்

இவர் பதிவு எழுத ஆரம்பித்தே வித்யாசமானது

மலேசியாவில் வேலை பார்க்கும் இவர், தற்பெழுது தன் சொந்த ஊரான அரசன்குளத்தில் உள்ளார்

 நையாண்டி, சினிமா, அரசியல் என பல விசயங்களை கலாய்து 
எழுதுவதில் சிறப்பனவர்

பதிவுலகில் அணைவரும் அறிந்திருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது– வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக அரசன்குலத்து அரிமாஎன விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது

   அரசன்குலத்து அரிமா

டிஸ்கி: அடுத்த வாரம் விருது பெருபவர் அதிரெடிகாரர்

****************************************************************
வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்
BPO - Non Voice – Insurance, Healthcare, MIS – years
Textile Manufacturer – import & Export – year
Media – TV Shows Creative, Comparing and Directing,
Money Exchange

ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளது
தற்பொழுது எந்த வேலையும் இல்லை

அலுவலகம் சார்ந்த எந்த வேலையும், எந்த நாட்டிலும் செய்ய தயார்

சிங்கப்பூரில் மாமா மற்றும் நண்பர்கள் இருப்பதால் உடனே வரவும் தயார்

எதேனும் வேலை இருந்தால் நண்பர்கள் தயவுசெய்து தெரிவிக்கவும்
****************************************************************
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment

You are

57 comments:

கோமாளி செல்வா said... Add Reply

vadai!!

கோமாளி செல்வா said... Add Reply

எப்பப்பாரு வீட்டுக்குப் போகும்போதே எழுதுங்க ?

மாணவன் said... Add Reply

விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் பெற்றுக்கொண்ட நண்பர் ரஹீம் கஸாலி க்கும் வாழ்த்துக்கள் :))

கோமாளி செல்வா said... Add Reply

//
சித்திரகுப்தன்: புதிதாக வந்தவர்களை சீனியர்கள் ராகிங் செய்து கொண்டிருக்கிறாகள் பிரபு! //

அங்கயுமா சண்டை ? கொடுமை கொடுமை ..

கோமாளி செல்வா said... Add Reply

///
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”அரசன்குலத்து அரிமா” என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது///

அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!

கோமாளி செல்வா said... Add Reply

எனக்குத் தெரிஞ்சு வேலை இருந்தா கண்டிப்பா சொல்லுறேங்க ..

பாரத்... பாரதி... said... Add Reply

அரசன்குலத்து அரிமாவுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்..
அப்படியே உங்களுக்கும் விரைவில் கல்லைமாமணி சாரி கலைமாமணி விருது கிடைக்க வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said... Add Reply

விரைவில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.. மாணவன், வைகை ஆகியோர் இதனை கவனிக்கவும்..

Speed Master said... Add Reply

// கோமாளி செல்வா said...
vadai!!

ஓகே + இட்லியும்

Speed Master said... Add Reply

// கோமாளி செல்வா said...
எப்பப்பாரு வீட்டுக்குப் போகும்போதே எழுதுங்க ?

வீட்ட்ல் இருந்துதான் எழுதுகிறேனே

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் பெற்றுக்கொண்ட நண்பர் ரஹீம் கஸாலி க்கும் வாழ்த்துக்கள் :))

நன்றி மாணவன்

Speed Master said... Add Reply

// கோமாளி செல்வா said...
//
சித்திரகுப்தன்: புதிதாக வந்தவர்களை சீனியர்கள் ராகிங் செய்து கொண்டிருக்கிறாகள் பிரபு! //

அங்கயுமா சண்டை ? கொடுமை கொடுமை ..

எல்லா பக்கமும் அதே பிரச்சனைதான்

Speed Master said... Add Reply

//
இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக ”அரசன்குலத்து அரிமா” என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது///

அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!

ஓகே அரசன்குலத்து அரிமா வாழ்க வாழ்க!!

ஹி ஹி எப்பூடி

Speed Master said... Add Reply

// கோமாளி செல்வா said...
எனக்குத் தெரிஞ்சு வேலை இருந்தா கண்டிப்பா சொல்லுறேங்க ..

மிக்க நன்றி செல்வா

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
அரசன்குலத்து அரிமாவுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்..
அப்படியே உங்களுக்கும் விரைவில் கல்லைமாமணி சாரி கலைமாமணி விருது கிடைக்க வாழ்த்துக்கள்..

ஹி ஹி வேண்டாம் அதுக்கெல்லாம் சால்ரா போடனும்

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
விரைவில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.. மாணவன், வைகை ஆகியோர் இதனை கவனிக்கவும்..

நன்றி திரு.பாரதி

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்

FARHAN said... Add Reply

\விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

Speed Master said... Add Reply

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்

நன்றி சதீஷ் நானும் அதே நம்பிக்கையில் தான் பல வேலைகளை கற்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்

Speed Master said... Add Reply

// FARHAN said...
\விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு விருது வழங்கிய உங்களுக்கும, விருது பெற்றவர்க்கும் என் வாழ்த்துக்கள்..

THOPPITHOPPI said... Add Reply

விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

ரஹீம் கஸாலி said... Add Reply

என்ன சொல்றீங்க? எனக்கு விருதா? நம்ப முடியவில்லை.அவ்வளவு வொர்த்தான ஆளா நான்?. எப்படியோ உங்களுக்கு நன்றி நண்பரே....ஒரு சின்ன திருத்தம் .அரசன்குலத்து அல்ல....அரசர்குளத்து தான் அதாவது எனது ஊர் அரசர்குளம்

ரஹீம் கஸாலி said... Add Reply

வாழ்த்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு விருது வழங்கிய உங்களுக்கும, விருது பெற்றவர்க்கும் என் வாழ்த்துக்கள்..

வருகைகு நன்றி செளந்தர் தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//
THOPPITHOPPI said...
விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

வருகைகு நன்றி சார் தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
என்ன சொல்றீங்க? எனக்கு விருதா? நம்ப முடியவில்லை.அவ்வளவு வொர்த்தான ஆளா நான்?. எப்படியோ உங்களுக்கு நன்றி நண்பரே....ஒரு சின்ன திருத்தம் .அரசன்குலத்து அல்ல....அரசர்குளத்து தான் அதாவது எனது ஊர் அரசர்குளம்

அது தெரியும் சார்
//அரசன்குலத்து

மன்னன் குலம் - மன்னன் இனத்தவன் என் பொருள் படும்

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
வாழ்த்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

விருத்துக்கு அர்த்தம் புரிந்ததா?

செங்கோவி said... Add Reply

//அரசன்குலத்து அல்ல....அரசர்குளத்து// ஏங்க, அந்தக் குளத்தை விட மாட்டேங்கிறீங்க..அவ்வளவு பெரிய குளமா அது..இருவருக்கும் (விருது கிடைத்ததற்கும், வேலை கிடைப்பதற்கும்) வாழ்த்துகள்..

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

என்னாது விருது கிடைக்க லஞ்சம் குடுக்கனுமா........
பிச்சிபுடுவேன் பிச்சி......
ஆ ராசா இப்போ களி துன்னுட்டு இருக்கார். நியாபகம் இருக்கட்டும்....ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//நீதிபதி: அதுக்கு நீ இப்பவே சாவலாம்//

அடடா.....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

கொலையா கொல்றாய்ங்கய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

இந்த விருத வழங்குறதுக்கு ஏதாவது கலைநிகழ்ச்சி வெக்கலியா? வெச்சா நம்ம நமீய மறந்துடாதீங்க..........

மதுரை சரவணன் said... Add Reply

viruthu tharum pakkiyam kidappathu mikavum arithu.... athu ungkalukku vaaiththullathu... vaaltthukkal

Lakshmi said... Add Reply

வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said... Add Reply

வாழ்த்துக்கள்.

விக்கி உலகம் said... Add Reply

பகிர்வுக்கு நன்றி

முடிந்தால் சுய விளக்க அறிக்கையை (resume) அனுப்பவும்.

நானும் கொஞ்சம் முயற்சிக்கிறேன்

vbvvvmv@gmail.com

DrPKandaswamyPhD said... Add Reply

Good.

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
//அரசன்குலத்து அல்ல....அரசர்குளத்து// ஏங்க, அந்தக் குளத்தை விட மாட்டேங்கிறீங்க..அவ்வளவு பெரிய குளமா அது..இருவருக்கும் (விருது கிடைத்ததற்கும், வேலை கிடைப்பதற்கும்) வாழ்த்துகள்..

நன்றி

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
என்னாது விருது கிடைக்க லஞ்சம் குடுக்கனுமா........
பிச்சிபுடுவேன் பிச்சி......
ஆ ராசா இப்போ களி துன்னுட்டு இருக்கார். நியாபகம் இருக்கட்டும்....ஹே ஹே ஹே ஹே....

அய்யோ லஞ்சமா அப்படின்னா

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
//நீதிபதி: அதுக்கு நீ இப்பவே சாவலாம்//

அடடா.....

ஹி ஹி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!
அரசன்குலத்து அரிமா வாழ்க!!

வாழ்க வாழ்க வாழ்க

Speed Master said... Add Reply

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொலையா கொல்றாய்ங்கய்யா.....

ஏன் இந்த கொல வெறி

Speed Master said... Add Reply

//ன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த விருத வழங்குறதுக்கு ஏதாவது கலைநிகழ்ச்சி வெக்கலியா? வெச்சா நம்ம நமீய மறந்துடாதீங்க..........

விரைவில் செய்திடுவோம் நமீயேதான் வேனுமா

Speed Master said... Add Reply

//மதுரை சரவணன் said...
viruthu tharum pakkiyam kidappathu mikavum arithu.... athu ungkalukku vaaiththullathu... vaaltthukkal

நன்றி திரு சரவணன் தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

//Lakshmi said...
வாழ்த்துக்கள்.

நன்றி லட்சுமி மேடம் தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

//ஆயிஷா அபுல். said...
வாழ்த்துக்கள்.

நன்றி ஆயிஷா தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
பகிர்வுக்கு நன்றி

முடிந்தால் சுய விளக்க அறிக்கையை (resume) அனுப்பவும்.

நானும் கொஞ்சம் முயற்சிக்கிறேன்

vbvvvmv@gmail.com

நன்றி சார் Resume அனுப்பிவைக்கிறேன்

Speed Master said... Add Reply

//KandaswamyPhD said...
Good.

நன்றி சார் தொடர்ந்து வருகைதாருங்கள்

A.சிவசங்கர் said... Add Reply

நமிதாவ கலை விழாவுக்கு கொண்டுவாங்க அப்ப கலைஞரும் வருவாரு

Speed Master said... Add Reply

// A.சிவசங்கர் said...
நமிதாவ கலை விழாவுக்கு கொண்டுவாங்க அப்ப கலைஞரும் வருவாரு

ஓ இது நல்ல ஐடியாவ இருக்கே

sakthistudycentre-கருன் said... Add Reply

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

அரசன்குலத்து அரிமாவுக்கு நல்வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

//
sakthistudycentre-கருன் said...
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

அரசன்குலத்து அரிமாவுக்கு நல்வாழ்த்துக்கள்..

இது ரொம்ப லேட்டு அடுத்த போஸ்டே ரெடிபன்னியாச்சு

பாரத்... பாரதி... said... Add Reply

இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said... Add Reply
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

என்ன பாரதி புரியவில்லை?

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

ஓ நன்றி பாரதி
தற்பொழுதான் பார்த்தேன்