என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, March 2, 2011

நாமே ராஜா, நமக்கே விருது-4

மனைவி : என்மேல் உங்களுக்கு லவ்வே இல்லை

கணவன் : (தன் மூன்று குழந்தைகளை காட்டி)
அப்போ இவங்கள கூகிள்ள இருந்தா டவுண்லோட் பண்ணினேன்
 --------------------------------------------- ---------------------------------------------

பெண் : நீ மட்டும் எனக்கு புருஸனா வந்தா காபியில விசத்த வைச்சு குடுத்துடுவேன்

பையன் : நீ எனக்கு பொண்டாட்டியா வந்தா அந்த காபிய நான் குடிச்சுடுவேன்

இந்த வாரம் விருது பெரும் பதிவர்: நாஞ்சில் மனோ  அவர்கள்.

இவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று இவர் கூறுவார்
ஆனால் இவரை பற்றி கூற நிறைய உள்ளது
இவரது பதிவில் சினிமா மற்றும் அரசியல் புள்ளிகளை பற்றியெல்லாம் அருமையாக விவரித்துருப்பார் என சொல்லமாட்டேன், ஏனெனில் இவர் ரூட்டே வேற
பதிவுலகில் அணைவரும் அறிந்திருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்
தமிழ்,
ஆங்கிலம்
மலையாளம்
குற்றாளம்
தெலுங்கு
நலுங்கு
கன்னடம்
மண்குடம்
ஹிந்தி
மந்தி
பஞ்சாபி
பாராப்பி
குஜாரத்தி
சூர்யா தம்பி கார்த்தி
மலாய்
ஏலக்காய் டீ
என பல மொழிகளில் மக்கள் இருந்தாலும் அவர் மொழிகளிளேயே அவர்களிடம் பேசு நல்ல பேர்வாங்கிவிடுவதில் இவர் கில்லாடி
தீடிர் என்று கவிதை, தீடிர் என்று கிசு கிசு என எதிர்பார்க்க நேரத்தில் நச்சென ஒரு பதிவிடுவதில் வல்லர்
பதிவுலகில் மட்டும் இன்றி முகப்புத்தகத்திலும் (அதாங்க Facebook – தமிழ வழத்த விட மாட்டிங்களே) கலக்கிவருகீறார்
அணைத்து மக்களையும் மக்கா மக்கா என கூப்பிடுவார்
கோமாளி செல்வா-வை இவருக்கு ரொம்ப பிடிக்கும் ( இதை நீங்களே யோச்சுக்கங்க)

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது– வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது

இவருக்கு நாமே ராஜா, நமக்கே விருது சார்பாக பலமொழி பகவலன்என விருது வழங்கப்படுகிறது, மேலும் இவரது பயணம் மேம்மேலும் தொடர்ந்து பலருக்கு பயன்பெற வாழ்த்துகிறது

     பலமொழி பகவலன்

டிஸ்கி : விருதின் பெயர் ”பலமொழி பகவலன் “ பழமொழிப் பகலவன் அல்ல அதுக்கு வேற ஆள் இருக்காப்புல

Post Comment

You are

66 comments:

ரஹீம் கஸாலி said... Add Reply

அவருக்கு விருது கொடுத்து கலக்கிட்டீங்க மக்கா....ஆமா, இம்புட்டு மொழியா இருக்கு நாட்டுல?

ரஹீம் கஸாலி said... Add Reply

என்னது எனக்குத்தான் வடையா? வேணாப்பா....நமக்கு....அதையும் மனோவிற்க்கே விருதோடு சேர்த்து அனுப்பிடுப்பா...அவரு நண்பர் கோமாளிக்கு கொடுக்கட்டும்

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
அவருக்கு விருது கொடுத்து கலக்கிட்டீங்க மக்கா....ஆமா, இம்புட்டு மொழியா இருக்கு நாட்டுல?

இம்புட்டு மொழி இருக்கிறதா என்பதைவிட இவை அணைத்தும் அவருக்கு தெரியும்

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
என்னது எனக்குத்தான் வடையா? வேணாப்பா....நமக்கு....அதையும் மனோவிற்க்கே விருதோடு சேர்த்து அனுப்பிடுப்பா...அவரு நண்பர் கோமாளிக்கு கொடுக்கட்டும்

எங்கே இன்னும் பசங்கள காணோம்

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

நல்ல மனிதருக்குத்தான் விருத கொடுத்து இருக்கீங்க மக்கா..
வாழ்த்துக்கள்...

Lakshmi said... Add Reply

விருது பெற்றவருக்கும், கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்.

Speed Master said... Add Reply

//வேடந்தாங்கல் - கருன் said...
நல்ல மனிதருக்குத்தான் விருத கொடுத்து இருக்கீங்க மக்கா..
வாழ்த்துக்கள்...

அப்ப உங்களுக்கு குடுத்தோமே அது நல்ல மனிதருக்காக இல்லையா

ஹி ஹி

Speed Master said... Add Reply

// Lakshmi said...
விருது பெற்றவருக்கும், கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி

விக்கி உலகம் said... Add Reply

இவருக்கு விருது கொடுத்ததை......
ஆங் என்னவோ சொல்லவந்தேன் மறந்துடுச்சே ஹி ஹி!

சுபாஷ் சந்திர போஸ் தெரியுங்களா!!

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
இவருக்கு விருது கொடுத்ததை......
ஆங் என்னவோ சொல்லவந்தேன் மறந்துடுச்சே ஹி ஹி!

சுபாஷ் சந்திர போஸ் தெரியுங்களா!!

என்ன சொல்ல வர்ரீங்க ஒன்னும் புரியல

Chitra said... Add Reply

Congratulations, Mano Sir! :-)

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

”பலமொழி பகவலன் “
மனோ சாருக்கு கவிதை வீதியில் வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

ஏற்கனவே நாட்லே மொழிப் பிரச்சனை இது நீங்க வேற புதுபுது மொழியா கண்டுப்பிடிச்சி விடுறிங்க..

அஞ்சா சிங்கம் said... Add Reply

நல்ல மனிதருக்கு நல்ல விருது வாழ்த்துக்கள் .............

ரேவா said... Add Reply

விருது பெற்ற ”பலமொழி பகவலன் “ மனோ அவர்களுக்கும், விருது கொடுத்த ஸ்பீட் மாஸ்டர்க்கும் வாழ்த்துகள்

Speed Master said... Add Reply

//Chitra said...
Congratulations, Mano Sir! :-)

வருகைக்கு நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
”பலமொழி பகவலன் “
மனோ சாருக்கு கவிதை வீதியில் வாழ்த்துக்கள்..

சார பாராட்டி ஒரு கவிதை சொல்லுங்களேன்

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
ஏற்கனவே நாட்லே மொழிப் பிரச்சனை இது நீங்க வேற புதுபுது மொழியா கண்டுப்பிடிச்சி விடுறிங்க..

ஏதோ நம்மாள முடிந்தது

Speed Master said... Add Reply

அஞ்சா சிங்கம் said...
நல்ல மனிதருக்கு நல்ல விருது வாழ்த்துக்கள் .............

வருகைக்கு நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

//
ரேவா said...
விருது பெற்ற ”பலமொழி பகவலன் “ மனோ அவர்களுக்கும், விருது கொடுத்த ஸ்பீட் மாஸ்டர்க்கும் வாழ்த்துகள்

நன்றி
தொடர்ந்து வருகைதாருங்கள்

FOOD said... Add Reply

"பல மொழி பகலவன்" - தேர்தல் அறிவித்த நாளில் வெற்றி பெற்ற மனிதர். வாழ்த்துக்கள், மனோ. சரியான தேர்விற்கு, ஸ்பீட் மாஸ்டருக்கு சல்யூட்.

S.Sudharshan said... Add Reply

///பெண் : நீ மட்டும் எனக்கு புருஸனா வந்தா காபியில விசத்த வைச்சு குடுத்துடுவேன்
பையன் : நீ எனக்கு பொண்டாட்டியா வந்தா அந்த காபிய நான் குடிச்சுடுவேன்//

இது வின்ஸ்டன் செர்சிளால் கூறப்பட்ட வரலாற்றில் பதியப்பட்ட நகைச்சுவை :)
முதலாவது படம் சூபர் :)

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

Speed Master said... Add Reply

//FOOD said...
"பல மொழி பகலவன்" - தேர்தல் அறிவித்த நாளில் வெற்றி பெற்ற மனிதர். வாழ்த்துக்கள், மனோ. சரியான தேர்விற்கு, ஸ்பீட் மாஸ்டருக்கு சல்யூட்.

நன்றி சார்

மாணவன் said... Add Reply

விருது பெற்றவருக்கும், கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்.

:)

Speed Master said... Add Reply

//S.Sudharshan said...
///பெண் : நீ மட்டும் எனக்கு புருஸனா வந்தா காபியில விசத்த வைச்சு குடுத்துடுவேன்
பையன் : நீ எனக்கு பொண்டாட்டியா வந்தா அந்த காபிய நான் குடிச்சுடுவேன்//

இது வின்ஸ்டன் செர்சிளால் கூறப்பட்ட வரலாற்றில் பதியப்பட்ட நகைச்சுவை :)
முதலாவது படம் சூபர் :)

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்க

ஓ அப்படியா நன்றி

மாணவன் said... Add Reply

உங்களின் இந்த விருது வழங்கும் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் :)

Speed Master said... Add Reply

//மாணவன் said...
விருது பெற்றவருக்கும், கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்.

:)

நன்றி மாணவன்
அடிக்கடி வாங்க

Speed Master said... Add Reply

//மாணவன் said...
உங்களின் இந்த விருது வழங்கும் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் :)

ஹி ஹி வேறு பணி இல்லாததால் இது மேம்மேலும் சிறப்புரும்

ஓட்ட வட நாராயணன் said... Add Reply

voted and i 'll send comments later nanpaa!

சங்கவி said... Add Reply

மனோவிற்கு வாழ்த்துக்கள்...

Speed Master said... Add Reply

//ஓட்ட வட நாராயணன் said...
voted and i 'll send comments later nanpaa!

நன்றி சார்

Speed Master said... Add Reply

//
சங்கவி said...
மனோவிற்கு வாழ்த்துக்கள்...

வாங்க வாங்க

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//”பலமொழி பகவலன் “ //

அட நான்தான் லேட்டா....
பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருது இது....!!!!
நன்றி மக்கா......
வாழ்த்தின எல்லா உள்ளங்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களையும் உங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//குற்றாளம்
தெலுங்கு
நலுங்கு
கன்னடம்
மண்குடம்
ஹிந்தி
மந்தி
பஞ்சாபி
பாராப்பி
குஜாரத்தி
சூர்யா தம்பி கார்த்தி
மலாய்
ஏலக்காய் டீ//

ஆமா இவங்க எல்லாம் யாருய்யா....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப லேட்டுங்க

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//பல மொழிகளில் மக்கள் இருந்தாலும் அவர் மொழிகளிளேயே அவர்களிடம் பேசு நல்ல பேர்வாங்கிவிடுவதில் இவர் கில்லாடி//

நல்ல அடி வாங்குவதில் கில்லாடி [[அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஹி ஹி ஹி]]

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//குற்றாளம்
தெலுங்கு
நலுங்கு
கன்னடம்
மண்குடம்
ஹிந்தி
மந்தி
பஞ்சாபி
பாராப்பி
குஜாரத்தி
சூர்யா தம்பி கார்த்தி
மலாய்
ஏலக்காய் டீ//

ஆமா இவங்க எல்லாம் யாருய்யா....

உங்களுக்கு தெரிந்த மொழிகள் இவை

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

// கிசு கிசு என //

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//பல மொழிகளில் மக்கள் இருந்தாலும் அவர் மொழிகளிளேயே அவர்களிடம் பேசு நல்ல பேர்வாங்கிவிடுவதில் இவர் கில்லாடி//

நல்ல அடி வாங்குவதில் கில்லாடி [[அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஹி ஹி ஹி]]

அது எங்களுக்கும் தெரியும் பப்ளிக்கா வேணம்னு விட்டுட்டோம்

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
// கிசு கிசு என //

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....

நல்ல் புள்ள மாதிரி சவுண்ட்ட பாரு

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//கோமாளி செல்வா-வை இவருக்கு ரொம்ப பிடிக்கும்//

நல்லாதானே போயிகிட்டு இருக்கு அதுக்கிடையில் அந்த நாதாரி"யை பத்தி ஏன் சொல்றீங்க....
அந்த கொரில்லா என்னைக்கு என் மேல விழுந்து பிராண்ட போகுதோ தெரியலை. ஒரு மாதிரியாத்தான் சுத்திகிட்டு அலையுது...

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா-வை இவருக்கு ரொம்ப பிடிக்கும்//

நல்லாதானே போயிகிட்டு இருக்கு அதுக்கிடையில் அந்த நாதாரி"யை பத்தி ஏன் சொல்றீங்க....
அந்த கொரில்லா என்னைக்கு என் மேல விழுந்து பிராண்ட போகுதோ தெரியலை. ஒரு மாதிரியாத்தான் சுத்திகிட்டு அலையுது...

ஹி ஹி இது ஊமைக்குத்து

ராஜகோபால் said... Add Reply

"பலமொழி பகவலன்"

நல்ல வேல "பலமொழி காவலன்"-னு கொடுக்காம விட்டீங்களே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//உங்களுக்கு தெரிந்த மொழிகள் இவை
//

ஏ ஸ்பீட் பார்ட்டிக்கு ரெண்டு ஒட்டகம் லெக் பீஸ் ஃபிரய் பார்சல்....

Speed Master said... Add Reply

//
ராஜகோபால் said...
"பலமொழி பகவலன்"

நல்ல வேல "பலமொழி காவலன்"-னு கொடுக்காம விட்டீங்களே

அம்மாடி வேணம் வம்பு

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//அது எங்களுக்கும் தெரியும் பப்ளிக்கா வேணம்னு விட்டுட்டோம்//

இது தெரிஞ்சா அந்த மலையாளி இஞ்சினியர் சவூதி'ல இருந்து அடுத்த ரவுண்டுக்கு அடிக்க வந்துற போறான்யா....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ராஜகோபால் said...
"பலமொழி பகவலன்"

நல்ல வேல "பலமொழி காவலன்"-னு கொடுக்காம விட்டீங்களே//

ஏ குண்டு பிச்சிபுடுவேன் பிச்சி.....
ஹா ஹா ஹா ஹா ஹா.....

Speed Master said... Add Reply

/MANO நாஞ்சில் மனோ said...
//உங்களுக்கு தெரிந்த மொழிகள் இவை
//

ஏ ஸ்பீட் பார்ட்டிக்கு ரெண்டு ஒட்டகம் லெக் பீஸ் ஃபிரய் பார்சல்....

ஐ இது நல்லாயிருக்கே

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//ராஜகோபால் said...
"பலமொழி பகவலன்"

நல்ல வேல "பலமொழி காவலன்"-னு கொடுக்காம விட்டீங்களே//

ஏ குண்டு பிச்சிபுடுவேன் பிச்சி.....
ஹா ஹா ஹா ஹா ஹா.....

ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ஹி ஹி இது ஊமைக்குத்து//

இது மட்டுமா இன்னும் நிறைய குத்து பாக்கி இருக்கு அந்த போக்கிரி பயலுக்கு....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
அவருக்கு விருது கொடுத்து கலக்கிட்டீங்க மக்கா....ஆமா, இம்புட்டு மொழியா இருக்கு நாட்டுல?//

வெளங்குமா ஒலகம்.....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//ரஹீம் கஸாலி said...
அவருக்கு விருது கொடுத்து கலக்கிட்டீங்க மக்கா....ஆமா, இம்புட்டு மொழியா இருக்கு நாட்டுல?//

வெளங்குமா ஒலகம்.

ஹி ஹி

மதுரை பொண்ணு said... Add Reply

மிஸ்டர் ஸ்பீட் மாஸ்டர்..
எங்க சங்கத்து தலைவருக்கு விருது குடுத்து இருக்கீங்கள்.. மதுரை பொண்ணின் வாழ்த்துக்கள்.. சரி விருது குடுத்து இருக்கீங்க.. சாப்பாடு,கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் குடுக்க மாட்டேன்களா.. அப்பறம் மனாசே(மனோ) வை பத்தி இங்கே ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.தனக்கு எத்தனை தெரியுமோ அதனையும் எனக்கு கற்று தருவார்.புத்தக முகத்தில் எனக்கு கிடைத்த ஒரு தங்கமான நண்பர்.இவரை வைத்து தான் எனக்கு இன்னொரு தங்கமான நண்பர் கிடைத்தார்.அதற்க்கு நான் வாழ் நாள் முழுவதும் நன்றி சொல்ல வேண்டும்.இன்று எனக்கும் கொஞ்சம் மொழிகள் தெரிந்து கற்று கொண்டேன் என்றால் அதற்கு இவரும் இவரின் நண்பர் ஒருவரும் தான் காரணம்.இந்த பதிவு உண்மையில் என் நண்பரை மகிழ்ச்சி கொள்ள வைத்து உள்ளது.. ஸ்பீட் மாஸ்டற்கு என் நன்றிகள்.. யாருக்கும் தெரியாத ஒரு மனோவினை பற்றி ஒரு கருத்து சொல்கிறேன்.மனோவிற்கு பல மொழிகள் தெரிவதோடு நன்றாய் பியானோ வாசித்தும் பாட்டு பாடுபவரும் கூட.. தற்போது அவருக்கு போட்டியாக அவர் மகனும் கற்று கொண்டு இருக்கிறார்.

** பல மொழி பகலவன் வாழ்க.. வாழ்க.. வாழ்க.. ***..

Speed Master said... Add Reply

@மதுரை பொண்ணு

மிக்க நன்றி மேடம்
உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது

நான் இவரிடம் தொலைபேசியில் தான் பேசியிருக்கிறேன்
மரியாதையாக அன்பாக பேசினார்

நன்றி மதுரைப்பொண்ணு அவர்களே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

@மதுரை பொண்ணு :

நன்றி மக்கா.....

விக்கி உலகம் said... Add Reply

அவருதான் என் ப்ரோபைல இருக்க போட்டோ!

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//விக்கி உலகம் said... Add Reply
அவருதான் என் ப்ரோபைல இருக்க போட்டோ!//

எங்கே எங்கே....

செங்கோவி said... Add Reply

பலமொழிப் பகலவன் அண்ணன் மனோ வாழ்க!

Speed Master said... Add Reply

// விக்கி உலகம் said...
அவருதான் என் ப்ரோபைல இருக்க போட்டோ!

சுபாஸ் சந்திர போஸ வித்தியசமாக இருக்கிறது

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said... Add Reply
அவருதான் என் ப்ரோபைல இருக்க போட்டோ!//

எங்கே எங்கே....

அதாங்க போட்டா

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
பலமொழிப் பகலவன் அண்ணன் மனோ வாழ்க!

அதை நான் அமெதிக்கின்றேன்

கே. ஆர்.விஜயன் said... Add Reply

அட நம்மாளுக்கு விருதா!!இவருக்கு கொடுத்ததால் பெருமை அவருக்கல்ல அந்த விருதுக்குதான் பெருமை அப்படீன்னெல்லாம் பெருசு போட மாட்டேன். ஆனால் கணினியில் ரொம்ப நேரம் மெனக்கெடுகிறார் எங்க பார்த்தாலும் பின்னூட்டமழையில் கடவுள் மாதிரி நிறைந்து இருக்கிறார். அதனால் விருது கொடுத்தது சரியே.

Speed Master said... Add Reply

//கே. ஆர்.விஜயன் said...
அட நம்மாளுக்கு விருதா!!இவருக்கு கொடுத்ததால் பெருமை அவருக்கல்ல அந்த விருதுக்குதான் பெருமை அப்படீன்னெல்லாம் பெருசு போட மாட்டேன். ஆனால் கணினியில் ரொம்ப நேரம் மெனக்கெடுகிறார் எங்க பார்த்தாலும் பின்னூட்டமழையில் கடவுள் மாதிரி நிறைந்து இருக்கிறார். அதனால் விருது கொடுத்தது சரியே.

நன்றி சார்
தொடர்ந்து வருகைதாருங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

பன்மொழிக் காவலன், பைந்தமிழ் போக்கிரி, மலையாளத்தின் மதுர, தெலுங்கின் கில்லி, கன்னடத்தின் வில்லு, மலாயின் சுறா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.........!

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்மொழிக் காவலன், பைந்தமிழ் போக்கிரி, மலையாளத்தின் மதுர, தெலுங்கின் கில்லி, கன்னடத்தின் வில்லு, மலாயின் சுறா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.........!

இது வாழ்த்தா?

middleclassmadhavi said... Add Reply

விருது கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்