என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, February 7, 2011

பிரபல பதிவர் மரணம் – கப்பல் கவிழ்ந்தது

பிரபல பதிவர் ஒருவர் கப்பல் கவிழ்ந்து மரணம்
அடைந்து வானுலகத்துக்கு சென்றார்

சித்திரகுப்தன்  : யாருயா நீ

பதிவர்        : நான் தான் Leonardo dicaprio"(TITANIC HERO)
சித்திரகுப்தன் உடனே எமனிடம் சென்று

சுவாமி ஒரு சின்ன சந்தேகம்

எமன்              : என்ன சித்திரகுப்தா?

சித்திரகுப்தன்  : டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த்தா ? இல்லை எரிந்த தா?


உன் முதல் அழுகையையும்

உன் முதல் சிரிப்பையும்

ரசித்த

முதல் ரசிகை

நர்ஸ்

So Love All Beautiful Nurses...நட்பு என்பது

காதல் தோல்வியில்
கலங்கியிருக்கும் நண்பணை பார்த்து
உண்மையான நண்பன் சொல்லும் இந்த வார்த்தை

மச்சி பீரா ? சரக்கா ?


தொழில்நுட்ப அழகு குறிப்பு

உங்கள் முகத்தில் பருக்கள் புள்ளிகள் மறையAdobe photo Shop” டிரைப் பன்னுங்க சூப்பரா சால்வாகும்

இது என் சுயபுராணம்

ஒரு நாள் எனக்கும் புலிக்கும் சண்டை

உடனே நான் ஓடு வந்திட்டேன்

ஏன்னு தெரியுமா?


அப்படின்னு ஒரு போர்ட் இருந்தது

இல்லைன்ன என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும்

அரக்க குணம்
இரக்க மணம்

டிஸ்கி : வெளிய சொல்லாதிங்க

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்Post Comment

You are

34 comments:

Samudra said... Add Reply

:)

Speed Master said... Add Reply

// Samudra said...
:)

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

:)))

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

யாரப்பா அது டைட்டில்ல பீதியை கிளப்புவது?

Speed Master said... Add Reply

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
:)))

நன்றி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ok.. நல்லாருக்கு

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
யாரப்பா அது டைட்டில்ல பீதியை கிளப்புவது?

சும்மா ஒரு பீதிய கிளப்ப

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ok.. நல்லாருக்கு

நன்றி செந்தில் தொடர்ந்து வருகை தாருங்கள்

வெறும்பய said... Add Reply

:)))

ரஹீம் கஸாலி said... Add Reply

என்னத்த சொல்ல....

Speed Master said... Add Reply

@வெறும்பய

நன்றி

Speed Master said... Add Reply

@ரஹீம் கஸாலி

என்ன வேண சொல்லுங்க

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

முடியல...
என்ன பண்றது..ஏதோ என்னவோன்னு இந்தப்பக்கம் வந்தா...

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
முடியல...
என்ன பண்றது..ஏதோ என்னவோன்னு இந்தப்பக்கம் வந்தா...

சும்மா ஒரு குஜாலு

மாணவன் said... Add Reply

super...:))

Speed Master said... Add Reply

@மாணவன்

நன்றி மாணவன்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//உன் முதல் அழுகையையும்


உன் முதல் சிரிப்பையும்


ரசித்த


முதல் ரசிகை


நர்ஸ் //


சேச்சிமார் வாழ்க.....................

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த்தா ? இல்லை எரிந்த தா//

அடபாவிகளா......ஹா ஹா ஹா ஹா ஹா.....

Speed Master said... Add Reply

/ANO நாஞ்சில் மனோ said...
//உன் முதல் அழுகையையும்


உன் முதல் சிரிப்பையும்


ரசித்த


முதல் ரசிகை


நர்ஸ் //


சேச்சிமார் வாழ்க.....................

வாழ்க வாழ்க

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த்தா ? இல்லை எரிந்த தா//

அடபாவிகளா......ஹா ஹா ஹா ஹா ஹா.....

நன்றி

மங்குனி அமைச்சர் said... Add Reply

என்னமா பீதிய கிளப்புறானுக

Speed Master said... Add Reply

//
மங்குனி அமைச்சர் said...
என்னமா பீதிய கிளப்புறானுக

சும்மா சும்மா

வைகை said... Add Reply

நல்லா கெலப்புரீக பீதிய..

Philosophy Prabhakaran said... Add Reply

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள கேரளா என்ற வரியை நீக்கலாம் என்பது எனது கருத்து... அது தவிர்த்து பதிவு சூப்பர்...

Speed Master said... Add Reply

@வைகை

சும்மா

Speed Master said... Add Reply

//
Philosophy Prabhakaran said...
அடைப்புக்குறிகளுக்குள் உள்ள கேரளா என்ற வரியை நீக்கலாம் என்பது எனது கருத்து... அது தவிர்த்து பதிவு சூப்பர்...

சரி பிரபாகரன் நீக்கியாச்சு
காரணம் தெரிந்துகொள்ளலாமா?

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

ஏய்யா இப்படி கிளம்பிட்டீங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

எல்லா ஜோக்ஸ்ம் சூப்பர்

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply
ஏய்யா இப்படி கிளம்பிட்டீங்க

சும்மா ஒரு குஜாலுக்கு

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply
எல்லா ஜோக்ஸ்ம் சூப்பர்

நன்றி

இராஜராஜேஸ்வரி said... Add Reply

அரக்க குணம்
இரக்க மணம்//
உரக்க சொல்லுங்க!!

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said...
அரக்க குணம்
இரக்க மணம்//
உரக்க சொல்லுங்க!!


திருப்பி சொல்லுங்க?

Jayadev Das said... Add Reply

\\பிரபல பதிவர்\\யாருங்க இந்த ஆளு, ஆளாளுக்கு கும்முறாங்க, எல்லோர் கிட்டயும் உதை வாங்கும் "ரொம்ப நல்லவனா" இருக்காரே!!

Speed Master said... Add Reply

//Jayadev Das said... Add Reply
\\பிரபல பதிவர்\\யாருங்க இந்த ஆளு, ஆளாளுக்கு கும்முறாங்க, எல்லோர் கிட்டயும் உதை வாங்கும் "ரொம்ப நல்லவனா" இருக்காரே!!

யாருமில்லீங்க சும்மா!!1