என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Saturday, February 12, 2011

உலகக்கோப்பை முன்னோட்டம்-2



சென்ற பதிவில் உலகக்கோப்பையின் சில சாதனைகளை பார்த்தோம்



இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக நபரை வெளியேற்றியவர்கள்(பந்துவீச்சாளர் அல்லாமல்)





Adam Gilchrist          -               52 dismissals in 31 matches
Kumar Sangakkara
      -               32 dismissals in 21 matches
Mark Boucher
          -               31 dismissals in 25 matches
Moin Khan
             -               30 dismissals in 20 matches
Brendon McCullum
      -               23 dismissals in 17 matches



ஒரே தொடரில்இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக நபரை வெளியேற்றியவர்கள் (பந்துவீச்சாளர் அல்லாமல்)











Adam Gilchrist           -               6 v Namibia at Potchefstroom in 2003 WC
Syed Kiramani 
          -               5 v Zimbabwe at Leicester in 1983 WC
Jimmy Adams 
           -               5 v Kenya at Pune in 1996 WC
Rashid Latif 
             -               5 v New Zealand at Lahore in 1996 WC
Nayan Mongia 
           -               5 v Zimbabwe at Leicester 1999 WC

அதிக கோட்ச்சுகள்




Ricky Ponting                                -               25
Sanath Jayasuriya 
                  -               18
Chris Cairns 
                                  -               16
Inzamam-ul-Haq 
                     -               16
Brian Lara 
                                     -               16
அதிக பட்ச பாட்னர்சிப் ரன்கள்



Sourav Ganguly-Rahul Dravid         -               318 runs v Sri Lanka at Taunton in 1999 WC
Sourav Ganguly-Sachin Tendulkar
               244 runs v Namibia  Pietermaritzburg in 2003 WC
Rahul Dravid-Sachin Tendulkar 
    -               237* runs v Kenya at Bristol in 1999 WC
Ricky Ponting-Damien Martyn 
      -               234* runs v India at Johannesburg in 2003 WC
Kloppenburg-van Noortwijk
                   -               228 v Namibia at Bloemfontein in 2003 WC


ஒரு அணியின் அதிகபட்ச ஓட்டங்கள்





India                                   -               413-5 v Bermuda at Port of Spain in 2007 WC
Sri Lanka 
                        -               398-5 v Kenya at Kandy in 1996 WC
Australia 
                         -               377-6 v South Africa at Basseterre in 2007 WC
India 
                                  -               373-6 v Sri Lanka at Taunton in 1999 WC
New Zealand
                                -               363-5 v Canada at Gros Islet in 2007 WC

ஒரு அணியின் குறைந்த ஓட்டங்கள்




Canada                              -               36 v Sri Lanka at Paarl in 2003 WC
Canada
                              -               45 v England at Manchester in 1979 WC
Namibia
                            -               45 v Australia at Potchefstroom in 2003 WC
Scotland
                           -               68 v West Indies at Leicester in 1999 WC
Pakistan
                           -               74 v England at Adelaide in 1992 WC
குறைந்த பட்ச வெற்றி இலக்கம்



Australia                          -               by 1 run India at Chennai in 1987 WC
Australia
                          -               by 1 run India at Brisbane in 1992 WC
Sri Lanka
                         -               by 2 runs England at North Sound in 2007 WC
New Zealand
                                -               by 3 runs Zimbabwe at Indore in 1987 WC
Zimbabwe
                       -               by 3 runs India at Leicester in 1999 WC

அதிக பட்ச வெற்றி இலக்கம்




India                                   -               by 257 runs Bermuda at Port of Spain in 2007 WC
Australia
                          -               by 256 runs Namibia at Potchefstroom in 2003 WC
Sri Lanka
                         -               by 243 runs Bermuda at Port of Spain in 2007 WC
Australia
                          -               by 229 runs Netherlands at Basseterre in 2007 WC
South Africa
                  -               by 221 runs Netherlands at Basseterre in 2007 WC


 உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

34 comments:

சக்தி கல்வி மையம் said... Add Reply

வடை வாங்க வந்துட்டோம்ல
இன்றைக்கு ஸ்கூல் லீவு எல்லா நண்பர்களிடத்தில் வடை வாங்கிடுவோமில்ல..

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
வடை வாங்க வந்துட்டோம்ல
இன்றைக்கு ஸ்கூல் லீவு எல்லா நண்பர்களிடத்தில் வடை வாங்கிடுவோமில்ல..

ஓகே வடை உங்களுக்கே

சக்தி கல்வி மையம் said... Add Reply

நறுக்குனு 3 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
நறுக்குனு 3 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..


நன்றி கருன்

சக்தி கல்வி மையம் said... Add Reply

tamil10 - ல் சேர்க்கவும் அதில்தான் 10 ஓட்டு கிடைத்தாலே பிரபலமாகிவிடும்..

Speed Master said... Add Reply

//
sakthistudycentre-கருன் said...
tamil10 - ல் சேர்க்கவும் அதில்தான் 10 ஓட்டு கிடைத்தாலே பிரபலமாகிவிடும்..

நன்றி சார் சேர்த்துவிடுகிறேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

அறியதகவல்கள் அறிந்துக் கொண்டேன்..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

நானும் போடுவோம்ல்ல..
ஓட்டு தாங்க...

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
அறியதகவல்கள் அறிந்துக் கொண்டேன்..
வாழ்த்துக்கள்..

நன்றி செளந்தர்

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
நானும் போடுவோம்ல்ல..
ஓட்டு தாங்க...

மிக்க நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நல்ல முன்னோட்டம், உலகக் கோப்பை டிடி சேனல்ல வருமா?

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல முன்னோட்டம், உலகக் கோப்பை டிடி சேனல்ல வருமா?

நன்றி சார் இந்தியா விளையாடும் போட்டிகள் ஒளிபரப்பு உண்டு

விளம்பரத்தில் 50% பங்கு உள்ளது

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நன்றீ நண்பா, உடனடி பதிலுக்கு....!

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றீ நண்பா, உடனடி பதிலுக்கு....!

நீங்க தான் வெளிநாட்டிலே இருக்கீங்களே

எப்படி டிடி தெரியும்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

இங்க சன்டைரக்ட் வெச்சிருக்கேன், அதுல டிடி சிக்னல்தான் நல்லாருக்கு, மத்த ஸ்போர்ட்ஸ் சேனல் எதுவும் சரியா வரலை... அதான்!

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இங்க சன்டைரக்ட் வெச்சிருக்கேன், அதுல டிடி சிக்னல்தான் நல்லாருக்கு, மத்த ஸ்போர்ட்ஸ் சேனல் எதுவும் சரியா வரலை... அதான்!

சன்டைரக்டா எந்த நாட்டில் இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

சவூதில... (இங்கே சன்டைரக்ட் ஓரளவு கிடைக்குது. ஆனா 2.4 மீட்டர் டிஷ் ஆண்டெனா யூஸ் பண்ணனும்)

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சவூதில... (இங்கே சன்டைரக்ட் ஓரளவு கிடைக்குது. ஆனா 2.4 மீட்டர் டிஷ் ஆண்டெனா யூஸ் பண்ணனும்)

பரவாயில்லையே சவூதி வரை நம்ம சன் டைரக்ட் ரீச் ஆயிருக்கே

சார் ஒரு உதவி வேலை தேடிக்கிட்டு இருக்கேன் ஏதெனும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நீங்கள் ஐடி துறையா?

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்கள் ஐடி துறையா?

படித்தது ஐடி B.Sc Computer Science

அனுபவம்

BPO - Non Voice – Insurance, Healthcare, MIS – 4years
Textile Manufacturer – import & Export – 1year
Money Exchange
ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளது

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

சவூதில உங்க அனுபவத்திற்கு ஏற்ற வேலைகள் வருமான்னு தெரியலை. உங்கள் துறையிலேயே இருப்பவர்கள் யாராவது இருந்தாங்கன்னா தெரியும்!

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சவூதில உங்க அனுபவத்திற்கு ஏற்ற வேலைகள் வருமான்னு தெரியலை. உங்கள் துறையிலேயே இருப்பவர்கள் யாராவது இருந்தாங்கன்னா தெரியும்!

இப்போதைக்கு அலுவலகம் சார்ந்த எந்த வேலைக்கும் ரெடி சார்
Hotel administration
computer operator
System Maintainable
textile Supervision
Shop maintainer
any job with good salary and safety

உங்களுக்கு ஏதெனும் தெரிய வந்தால் தகவல் தரவும் சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நிச்சயமாக.. அது போன்ற வாய்ப்புகள் வந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிச்சயமாக.. அது போன்ற வாய்ப்புகள் வந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

மிக்க நன்றி சார்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

கிரிகெட் பற்றி ஒன்னும் தெரியாது நண்பா.....
இருந்தாலும் நண்பனை பார்க்க வந்துட்டேன்ல.....

அஞ்சா சிங்கம் said... Add Reply

கடுமையான உழைப்பு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள் .......................................

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
கிரிகெட் பற்றி ஒன்னும் தெரியாது நண்பா.....
இருந்தாலும் நண்பனை பார்க்க வந்துட்டேன்ல.....


மிக்க மகிழ்ச்சி சார் நன்றி

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said... Add Reply
கடுமையான உழைப்பு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

மிக்க நன்றி சார் தொடர்ந்து வருகைதாருங்கள்

Unknown said... Add Reply

கிரிக்கெட் பற்றிய தகவல் களஞ்சியம்...நன்றி..

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
கிரிக்கெட் பற்றிய தகவல் களஞ்சியம்...நன்றி..

நன்றி பாரதி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

எனக்கு ஸ்போர்ட்ஸ்ல இண்ட்ரஸ்ட் இல்ல.. இருந்தாலும் நட்புக்காக...

அன்புடன் நான் said... Add Reply

தகவல் அனைத்தும் அருமை.... எனக்கு கங்குலியை மிக பிடிக்கும் உங்க அட்டவணையில் மூன்று இடங்களில் இருக்கிறார்.....
அதுபோல சச்சினையும் பிடிக்கும்.
மிக்க நன்றிங்க.

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு ஸ்போர்ட்ஸ்ல இண்ட்ரஸ்ட் இல்ல.. இருந்தாலும் நட்புக்காக...


மிக்க நன்றி செந்தில்

Speed Master said... Add Reply

// சி.கருணாகரசு said...

தகவல் அனைத்தும் அருமை.... எனக்கு கங்குலியை மிக பிடிக்கும் உங்க அட்டவணையில் மூன்று இடங்களில் இருக்கிறார்.....
அதுபோல சச்சினையும் பிடிக்கும்.
மிக்க நன்றிங்க


எனக்கும் அவரை தான் பிடிக்கும்