தமிழகத்தையும், இந்தியாவையிம் ஏன் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த ஊழல் புகார் 2 ஜி ஸ்பெக்ரம் இதன் உண்மையான நிலையை, என்ன நடந்தது என விளக்குபவர்களுக்கு செல்போன் பரிசாக வழங்கப்படும்
***************
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்..
********************
‘‘தலைவர் ‘ஐபிஎல்’ல பத்தியெல்லாம் பேசுறாரே?’’‘‘
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!’’
************************
"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
***************
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
***************
தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?
***************
தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?
ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்..
********************
‘‘தலைவர் ‘ஐபிஎல்’ல பத்தியெல்லாம் பேசுறாரே?’’‘‘
ஆமாம்... அதப் படிச்சுட்டா, வக்கீலாகலாமான்னு கேட்குறார்!’’
***************
‘‘தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘
***************
‘‘தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘
எதிர்க்கட்சியில ஒரு அழகான ஃபிகர், மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!’’
****************
தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க?
****************
தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க?
மைக்கை பார்த்தவுடனே டக்குனு எழுந்து, மைக் டெஸ்டிங்! ஒன், டூ, த்ரிஷா,செவன், எய்ட் , நயன்தாரா’ன்னு டெஸ்ட் பண்றாரு!
*******************
தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
*******************
தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!’’
************************
"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"
*******************
"என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"
*******************
"என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"
"ஏன் சந்தேகம் மன்னா?"
"சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"
********************
"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"
********************
"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"
“எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?"
"அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறா, அந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"
*************************
"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"
*************************
"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"
"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"
************************
‘‘மன்னா... உங்களுக்குச் சொந்தமான
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!’’
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!’’
‘‘எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?’’
‘ ‘உங்கள் முதுகுதான் மன்னா!’’
டிஸ்கி: ஊரோடியை கேளுங்கள் என்ற தளத்தின் மூலமாக உங்கள் தொழில் நுட்பம் குறித்த சந்தேகங்களுகு உடனுக்குடன் பதில் வழங்கப்படுகிறது
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
41 comments:
Super...
//
சங்கவி said...
Super...
நன்றி
vadai poche :-((
//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!//
அப்படி வேற இருக்குதா ?
//
கோமாளி செல்வா said...
vadai poche :-((
இங்கே அணைவருக்கும் வடை + கூல்டிரிங்ஸ் உண்டு
/
சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"//
அட கொடுமையே .. சரி ஆணி அழைக்கிறது .. நான் போறேன் .. ஹி ஹி
//
கோமாளி செல்வா said...
//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!//
அப்படி வேற இருக்குதா ?
இது நான்
//கோமாளி செல்வா said...
/
சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"//
அட கொடுமையே .. சரி ஆணி அழைக்கிறது .. நான் போறேன் .. ஹி ஹி
நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்
நன்றி
நல்ல நக்கல்..
இன்றை அரசியல் வாதிங்க பாதி பேர் இப்படிதான் இருக்காங்க..
2ஜி-ன்னா
1ஜி இப்புறம் 1ஜி இரண்டையும் கூட்டினா 2ஜி... எப்பூடி..
சூப்பர்...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல நக்கல்..
இன்றை அரசியல் வாதிங்க பாதி பேர் இப்படிதான் இருக்காங்க..
2ஜி-ன்னா
1ஜி இப்புறம் 1ஜி இரண்டையும் கூட்டினா 2ஜி... எப்பூடி..
ஆமாம் விளக்கம் அருமை
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
சூப்பர்...
நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்
செம்ம கலக்கல்....
// மாணவன் said...
செம்ம கலக்கல்....
நன்றி மாணவன்
:-)),நல்லாயிருக்கு.
// எப்பூடி.. said...
:-)),நல்லாயிருக்கு.
நன்றி
Present sir
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Present sir
thank you
// பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.
நன்றி திரு.பாரதி
//"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"
"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"///
யாப்பே.......... எத்தா தண்டி.....
//தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘
எதிர்க்கட்சியில ஒரு அழகான ஃபிகர், மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!//
தலைவரே நானும் நானும்....
// பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//
அடபாவி மனுஷா எல்லா பதிவுலயும் இந்த ஒரே டயலாக்கா..........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்......
அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"///
எவனுக்கு தெரியும்! (இருந்தாதானே தெரியும் !)
2ஜி மேட்டரும் ஜோக்கா?
last joke sooooper.
>>>
"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"
kalakkalஜோக்
// MANO நாஞ்சில் மனோ said...
//"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"
"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"///
யாப்பே.......... எத்தா தண்டி.....
சத்தம் தான் அதிகம்
//
MANO நாஞ்சில் மனோ said...
//தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறனும்ங்கறீங்க?’’‘‘
எதிர்க்கட்சியில ஒரு அழகான ஃபிகர், மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!//
தலைவரே நானும் நானும்....
ஓகே
//MANO நாஞ்சில் மனோ said...
// பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//
அடபாவி மனுஷா எல்லா பதிவுலயும் இந்த ஒரே டயலாக்கா..........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்......
ஆமாம் அதானே
யோவ் பாரதி என்னையா இது
//வைகை said...
அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"///
எவனுக்கு தெரியும்! (இருந்தாதானே தெரியும் !)
உண்மைதான்
//
செங்கோவி said...
2ஜி மேட்டரும் ஜோக்கா?
அது ஜோக் இல்ல ஆப்பு
// சி.பி.செந்தில்குமார் said...
>>>
"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"
kalakkalஜோக்
நன்றி செந்தில்
//Krishnakumar Aadhavan said...
last joke sooooper.
வருகைக்கு நன்றி
சூப்பர் ஜோக்ஸ்
சூப்பர் ஜோக்ஸ்
@ஆகில் முசம்மில் Aaqil Muzammil
நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்
//தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!//
Super! :-)
//
ஜீ... said...
//தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!//
Super! :-)
நன்றி ஜீ தொடர்ந்து வருகைதாருங்கள்
இது கூடவா தெரியல 2 ஜி ன்னா காந்தி ஜி , நேரு ஜி ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment