என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, January 31, 2011

ரஜினியின் அடுத்த படம் பில்கேட்ஸ் என்ற இயக்குனர் தமிழில்


தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்த்திருக்கிறார்கள் சிலர் வென்றிருக்கிறார்கள்
அதே போல் நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்தவர்
திரு.ரஜினிகாந்த் அவர்கள்இவர் தனது அடுத்த படத்துக்கு தாயாராகி விட்ட்தாகவும், இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும்
 நடிகை தீபீகா படுகோன் நாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது


பில்கோட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் - என ஒரு பதிவிட்டிருந்தேன்
இதே அந்த பதிவு சார்ந்த ஒரு தொடர்பதிவு (பேச்சு பேச்சாதான் இருக்கனும் - யாரும் அடிக்க்க்கூடாது)


பில்கேட்ஸ் தமிழில் படங்கள் எடுத்திருந்தால்

சின்ன புரோகிராம், பெரிய புரோகிராம்


விண்டோஸுக்கு மரியாதை
(சிரிப்பு போலிஸ் & பன்னிக்குட்டி தயாரிப்பில்)

டாட் நெட் சன்/ஆப் மைக்ரோஸாப்ட் ( .Net s/O Microsoft)


டேட்டா ராஜா டிபிஎம்எஸ் (Data raja DBMSDatabase management System – ஹி ஹி நாங்களும் சாப்ட்வேர் இன்ஞினியர்)


புரோகிராமைக் கண்டேன்

காலமெல்லாம் கம்யூட்டர் வாழ்க

என் பாஸ்வேர்ட் தான் எனக்கு மட்டும் தான் (தனிமணித உரிமைப்பற்றிய படம்)

தொட்டி ஜாவா


டேலிக்கு (தாலிக்கு) மரியாதை (குடும்பப்படம்)


லேப்டாப் கொண்டேன்

விண்டோஸ் எல்லாம் வசந்தம்

சல்லுனு ஒரு இ மெயிலு (ஸ்பேம் இல்லை)

அது ஒரு சாட்டிங்காலம்

துள்ளுவதோ மவுஸ் (இளைஞர்கள் படம்)

கணைக்டிங் அரசன் 2011ம் புராஸசர்
 (மங்குனி அமைச்சர் தயாரிப்பில்)

டிஸ்கி:  என்னாட தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை என நிணைக்கிறீர்களா!! , ஆமா இத்தன நாளா நான் என்னமோ எல்லாத்தையும்
சம்பந்த படுத்திதான பதிவிட்டேனா?


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

46 comments:

வெறும்பய said... Add Reply

இப்படியா மொக்கை போடுறது.. எலேய் மக்கா ஒரு நாள் கையில மாட்டாமலா போவ..

முதல் படம் நல்லாயிருக்கு..

ரஹீம் கஸாலி said... Add Reply

என்னத்த சொல்ல.....எப்படி சொல்ல....முடியல ராசா

பாட்டு ரசிகன் said... Add Reply

படத்தலைப்புகள் நல்லாதான் இருக்கு..
இப்பதானே எந்திரன் வரை வந்திருக்கிறோம் இனி மே ஆரம்பிச்சிடுவோம்...

இதுவும் உங்களுக்குதான்..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

sakthistudycentre-கருன் said... Add Reply

இப்பவே கண்ணைகட்டுதே..

Speed Master said... Add Reply

//
வெறும்பய said...
இப்படியா மொக்கை போடுறது.. எலேய் மக்கா ஒரு நாள் கையில மாட்டாமலா போவ..

முதல் படம் நல்லாயிருக்கு..

நன்றி

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
என்னத்த சொல்ல.....எப்படி சொல்ல....முடியல ராசா

வார்த்தைகள் கிடைக்கவில்லையா

Speed Master said... Add Reply

// பாட்டு ரசிகன் said...
படத்தலைப்புகள் நல்லாதான் இருக்கு..
இப்பதானே எந்திரன் வரை வந்திருக்கிறோம் இனி மே ஆரம்பிச்சிடுவோம்...

இதுவும் உங்களுக்குதான்..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
இப்பவே கண்ணைகட்டுதே..

எப்படி நம்ம மொக்கைப்பதிவு

மாணவன் said... Add Reply

நல்லாருக்கு பாஸ்....

தொடருங்கள்.....

Speed Master said... Add Reply

//மாணவன் said...
நல்லாருக்கு பாஸ்....

தொடருங்கள்....

நன்றி

ராஜகோபால் said... Add Reply

பில்கேட்ஸ்க்கு பல்ப்பு

Speed Master said... Add Reply

//ராஜகோபால் said...
பில்கேட்ஸ்க்கு பல்ப்பு

ஏன் இந்த கொலவெறி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

என்னா வில்லத்தனம்

Speed Master said... Add Reply

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னா வில்லத்தனம்

ஹி ஹி

வைகை said... Add Reply

இங்க வந்த மொதநாளே இப்பிடியா? ரைட்டு....

Speed Master said... Add Reply

//வைகை said...
இங்க வந்த மொதநாளே இப்பிடியா? ரைட்டு....

வ்ருகைக்கு நன்றி வைகை

தொடர்ந்து வருகை தாருங்கள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஸ்பீட் மாஸ்டரை போட்டு மொக்குங்கலே மக்கா..........
நம்ம பன்னிகுட்டிய கூப்பிட்டு கடிக்க சொல்லுங்க இவரை....
எப்பிடியெல்லாம் கிளம்புராங்கையா.......

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஐஸ்வர்யா இப்பிடி வாயை திறந்தா கொசுக்களின் கதி...?
ஆத்தீ.........................

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
ஸ்பீட் மாஸ்டரை போட்டு மொக்குங்கலே மக்கா..........
நம்ம பன்னிகுட்டிய கூப்பிட்டு கடிக்க சொல்லுங்க இவரை....
எப்பிடியெல்லாம் கிளம்புராங்கையா.......

பேச்சு பேச்சாதான் இருக்கனும்

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
ஐஸ்வர்யா இப்பிடி வாயை திறந்தா கொசுக்களின் கதி...?
ஆத்தீ.........................

ஏன் இந்த கவலை

karthikkumar said... Add Reply

SUPER MAAMS NALLA IRUKKU :)

Speed Master said... Add Reply

// karthikkumar said...
SUPER MAAMS NALLA IRUKKU :)

நன்றி கார்த்திக் தொடர்ந்து வருகைத்தாருங்கள்

கோமாளி செல்வா said... Add Reply

//
டேட்டா ராஜா டிபிஎம்எஸ் (Data raja DBMS – Database management System – ஹி ஹி நாங்களும் சாப்ட்வேர் இன்ஞினியர்) //

வசூல்ராஜா தான் எனக்குப் பிடிக்கும் .. ஹி ஹி

கோமாளி செல்வா said... Add Reply

//
என் பாஸ்வேர்ட் தான் எனக்கு மட்டும் தான் (தனிமணித உரிமைப்பற்றிய படம்) //

தனிமனித உரிமைய நிலைநாட்ட போறீங்களா ?

கோமாளி செல்வா said... Add Reply

ஹி ஹி .. நல்லா இருக்குங்க ..

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
//
டேட்டா ராஜா டிபிஎம்எஸ் (Data raja DBMS – Database management System – ஹி ஹி நாங்களும் சாப்ட்வேர் இன்ஞினியர்) //

வசூல்ராஜா தான் எனக்குப் பிடிக்கும் .. ஹி ஹி

எனக்கும்
நானும் அந்த படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
//
என் பாஸ்வேர்ட் தான் எனக்கு மட்டும் தான் (தனிமணித உரிமைப்பற்றிய படம்) //

தனிமனித உரிமைய நிலைநாட்ட போறீங்களா ?

பின்ன நான் தமிழன்
அய்யோ நான் தமிழங்கோ

Speed Master said... Add Reply

//கோமாளி செல்வா said...
ஹி ஹி .. நல்லா இருக்குங்க ..

நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்

THOPPITHOPPI said... Add Reply

ஹஹஅஹா புகைப்படங்கள் அருமை அதற்க்கு ஏற்றார் போல் வசனங்கள்

Philosophy Prabhakaran said... Add Reply

ஒரு பார்வர்ட் மெயிலை பதிவாக மாற்றிய உங்கள் கிரியேட்டிவிட்டி அருமை... படங்கள் கலக்கல்...

Speed Master said... Add Reply

//THOPPITHOPPI said...
ஹஹஅஹா புகைப்படங்கள் அருமை அதற்க்கு ஏற்றார் போல் வசனங்கள்

நன்றி

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
ஒரு பார்வர்ட் மெயிலை பதிவாக மாற்றிய உங்கள் கிரியேட்டிவிட்டி அருமை... படங்கள் கலக்கல்.

பாதி என் கற்பனை பிரபா

விக்கி உலகம் said... Add Reply

முடியல முடியல....மவுஸ் சுத்துது!

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
முடியல முடியல....மவுஸ் சுத்துது!

ஹி ஹி பதிவெழுதிய என்னால்யிம் தான் முடியல

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

கலக்கல் படங்கள்..கலக்கல் கமெண்ட்

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply
கலக்கல் படங்கள்..கலக்கல் கமெண்ட்

நன்றி திரு.சதீஷ்குமார் தொடர்ந்து வருகைதாருங்கள்

பாரத்... பாரதி... said... Add Reply

//ஆமா இத்தன நாளா நான் என்னமோ எல்லாத்தையும்
சம்பந்த படுத்திதான பதிவிட்டேனா?//

இதென்ன சொந்த செலவில் சூன்யம்..

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
//ஆமா இத்தன நாளா நான் என்னமோ எல்லாத்தையும்
சம்பந்த படுத்திதான பதிவிட்டேனா?//

இதென்ன சொந்த செலவில் சூன்யம்..

நான் எப்பவும் உண்மை செல்லுவேன்

sulthanonline said... Add Reply

இப்படியா மொக்கை போடுறது.. எலேய் மக்கா ஒரு நாள் கையில மாட்டாமலா போவ.

ஏம்பா இந்த கொலவெறி முடியல.
பதிவ போட சொன்னா மொக்கபோடுறாய்ங்க ..!

Speed Master said... Add Reply

//sulthanonline said...
இப்படியா மொக்கை போடுறது.. எலேய் மக்கா ஒரு நாள் கையில மாட்டாமலா போவ.

ஏம்பா இந்த கொலவெறி முடியல.
பதிவ போட சொன்னா மொக்கபோடுறாய்ங்க .

நன்றி சுல்தான் தொடர்ந்து வருகைதாருங்கள்

எப்பூடி.. said... Add Reply

இங்கிலாந்து கால்ப்பந்து அணியில் நம்ம சூப்பரும் கேப்டனுமா? எந்த பொசிசன் ஆடுறாங்க :-)

Speed Master said... Add Reply

//எப்பூடி.. said... Add Reply
இங்கிலாந்து கால்ப்பந்து அணியில் நம்ம சூப்பரும் கேப்டனுமா? எந்த பொசிசன் ஆடுறாங்க :-)

அதான் ஆடலயே ரெட்கார்ட் கொடுத்தாச்சு

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

அட.. பதிவுக்கு டைட்டில் வைப்பது எப்படி?ன்னு உங்க கிட்டே கத்துக்கலாம் போல இருக்கே..

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
அட.. பதிவுக்கு டைட்டில் வைப்பது எப்படி?ன்னு உங்க கிட்டே கத்துக்கலாம் போல இருக்கே..

இப்படி எல்லாம் போட்டாதானே பட்சி சிக்குது

இராஜராஜேஸ்வரி said... Add Reply

கிரியேட்டிவிட்டி அருமை.

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said... Add Reply
கிரியேட்டிவிட்டி அருமை.

நன்றி மேடம