என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Saturday, December 11, 2010

நான் ரசித்த கலைஞன் -- சார்லி சாப்ளின்

இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ கதியற்று பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களை போல•தான் அன்று லண்டன் மாநகரதிலும் ஏழைகள் பலர் நடைபாதைகளில் வசித்து வந்தனர் மது விடுதிகளில் பாவப்பட்ட ஏழை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன. தோற்றத்தில் மட்டும்தான் அவர்களிடம் வறுமை இருந்ததே தவிர திறமையில் அவர்கள்தான் பணக்காரர்கள் 


அவர்களில் ஒரு பெண் ஹென்னா. இனிமையான குரல் வளமும் வசீகரமான தோற்றமுமாக ஹென்னா ஓர் ஏழை․ பட்டாம்பூச்சியாக விடுதிகளில் வலம் வந்தாள்


1889 ம் ஆண்டு ஏப்ரல் 16 இரவு 8 மணி ... அந்த நட்சத்திரம் குழந்தை உருவில் ஹென்னாவின் வயிற்றிலிருந்து பூமியை எட்டிப் பார்த்தது 



சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என குழந்தைக்கு பெயர் சூட்னர். அடுத்த நூற்றாண்டையே அந்தக் குழந்தை தன் கலையுணர்வால் ஆள போகிறது என அப்போது யாருக்கும் தெரியவில்லை. இவரை பற்றிய முழு விவரத்தையும் இணைத்திள்ளேன்.
http://www.4shared.com/document/SQGmClMW/Charlie.html
கண்டிப்பாக படிக்கவும்
நான் ரசித்த கலைஞன் -- சார்லி சாப்ளின் எனக்கு தமிழ் Typing software கொடுத்த திரு : ஜாக்கிசேகர் அவர்களுக்கு நன்றி நான் ரசித்த பதிவர்களில் இவர் ஒருவர் இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் ஓட்டு போட மறக்காதீர்கள்

Post Comment

You are

8 comments:

Anonymous said... Add Reply

super da

Anonymous said... Add Reply

Hi Machi
How are u, do u rember me
what happen to u man
its realy surprice
u are doing this work
when will u start direct the film
u asked for vote tell me how to vote

Speed Master said... Add Reply

Hi Dhil thanks dear

Speed Master said... Add Reply

//Hi Machi
How are u, do u rember me
what happen to u man
its realy surprice
u are doing this work
when will u start direct the film
u asked for vote tell me how to vote

hi da deepa how are u
thanks da

Jayadev Das said... Add Reply

Download பண்ணிட்டேன், நல்லாயிருக்கு, என் நண்பர்களுக்கும் அனுப்பிட்டேன், நன்றி.

Jayadev Das said... Add Reply
This comment has been removed by the author.
Jayadev Das said... Add Reply

.

Speed Master said... Add Reply

//

ayadev Das said...
Download பண்ணிட்டேன், நல்லாயிருக்கு, என் நண்பர்களுக்கும் அனுப்பிட்டேன், நன்றி.

நன்றி சார்