என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, December 9, 2010

வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா?

  • வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா ?
  • வேலையில் சேர்க்கும் ஏஜெண்ட்டின் நற்சாட்சிப் பத்திரங்களை உறுதிபடுத்த வேண்டுமா ?
  • குடியேற்ற நடைமுறைகள் பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்களா ?
  • வேறு ஏதேனும் உதவி தேவையா ?
இவை அனைத்தையும் பற்றித் தெரிந்து கொள்ள உடனடியாக
இந்தியாவில் இலவச குடியேற்ற ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளுங்கள்
1800 11 3090 ( பிஎஸ் என் எல் லேண்ட்லைனிலிருந்து ) சட்டப்படி குடியேறுங்கள்
வேண்டாத சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள் உலகின் எந்த ஒரு பாகத்திலிருந்தும் மொபைல்
மற்றும் லேண்ட்லைனில் தொடர்பு கொள்ளக்கூடிய எண்
+91 - 11 - 4050 3090
வெளிநாட்டு இந்தியர்கள் நல அமைச்சகம் ( MOIA ) இந்திய அரசு
  • பல இடங்களுக்குச் செல்லுங்கள்
  • சட்டப்படியாக செல்லுங்கள்
  • மகிழ்ச்சியாக இருங்கள்
_,_._,___
-

Post Comment

You are

0 comments: